Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர‌ப்‌‌‌ஜி‌த்து‌க்கு ப‌திலாக பா‌‌‌க்.கை‌தி ‌விடுதலை இ‌ல்லை: ம‌த்‌திய அரசு!

Webdunia
வியாழன், 20 மார்ச் 2008 (18:17 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் தூ‌க்க ு த‌ண்டனை‌ ‌வி‌‌‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ இ‌ந்‌தியரா ன சர‌ப்‌‌ஜி‌த ் ‌ சி‌‌ங்க ை ‌ விடுதல ை செ‌ய்வத‌ற்க ு ப‌திலா க இ‌ந்‌தியா‌வி‌ல ் உ‌ள் ள பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ சிறை‌க் கை‌த ி யாரையு‌ம ் ‌ விடுதல ை செ‌ய் ய‌ வி‌ல்ல ை எ‌ன்ற ு ம‌த்‌‌தி ய அரச ு இ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க ம‌த்‌தி ய உ‌ள்துற ை இண ை அமை‌ச்ச‌ர ் ஸ்ரீ‌பிரகா‌ஷ ் ஜெ‌ய்‌ஸ்வா‌ல ் கூறுகை‌யி‌ல ், " பா‌கி‌ஸ்தா‌ன ் அர‌சிட‌ம ் முறை‌யீட ு செ‌ய்து‌ள்ளோ‌ம ். பா‌கி‌ஸ்தா‌ன ் ந‌ம்முடை ய முறை‌‌யீ‌ட்ட ை கவன‌த்‌தி‌ல ் கொ‌ள்ளு‌ம ் எ‌ன்ற ு ந‌ம்பு‌கிறோ‌ம ். சர‌‌ப்‌ஜி‌த்‌சி‌ங்கு‌க்க ு ப‌திலா க யாரையு‌ம ் ‌ விடுதல ை செ‌ய் ய‌ வி‌ல்ல ை" எ‌ன்றா‌ர ்.

இ‌ந்‌தி ய அரச ு பா‌கி‌ஸ்தா‌ன ் அரசு‌க்க ு ‌ விடு‌த் த வே‌ண்டுகோள ை அடு‌த்த ு நே‌ற்ற ு அ‌தி‌ப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷார‌‌ப ், சர‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங்கு‌க்க ு ‌ வி‌தி‌க்க‌ப்ப ட இரு‌ந் த தூ‌க்க ு த‌ண்டனைய ை ஏ‌ப்ர‌ல ் 1‌ ம ் தே‌தி‌க்க ு ப‌‌திலா க 30 நா‌‌‌ட்க‌ள ் த‌ள்‌ள ி வை‌த்தா‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் லாகூ‌ர ், மு‌ல்டா‌ன ் நகர‌ங்க‌ளி‌ல ் கட‌ந் த 1991 ஆ‌ம ் ஆ‌ண்ட ு நட‌ந் த தொட‌ர்கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ளி‌ல ் தொட‌ர்புடை ய கு‌ற்ற‌த்‌தி‌‌ற்கா க சர‌ப்‌ஜி‌த ் ‌ சி‌ங்‌ கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ். அவரத ு குடு‌ம்ப‌த்தா‌ர ் அவ‌ர ் உளவ ு பா‌ர்‌க் க வர‌வி‌ல்ல ை த‌ற்செயலா க பாத ை மா‌‌ற ி பா‌கி‌ஸ்தா‌ன ் எ‌ல்லை‌க்கு‌ள ் வ‌ந்த ு வ‌ி‌ட்டதா க கூ‌றின‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments