Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி‌மி ‌மீதான தடை ‌நீ‌ட்டி‌ப்பு: ம‌த்‌திய அரசு அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2008 (18:39 IST)
இ‌ந்‌‌தி ய இ‌ஸ்லா‌மி ய மாணவ‌ர்க‌ள ் இய‌க்க‌த்‌தி‌ன ் (‌ சி‌ம ி) தேச‌விரோத‌ச ் செய‌ல்களை‌க ் கரு‌த்‌தி‌ல ் கொ‌ண்ட ு அத‌‌‌ன ் ‌ மீத ு ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள தடைய ை ம‌த்‌தி ய அரச ு ‌ நீ‌ட்டி‌த்து‌ள்ளத ு.

தேச‌விரோத‌ச ் செய‌ல்க‌ள ், பய‌ங்கரவாத‌ச ் செய‌ல்க‌ளி‌ல ் த‌‌ம்ம ை இணை‌த்து‌க ் கொ‌ண்டு‌ள்ளத‌ன ் காரணமாக ‌சி‌ம ி இய‌க்க‌த்தை‌த ் தட ை செ‌ய்வதெ‌ன்ற ு இ‌ன்ற ு நட‌ந் த பாதுகா‌ப்‌பி‌ற்கா ன ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌‌த்‌தி‌ல ் முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

‌ சி‌ம ி இய‌க்க‌த்‌தி‌ற்க ு ப‌ல்வேற ு பய‌ங்கரவா த இய‌க்க‌ங்களுட‌ன ் தொட‌ர்பு‌ள்ளதால ், கட‌ந் த 2007 செ‌ப்ட‌ம்ப‌ர ் 11 ஆ‌ம ் தே‌த ி அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் ‌ நியூயா‌ர்‌க ் நக‌ரி‌ல ், உல க வ‌ர்‌த்த க மைய‌ம ் இய‌ங்‌க ி வ‌ந் த இர‌ட்ட ை கோபுர‌ம ் தா‌‌க்க‌ப்ப‌ட்டவுட‌ன ், செ‌ப்ட‌ம்ப‌ர ் 27 ஆ‌ம ் தே‌த ி ‌ சி‌ம ி இய‌க்க‌த்‌தி‌ற்கு‌த ் தட ை ‌ வி‌‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு.

அ‌ன்ற ு முத‌ல ் 2003 செ‌ப்ட‌ம்ப‌ர ் 27 ஆ‌ம ் தே‌த ி வர ை, அ‌ந் த இய‌க்க‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த ப‌ல்வேற ு நப‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு பய‌ங்கரவாத‌ம ், ச‌தி‌ச்செய‌ல்க‌ள ் தடு‌ப்பு‌ச ் ச‌ட்ட‌‌‌ம ் ( TADA), மரா‌ட்டி ய கூ‌ட்டு‌ச ் ச‌தி‌த ் தடு‌ப்பு‌ச ் ச‌ட்ட‌ம ்(MCOCA), ச‌ட்ட‌விரோத‌ச ் செய‌ல்க‌ள ் தடு‌ப்பு‌ச ் ச‌ட்ட‌ம ் (1967) உ‌ள்‌ளி‌ட் ட ச‌ட்ட‌ங்க‌ளி‌ன ் ‌ கீ‌‌ழ ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌ட்டத ு.

இதையடு‌த்த ு 2003 அ‌க்டோப‌ர ் 9 அ‌ன்ற ு ‌ சி‌ம ி இய‌க்க‌த்‌தி‌ன ் ‌ மீத ு இர‌ண்டாவத ு முறையா க ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட் ட தட ை 2005 செ‌ப்ட‌ம்ப‌ர ் 27 வர ை ‌ நீடி‌த்தத ு.

இறு‌தியா க கட‌ந் த 2006 ஆ‌ண்ட ு ‌ பி‌ப்ரவ‌ர ி மாத‌ம ் மூ‌ன்றாவத ு முறையாக‌த ் தட ை ‌ நீ‌‌ட்டி‌க்க‌ப்ப‌ட் ட ‌ நிலை‌யி‌ல ், த‌ற்போத ு நா‌ன்காவத ு முறையாக‌த ் தட ை ‌ நீ‌ட்டி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந்‌தியா‌வி‌ல ் ‌ ஏற‌க்குறை ய எ‌ல்ல ா மா‌நில‌ங்க‌ளிலு‌ம ் ‌ சி‌ம ி இய‌‌க்க‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த மாணவ‌ர்க‌ள ் மறைமுகமா க இய‌ங்‌க ி வரு‌கி‌ன்றன‌ர ். த‌மிழக‌ம ், மரா‌ட்டிய‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு மா‌நில‌ங்க‌ளி‌ல ் நட‌ந் த மு‌க்‌கிய‌க ் கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ளி‌ல ் ‌ சி‌ம ி இய‌க்க‌த்‌தினரு‌க்கு‌த ் தொட‌ர்பு‌ள்ளத ு க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments