Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மீ‌ண்டு‌ம் பய‌ங்கரவாத‌த் தடு‌ப்பு‌ச்ச‌ட்ட‌ம்: பா.ஜ.க. கோ‌ரி‌க்கை!

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2008 (14:52 IST)
ப‌ய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் ‌ மீத ு ம‌த்‌தி‌யி‌ல ் ஆளு‌ம ் கா‌ங்‌கிர‌‌ஸ ் தலைமை‌யிலா ன ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அரச ு மெ‌ன்மையா ன போ‌க்கை‌க ் கடை‌பிடி‌த்த ு வருவதாக‌‌க ் கு‌ற்ற‌ம்சா‌‌ற்‌றியு‌ள் ள ப ா.ஜ.க., ப‌ய‌ங்கரவாத‌த ் தடு‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்த ை( பொட ா) ‌ மீ‌ண்டு‌ம ் அம‌ல்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ரி‌க்க ை வ‌ிடு‌த்து‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு பெ‌ங்களூரு‌வி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் வெ‌ங்கைய ா நாயுட ு, " க‌ர்நாடகா‌வி‌ல ் ல‌ஷ்க‌ர ்-இ தொ‌ய்ப ா இய‌க்க‌த்‌தின‌ர ் முகா‌மி‌‌ட்டிரு‌ந்தது‌ம ், அவ‌ர்களு‌க்க ு ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல ் உ‌ள் ள த‌லிபா‌ன்களுட‌ன ் தொட‌ர்‌பிரு‌ந்தது‌ம ் அ‌ண்மை‌யி‌ல ் தெ‌ரியவ‌ந்தத ு. த‌மிழக‌த்‌தி‌ல ் ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் நடமா‌ட்ட‌ம ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளதாக‌ப ் புகா‌ர ் எழு‌ந்து‌ள்ளத ு. ப ா.ஜ.க.‌ வி‌ன ் மூ‌த் த தலைவ‌ர்களா ன எ‌ல ். க ே. அ‌‌த்வா‌ன ி, நரே‌ந்‌தி ர மோட ி ஆ‌கியோ‌ரி‌ன ் உ‌யிரு‌க்க ு அ‌ச்சுறு‌த்த‌ல ் உ‌ள்ளதா க ம‌த்‌தி ய அரச ு அ‌ண்மை‌யி‌ல ் எ‌ச்ச‌ரி‌த்தத ு.

அத‌ற்க ு மு‌ன்ப ு, ராகு‌ல ் கா‌ந்‌‌திய ை கட‌த்துவத‌ற்கு‌ச ் ‌ சில‌ர ் முய‌ற்‌சி‌ப்பதாக‌த ் தகவ‌ல ் வெ‌ளியானத ு. த‌ற்போத ு, மாயாவ‌த ி கூ ட த‌னத ு உ‌யிரு‌க்க ு அ‌ச்சுறு‌த்த‌ல ் உ‌ள்ளதாக‌‌க ் கூ‌றியு‌ள்ளா‌ர ். ப‌ய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் ‌ மீத ு ம‌த்‌தி‌யி‌ல ் ஆளு‌ம ் ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அரச ு மெ‌ன்மையா ன போ‌க்க ை கடை‌பிடி‌த்த ு வருவத ே இவ‌ற்று‌க்கெ‌ல்லா‌ம ் காரணமாகு‌ம ். இதனா‌ல ் பய‌ங்கரவாத‌த ் தடு‌ப்பு‌ச ் ச‌ட்‌ட‌த்த ை ‌ மீ‌ண்டு‌ம ் அம‌ல்படு‌த் த வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

மு‌ன்னதா க, ப ா.ஜ.க.‌ வி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் எ‌ல ். க ே. அ‌த்வா‌னிய ை இ‌ந் த வார‌ம ் ச‌ந்‌தி‌த் த தே‌சிய‌ப ் பாதுகா‌ப்ப ு ஆலோசக‌ர ் எ‌ம ். க ே. நாராயண‌ன ், பொத ு ‌ நிக‌ழ்‌ச்‌சிக‌ளி‌ல ் ப‌ங்கே‌ற்பதை‌க ் குறை‌த்து‌க ் கொ‌ள்ளுமாற ு வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்தது‌ம ், இதை‌த ் தொட‌ர்‌ந்த ு ' ச‌ங்க‌ல் ப யா‌த்‌திரை‌யி‌ன ்' ‌ சி ல ‌ நிக‌ழ்‌ச்‌சிகள ை பா ஜ.க. ர‌த்த ு செ‌ய்தது‌ம ் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments