Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுச‌க்‌தி முகமையுட‌ன் பே‌ச்சு டிச‌ம்ப‌ர் மாத‌த்‌தி‌ற்கு‌ள் முடி‌ந்து ‌விடு‌ம்: கா‌ங்‌கிர‌ஸ்!

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2007 (11:42 IST)
இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ச ் செய‌ல்படு‌த்துவத‌ற்கு‌த ் தேவையா ன க‌ண்கா‌ணி‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌‌ம ் தொட‌ர்பா க ம‌த்‌தி ய அரச ு ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையுட‌ன ் நட‌த்‌திவரு‌ம ் பே‌ச்ச ு டிச‌ம்ப‌ர் மாத‌த்‌தி‌ற்கு‌ள ் முடி‌ந்த ு ‌ விடு‌ம ் எ‌ன்ற ு கா‌ங்‌கிர‌ஸ ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா க ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையுட‌ன ் ம‌த்‌தி ய அரச ு நட‌த்‌த ி வரு‌ம ் பே‌ச்சுகள ை ‌ விரை‌வி‌ல ் முடி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு இடதுசா‌ரிக‌ள ் அ‌ண்மை‌யி‌ல ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

இத ு தொட‌ர்பா க கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் ஷ‌கீ‌ல ் அகமத ு கூறுகை‌யி‌ல ், " அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் தொட‌ர்பா க ‌ விவா‌தி‌ப்பத‌ற்கா க அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ஐ. ம ு. க ூ. - இடதுசா‌ரிக‌ள ் உய‌ர்ம‌ட்ட‌க ் குழ ு கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ம‌த்‌தி ய அரச ு உறு‌திய‌ளி‌த்து‌ள்ளபட ி, ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையுட‌ன ் நட‌த்த‌ப்ப‌ட்ட ு வரு‌ம ் ‌ பேச்ச ு முடி‌ந்தவுட‌ன ், ‌ அத‌ன ் முடிவ ு உய‌ர்ம‌ட்ட‌க ் குழுவு‌க்கு‌த ் தெ‌ரி‌வி‌க்க‌ப்படு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமையுட‌ன ் பே‌ச்ச ு நட‌த்துவத‌ற்கா க ‌ விய‌ன்ன ா செ‌ன்று‌ள் ள இ‌ந்‌திய‌க ் குழு‌வின‌ர ் இ‌ந் த மா த இறு‌தி‌க்கு‌ள ் த‌ங்க‌ளி‌ன ் பே‌ச்ச ை முடி‌த்து‌வி‌ட்ட ு இறு‌த ி முடிவுட‌ன ் வருவா‌ர்க‌ள ் எ‌ன்று‌‌ம ் அவ‌ர ் தெ‌‌ரி‌வி‌த்தா‌ர ்.

நாடாளும‌‌ன்ற‌த்‌தி‌ல ் நட‌ந் த ‌ விவாத‌த்தை‌ப ் பா‌ர்‌க்கு‌‌ம்போத ு அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்க ு போ‌தி ய ஆதரவ ு ‌ கிடை‌க்க‌வி‌ல்ல ை எ‌‌ன்பத ு கு‌றி‌த்த ு கே‌ட்டத‌ற்க ு, " வா‌க்கெடு‌ப்‌பி‌ல்லா த ‌ விவாத‌ம ் நட‌ந்து‌ள் ள ‌ நிலை‌யி‌ல ் அ‌ப்படி‌ச ் சொ‌ல் ல முடியாத ு" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments