Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையதள லா‌ட்ட‌ரி : 3 மா‌நில‌ங்களு‌க்கு உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது!

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2007 (19:50 IST)
இணையதள லா‌ட்ட‌ரிகளு‌க்கு‌த் தடை‌வி‌தி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கோ‌ரி தொடர‌ப்ப‌ட்ட வழ‌க்‌கி‌ல ், ம‌த்‌திய அரசுக்கும ், மே‌ற்கு வ‌ங்க‌ம ், ‌ சி‌க்‌கி‌ம ், ‌ தி‌ரிபுரா ஆ‌கிய 3 மா‌நில அரசுக‌ளுக்கும் தா‌க்‌கீது அனு‌ப்ப உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

இதுதொட‌ர்பாக ‌பிபா‌ஸ் கா‌ர்மாக‌ர் எ‌ன்பவ‌ர் தா‌க்க‌ல் செ‌ய்த பொது நல மனு இ‌ன்று ‌‌விசாரணை‌க்கு வ‌ந்தபோத ு, ஏ‌ற்கெனவே தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்‌ட்டு‌ள்ள ம‌ற்றொரு மனுவுட‌ன் இதையு‌ம் இணை‌த்து ‌விசா‌ரி‌ப்பதா க தலைமை ‌நீ‌திப‌தி கே.‌ஜி.பால‌கிரு‌ஷ்ண‌ன ், ‌ நீ‌திப‌தி ஆ‌ர்.‌‌வி.ர‌வி‌ச்ச‌ந்‌திர‌ன் ஆ‌கியோ‌ர் கொ‌ண்ட முத‌ன்மை அம‌ர்வு தெ‌ரி‌வி‌த்தது.

அதேநேர‌த்‌தி‌ல் இ‌ந்த மனு‌க்க‌ள் ‌மீ‌ண்டு‌ம் ‌விசாரணை‌க்கு வரு‌ம்போத ு, ம‌த்‌திய அரசு‌ம் தொட‌ர்புடைய மா‌நில அரசுகளு‌ம் உ‌ரிய ‌விள‌க்கம‌ளி‌க்க வே‌‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ‌நீ‌திப‌திக‌ள் உ‌த்தர‌வி‌ட்டன‌ர்.

மு‌ன்னதாக மனுதார‌ர் தனது மனு‌வி‌ல ், '' அரசுக‌ள் நட‌த்து‌ம் இணையதள லா‌ட்ட‌ரியா‌ல் ஏழை ம‌க்க‌ள் அ‌திகமாக‌ப் பா‌தி‌க்க‌ப்படு‌கி‌ன்றன‌ர ். இதனால் ‌சில‌ர் த‌ற்கொலையு‌ம் செ‌ய்து கொ‌ள்‌கி‌‌ன்றன‌ர ்'' எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

மேலு‌ம ், பழ‌ங்குடி‌யின‌த்தை‌ச் சே‌ர்‌ந்த தானு‌ம் லா‌ட்ட‌ரியா‌ல் பா‌தி‌க்‌க‌ப்ப‌ட்டவ‌ன் எ‌ன்று‌ம ், பெரு‌ம்பாலான ம‌க்க‌ளி‌ன் நல‌ன் கரு‌தி அ‌ப்ப‌ட்டமான சூதா‌ட்டமான லா‌ட்ட‌ரியை‌த் தடைசெ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் கோ‌ரியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments