Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வ‌ங்கதேச‌த்‌தி‌ற்கு இ‌ந்‌தியா, அமெ‌ரி‌க்கா உத‌வி!

Webdunia
திங்கள், 19 நவம்பர் 2007 (15:18 IST)
'‌ சி‌தி‌ர ்' பு‌ய‌ல ் தா‌க்‌கிய‌தி‌ல ் கடுமையாக‌ப ் பா‌தி‌க்க‌‌ப்ப‌ட்டு‌ள் ள வ‌ங்கதேச‌த்‌தி‌ற்கு‌த ் தேவையா ன உத‌விக‌ள ் வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு. அமெ‌ரி‌க்க ா முத‌ல்க‌ட்டமா க 2.1 ‌ பி‌ல்‌லிய‌ன ் டால‌ர ் வழ‌ங்‌கியு‌ள்ளத ு.

வ‌ங்க‌க ் கட‌லி‌ல ் உருவா ன '‌ சி‌தி‌ர ்' புயலு‌க்க ு வ‌ங்கதேச‌த்‌தி‌ல ் 2,300 பே‌ர ் ப‌லியா‌க ி உ‌ள்ளன‌ர ். 15 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் ‌ வீடுகள ை இழ‌ந்து‌ள்ளன‌ர ்.

புயலு‌க்கு‌ப ் ப‌லியானவ‌ர்க‌ளி‌ன ் குடு‌ம்ப‌ங்களு‌க்க ு குடியரச ு தலைவ‌ர ் ‌ பிர‌தீப ா பா‌ட்டீ‌ல ் இர‌ங்க‌ல ் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இய‌ற்கை‌ச ் ‌ சீ‌ற்ற‌த்தா‌ல ் வ‌ங்கதேச‌த்‌தி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள உ‌‌யி‌ரிழ‌ப்ப ு, பொரு‌ளிழ‌ப்ப ு கு‌றி‌த்த ு ஆ‌ழ்‌ந் த வரு‌த்த‌த்தை‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள் ள ‌ பிர‌தீப ா பா‌ட்டீ‌ல ், இ‌ந்த‌ச ் சோக‌த்த ை வ‌ங்கதே ச ம‌க்க‌ள ் த‌ன்ன‌ம்‌பி‌க்கையுடனு‌ம ், ஊ‌க்க‌த்துடனு‌‌ம ் எ‌தி‌ர்கொ‌ள்வா‌ர்க‌ள ் எ‌ன் ற ந‌ம்‌பி‌க்க ை தன‌க்க ு ‌ எ‌ப்போது‌ம ் உ‌ள்ளத ு எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

வ‌ங்கதேச‌த்‌தி‌ல ் ‌ மீ‌ட்பு‌ப ் ப‌ணிகளு‌க்கு‌த ் தேவையா ன உத‌விக‌ள ் வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் அ‌றி‌வி‌த்து‌ள்ள‌ா‌ர ். இத ு கு‌றி‌த்த ு வ‌ங்கதே ச அரசு‌க்க ு அவ‌ர ் கடித‌ம ் எழு‌தியு‌ள்ளா‌ர ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் அலுவலக‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

அமெ‌‌ரி‌க்க ா

வ‌ங்கதேச‌த்‌தி‌ற்க ு அவசரகா ல உத‌வி‌த ் தொகையா க 2.1 ‌ பி‌ல்‌லிய‌ன ் டால‌ர ் வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அமெ‌ரி‌க்க ா அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு அமெ‌ரி‌க் க அ‌திப‌ர ் மா‌ளிக ை ‌ விடு‌த்து‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ், '‌ சி‌தி‌ர ்' புய‌லி‌ல ் ‌ சி‌‌க்‌க ி த‌ங்க‌ள ் உ‌ற்றா‌ர ் உற‌வினர ை இழ‌ந்த ு வாடு‌ம ் வ‌ங்கதே ச ம‌க்களு‌க்க ு ஆ‌ழ்‌ந் த இர‌ங்கலை‌த ் தெ‌ரி‌‌வி‌த்து‌‌க ் கொ‌ள்‌கிறோ‌ம ் எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

'' மீ‌ட்ப ு ப‌ணிகளு‌க்க ு உத‌வ ி செ‌ய்யு‌ம ் வகை‌யி‌ல ் ய ு. எ‌ஸ ். எ‌ஸ ். எ‌‌ஸ்ஸெ‌க்‌ஸ ், ய ு. எ‌ஸ ். எ‌ஸ ். ‌ கீ‌ர்சா‌ர்‌ஜ ் ஆ‌கி ய இர‌ண்ட ு க‌ப்ப‌ல்கள ை ஏ‌ற்கனவ ே அமெ‌ரி‌க்க ா அனு‌ப்‌ப ி வை‌த்து‌ள்ளத ு.

இதுத‌வி ர, 35 ட‌ன ் எடையு‌ள் ள ‌ பிளா‌ஸ்டி‌க ் கூரைக‌ள ், ‌ வி‌ரி‌ப்புக‌ள ், உடைக‌ள ் போ‌ன் ற பொரு‌ட்களையு‌ம ் அமெ‌ரி‌க்க ா அனு‌ப்ப உள்ளத ு.

மேலு‌ம ், 18 பே‌ர ் கொ‌ண் ட அமெ‌ரி‌க் க மரு‌த்துவ‌க ் குழு‌வின‌ர ் வ‌ங்கதேச‌த்‌தி‌ல ் ப‌ணிபு‌ரி‌ந்த ு வரு‌கி‌ன்றன‌ர ்'' எ‌ன்ற ு ‌ அமெ‌ரி‌க்க ா கூ‌றியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments