Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ட்டண வசூ‌ல்: தொலைபே‌சி ‌நிறுவன‌ங்களு‌க்கு பு‌திய க‌ட்டு‌ப்பாடு!

Webdunia
சனி, 17 நவம்பர் 2007 (17:41 IST)
தொலைபே‌சி‌ சேவ ை வழ‌ங்கு‌ம ் ‌ நிறுவன‌ங்க‌ள ் க‌ட்டண‌ங்கள ை வசூ‌லி‌ப்பத‌ற்க ு இ‌ந்‌தி ய தொலை‌த ் தொட‌ர்ப ு ஒழு‌ங்க ு முற ை ஆ‌ணைய‌ம ் பு‌தி ய நட‌த்த ை ‌ வி‌திமுறைகள ை அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

தொலைபே‌ச ி சேவ ை வழ‌ங்கு‌ம ் ‌ நிறுவன‌ங்க‌ள ் த‌ங்க‌ளி‌ன ் வாடி‌க்கையாள‌ர்க‌‌ள ் செலு‌த் த வே‌ண்டி ய க‌ட்ட ண பா‌க்‌கி‌த ் தொகைகள ை வசூ‌ல ் செ‌ய்வ‌தி‌ல ் வெ‌ளி‌ப்படையா ன கொ‌ள்கைய ை கடை‌ப்‌பிடி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு.

த‌னியா‌ர ் தொலைபே‌ச ி சேவ ை வழ‌ங்கு‌ம ் ‌ நிறுவன‌ங்க‌ள ் ‌ நிலுவை‌த ் தொகைய ை வாடி‌க்கையாள‌ர்க‌ளிட‌ம ் வசூ‌லி‌க்கு‌ம ் முற ை தொட‌ர்பா க, இ‌ந்‌தி ய தொலைபே‌ச ி ஒழு‌ங்க ு முற ை ஆணைய‌த்து‌க்க ு வர‌ப்பெ‌ற் ற புகா‌ர்க‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் இ‌ந் த நெ‌றிமுறைக‌ள ் வகு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

க‌ட்ட ண கண‌க்க‌ீ‌ட்டு‌த ் தொட‌ர்பா ன புகா‌ர்கள ை வாடி‌க்கையாள‌ர்க‌ள ் ப‌திவ ு பெ‌ற் ற ஏதுவா க இ‌ந ் ‌ நிறுவன‌ங்க‌ள ் த‌ங்களு‌க்கா க கண‌க்குகள ை மே‌ற்கொ‌ள்ளு‌ம ் ‌ நிறுவன‌ங்க‌ள ், ப‌ணியாள‌ர்க‌ள ் தொட‌ர்பா ன ‌ விவர‌ங்கள ை அத‌ன ் அ‌திகார‌ப்பூ‌ர் வ இணையதள‌ங்க‌ளி‌ல ் வெ‌ளி‌யிடவே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் கூற‌ப்ப‌ட்டுள்ளத ு.

வாடி‌க்கையாள‌ரிட‌மிரு‌ந்த ு க‌ட்டண‌‌த்த ை வசூ‌‌லி‌க் க ஏதாவத ு ஒர ு ‌ நிறுவன‌த்‌தி‌ற்க ு அனும‌த ி அ‌ளி‌க்க‌ப ் ப‌ட்டா‌ல ், அத ு தொட‌ர்பா க ச‌ம்பந்த‌ப்ப‌ட் ட வாடி‌க்கையாளரு‌க்கு‌ம ் தொலைபே‌ச ி சேவ ை ‌ நிறுவன‌ங்க‌ள ் தகவ‌ல ் த ர வே‌ண்டும ் எ‌ன்று‌ம ் பு‌தி ய வ‌ழிகா‌ட்ட ு நெ‌றிமுறை‌யி‌ல ் டிரா‌ய ் கூ‌றியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments