Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'‌சி‌தி‌ர்' புய‌ல்: 7 மா‌நில‌ங்களு‌க்கு எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2007 (17:27 IST)
'‌ சி‌தி‌ர ்' புய‌ல ் வலு‌விழ‌ந்த ு கரையை‌க ் கட‌ந்த ு ‌ வி‌ட்டாலு‌ம ் கூ ட அடு‌த் த 24 ம‌ண ி நேர‌த்‌தி‌‌ற்க ு எ‌ச்ச‌ரி‌க்கையா க இரு‌க்குமாற ு மே‌ற்க ு வ‌ங்காள‌ம ், ஒ‌ரிச ா, ‌ தி‌ரிபுர ா, ‌ மிசோர‌ம ், ம‌ணி‌ப்பூ‌ர ், அ‌ஸ்ஸா‌ம ், மேகாலய ா ஆ‌கி ய 7 மா‌நில‌ங்கள ை ம‌த்‌தி ய உ‌ள்துற ை அமை‌ச்சக‌ம ் அ‌றிவுறு‌த்‌தியு‌ள்ளத ு.

மே‌ற்க‌ண் ட மா‌நில‌ங்க‌ளி‌ன ் தலைமை‌ச ் செயல‌ர்களு‌க்க ு உ‌ள்துற ை அமை‌ச்சக‌ம ் அனு‌ப்‌பியு‌ள் ள செ‌ய்‌திய‌ி‌ல ், '' மே‌ற்குவ‌ங் க மா‌‌நில‌த்‌தி‌ல ் அடு‌த் த 24 ம‌ண ி நேர‌த்‌தி‌ற்க ு மழையே ா, இடியுட‌ன ் கூ‌டி ய மழையே ா பெ‌ய்யு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு. ம‌ணி‌க்க ு 50 முத‌ல ் 60 ‌ க ி.‌ ம ீ வேக‌த்‌தி‌ல ் பல‌த் த கா‌ற்ற ு ‌ வீசு‌ம ் அபாயமு‌ம ் உ‌ள்ளத ு.

ஒ‌ரிசா‌வி‌ல ் வட‌க்கு‌க ் கட‌ற்கரை‌ப ் பகு‌திக‌ளி‌ல ் கட‌ல்‌சீ‌ற்ற‌ம ் அ‌திகமா க இரு‌க்கு‌ம ். எனவ ே, அடு‌த் த 12 ம‌ண ி நேர‌த்‌தி‌ற்க ு ‌ மீனவ‌ர்க‌ள ் யாரு‌ம ் கடலு‌க்கு‌ச ் செ‌ல் ல வே‌ண்டா‌ம ்.

இதேபோ ல மேகாலய ா, வட‌க்க ு அ‌ஸ்ஸா‌ம ், ம‌ணி‌ப்பூ‌ர ், ‌ மிசோர‌‌ம ், ‌ தி‌ரிபுரா‌வி‌ல ் ம‌ணி‌க்க ு 60 முத‌ல ் 90 ‌ க ி.‌ ம ீ வேக‌த்‌தி‌ல ் கா‌ற்ற ு ‌ வீசு‌ம ். அடு‌த் த 24 ம‌ண ி நேர‌த்‌தி‌ல ் மழையே ா, இடியுட‌ன ் கூ‌டி ய மழையே ா பெ‌ய்யு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு'' எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments