Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜா‌‌ர்க‌ண்‌ட் மு‌ன்னா‌ள் முதலமைச்சர் மகன் உட்பட 17 பேர் சுட்டுக் கொலை!

Webdunia
சனி, 27 அக்டோபர் 2007 (10:26 IST)
ஜார்கன்ட ் மாநி ல முன்னாள ் முதலமைச்சர ் பாபுலால ் மராண்டியின ் மகன ் உட்ப ட 17 பேர ை நக்ஸலைட்டுகள ் சுட்ட ு கொன்றனர ்.

ஜா‌ர்‌க‌ண்‌ட ் ம‌‌ா‌நில‌ம ் ‌ கீ‌ரி‌தி‌க ் மாவ‌ட்ட‌‌த்த‌ி‌ல ் உ‌ள்ளத ு ‌ சி‌ல்காடிய ா ‌ கிராம‌ம ். இ‌‌ங்க ு நே‌ற்ற ு கால ை கா‌ல ் ப‌ந்தா‌ட்ட‌ப ் போ‌ட்ட ி நடைபெ‌ற்றத ு.

இதை‌த்தொட‌ர்‌ந்த ு இரவ ு கலா‌ச்சா ர ( கே‌ளி‌க்க ை) ‌ நிகழ‌்‌ச்‌ச ி நடைபெ‌ற்று‌க ் கொ‌ண்‌டிரு‌ந்தத ு. இதன ை பெரு‌ந்‌திரளா க உ‌ள்ளூ‌ர ் ம‌‌க்க‌‌ள ் ரச‌ி‌த்த ு பா‌ர்‌த்து‌க ் கொ‌ண்டிரு‌ந்தன‌ர ். இவ‌ர்களுட‌ன ் 30 ந‌க்ஸசல‌ட்டுகளு‌ம ் இரு‌ந்து‌ள்ளன‌ர ்.

ந‌ள்‌ளிரவ ு 1 ம‌ணியள‌வி‌ல ் திடீரெ ன நக்ஸலைட்டுகள ் துப்பாக்கியால ் சரமா‌ரியா க சு ட ஆரம்பித்தனர ். அத்துடன ் கையெறிகுண்டுகளையும ் வீசினார்கள ். இதில ் 14 பேர ் சம்ப வ இடத்திலேய ே கொல்லப்பட்டனர ்.
படுகாயமடைந் த மூன்ற ு பேர ் சிறித ு நேரத்த ி‌ ல ் இறந்தனர ்.

இந் த தாக்குதலில ் ஜார்கண்ட ் முன்னாள ் முதலமைச்சர ் பாபுலால ் மராண்டியின ் மகனும ் இறந்திருக்கலாம ் எ ன அஞ்சப்படுவதா க துண ை காவல்துற ை கண்காணிப்பாளர ் அர ு‌ ண்குமார ் சிங ் தெரிவித்தார ். இதில ் மேலும ் ந ா‌ ன்க ு பேர ் காயமடைந்தனர ்.

மேலும் அவர் கூறுகையில், இந்த சம்பவம் நடந்த இடம், ‌பீகார் மாநிலத்தின் எல்லையில், ஜார்கன்ட் மாநிலத்தில் உள்ளது. இந்த தாக்குதலை நடத்தியவர்கள், தாக்குத‌ல் நடத்தி விட்டு ‌பீகார் மாநிலத்திற்கு தப்பிச் சென்று இருக்கலாம் என்று கூறினார்.

இங்கு கலாச்சார நிகழ்‌‌ச்சி நடைபெறுகின்றது என்ற தகவல் காவல் துறைக்கு கிடைத்தது. இதில் ஏதாவது அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பாதுகாப்பிற்கு காவல் துறை ஆய்வாளரின் கீழ், காவலர்கள் பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால் அவர் மாலையிலேயே அந்த கிராமத்தை விட்டு சென்று விட்டார். அவர் நிகழ்ச்சி முடியும் வரை இருந்திருக்க வேண்டும். இது அந்த ஆய்வாளரின் அப்பட்டமான கடமை தவறிய செயல் என்று துணை காவல்துறை கண்காணிப்பாளர் அரு‌ண்குமார் சிங் கூறினார்.

இ‌ந்த ச‌ம்பவ‌ம் கு‌றி‌த்து பாபுலா‌ல் மரா‌ண்டி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், என்னுடைய குடும்பத்தாருக்கு நக்ஸலைட்டுகளின் அச்சுறுத்தல் உள்ளது. காவல்துறையினர் முன் ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும். எனக்கு கிடைத்த தகவல்களின் படி, தாக்குதலில் ஈடுபட்ட நக்ஸலைட்டுகள், மத்திய ரிசர்வ் காவ‌ல‌ரி‌ன் சீருடையில் வந்ததாக தெரிகிறது எ‌ன்றா‌ர்.

அவர்கள் பொதுமக்களுடன் உட்கார்ந்து கொண்டு கலாச்சார நிகழ்ச்சியை பார்த்துள்ளனர். பிறகு திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் எனது மகன் அனுப் கொல்லப்பட்டுள்ளார். ஆனால் எனது சகோதரர் தாக்குதலில் இருந்து உயிர் தப்பிவிட்டார் என்று பாபுலால் மராண்டி தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments