Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உறவினர் சாட்சியங்களும் ஏற்கத்தக்கதே : உச்ச நீதிமன்றம்!

Webdunia
புதன், 17 அக்டோபர் 2007 (19:27 IST)
கொல ை வழக்கில ், கொல்லப்பட்டவரின ் உறவினர்கள ் அளிக்கும ் சாட்சியங்கள ை அவர்கள ் உறவினர்கள ் என்பதற்காகவ ே நிராகரிக்கத ் தேவையில்ல ை என்ற ு உச் ச நீதிமன்றம ் கூறியுள்ளத ு!

மத்தியப ் பிரதே ச மாநிலம ் புர்ஹாம்பூர ் கிராமத்தில ் 1986 ஆம ் ஆண்ட ு ஜூன ் மாதம ் 4 ஆம ் தேத ி பாப ு லால ் என்பவர ் வெட்டிக ் கொல்லப்பட்டார ். தனத ு நிலத்தில ் இருந் த மரங்கள ை மற்றவர்கள ் வெட்டியதற்க ு ஆட்சேபன ை தெரிவிக்கும ் போத ு, அவர்கள ் நிலத்தில ் அத்துமீற ி வெட்டியர்கள ் பாப ு லால ை அரிவாளால ் வெட்டினர ். அவரைக ் காப்பாற்றச ் சென் ற அவரத ு மனைவ ி ரெய்ன ா பாயும ், மற்றொர ு உறவினரா ன கியான ் பாயும ் காயமுற்றனர ்.

இந்தக ் கொல ை வழக்க ை விசாரித் த மத்தியப ் பிரதே ச மாநி ல அமர்வ ு நீதிமன்றம ், இறக்கும ் தருவாயில ் பாப ு லால ் அளித் த மர ண வாக்குமூலத்தையும ், ரெய்ன ா பாயும ் மேலும ் இருவர ் அளித் த சாட்சியங்களின ் அடிப்படையில ் குற்றவாளிகளுக்க ு ஆயுள ் தண்டன ை விதித்த ு தீர்ப்பளித்தத ு.

அதன ை எதிர்த்த ு மத்தியப ் பிரதே ச மாநி ல உயர ் நீதிமன்றத்தில ் செய்யப்பட்ட மேல் முறையீடு நிராகரிக்கப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டில், தண்டிக்கப்பட்டவர்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், உயிரிழந்தவரின் உறவினர்கள் அளிக்கும் சாட்சியத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து மட்டுமே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது என்றும், தண்டிக்கப்பட்டவர்களுக்கும், சாட்சியளித்தவர்களுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது என்றும் வாதிட்டார்.

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.பி. நெளலேக்கர், அல்டாமாஸ் கபீர் ஆகியோர் கொண்ட நீதிமன்றக் குழு, "ஒரு கொலை வழக்கில் அதனை நேரில் பார்த்த சாட்சிகள் கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் என்பதற்காக அவர்கள் அளிக்கும் சாட்சியங்களை நிராகரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், கொலை நடந்த நேரத்தில் அவர்கள் அங்கிருந்த நேரடி சாட்சிகள் என்பதால் அவர்களின் வாக்குமூலம் ஏற்கத்தக்கதே" என்று தீர்ப்பளித்து, அமர்வு நீதிமன்றமும், ம.பி. உயர் நீதிமன்றமும் 2 பேருக்கு அளித்த தண்டனைகளை உறுதி செய்தனர்.

இக்கொலை வழக்கில், கொலையாளிகள் தவிர ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரை நீதிமன்றக் குழு விடுவித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments