Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐந்து ஆ‌ண்டுகளை ‌‌நிறைவு செ‌ய்வோ‌ம் : ம‌ன்மோக‌ன்‌ சி‌ங் ந‌ம்‌பி‌க்கை!

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2007 (16:48 IST)
இ‌ந்‌‌திய - அமெ‌ரி‌க்க அணுச‌‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌‌ச் சிக்கலா‌ல் அர‌சி‌ற்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் வராது எ‌ன்று‌ம் தனது தலைமை‌யிலான ம‌த்‌திய அரசு 5 ஆ‌ண்டுகளை ‌நிறைவு செ‌ய்யு‌ம் எ‌‌ன்று‌ம் ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங் ந‌ம்‌பி‌க்கை தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

டெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு நட‌த்‌திய மாநா‌ட்டி‌ல் பே‌சிய அவ‌ர ், '' தே‌ர்த‌லு‌க்கு இ‌ன்னு‌ம் வெகுதூர‌ம் உ‌ள்ளது. ‌மீதமு‌ள்ள ஒ‌‌ன்றரை ஆ‌ண்டுகளை ‌‌நிறைவுசெ‌ய்ய வே‌ண்டியு‌ள்ளது. அதுவரை நா‌ங்க‌ள் ‌‌நிலை‌த்‌திரு‌ப்போ‌ம் எ‌ன்று நா‌ன் ந‌ம்பு‌கிறே‌ன ்'' எ‌ன்றா‌ர்.

மேலு‌ம ், அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் பெருமைதர‌க்கூடியத ு, இ‌‌ந்‌தியா‌வி‌ற்கு ந‌ல்லது எ‌ன்று‌ அவ‌ர் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

இந்தி ய- அமெரிக் க அணுசக்த ி ஒப்பந்தத்துக்க ு இடதுசார ி கட்சிகள ் எதிர்ப்ப ு தெரிவிப்பத ு குறித்த ு தனத ு ஏமாற்றத்த ை வெளிப்படுத்திய ‌பிரதம‌ர ், அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன் நன்மைகளை அவர்கள ் உண ர வேண்டும ் என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

Show comments