Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கு‌ண்டு வெடி‌ப்பு: பெ‌ண் உ‌ள்பட 3 பே‌ர் கைது!

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2007 (10:21 IST)
அஜ்ம ீ‌ர் தர்க ா குண்டுவெடிப்ப ு தொடர்பாக பெ‌ண் உ‌ள்பட 3 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து ‌விசாரணை நட‌த்‌தி வரு‌‌கி‌ன்றன‌ர்.

ராஜஸ்தான ் மாநிலம ் அஜ்மீரில ் உள் ள கவாஜ ா மொய்னுதீன ் சிஸ்த ி தர்க ா மிகவும ் புகழ்பெற்றதாகும ். இதில ் இந்துக்கள ், முஸ்லிம்கள ், கிறிஸ்துவர்கள ் எ ன சர் வ சமயத்தினரும ் வந்த ு வழிபாட ு செய்வத ு வழக்கம ்.

இந் த தர்காவில ் நேற்ற ு மால ை 6.12 மணியளவில ் திடீரென்ற ு சக்த ி வாய்ந் த குண்ட ு ஒன்ற ு வெடித்தத ு. இ‌‌தி‌ல் 3 பே‌ர் ப‌லியானா‌ர்க‌ள். 17 க்கும ் மேற்பட்டோர ் படுகாயம ் அடைந்தனர ்.

இதுபற்ற ி தகவல ் கிடைத்ததும ் காவ‌ல்துற ை‌யின‌ர் விரைந்து வ‌ந்து ‌விசாரணை நட‌த்‌தின‌ர். தர்க ாவை சுற்ற ி பாதுகாப்ப ு பல‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டத ுகாயமடைந்தவர் க‌ளி‌ல் ச‌ ிலரத ு நிலைம ை கவலைக்கிடமாக இரு‌க்‌கிறது. இதனா‌ல் ப‌லி எண்ணிக்கை அதிகரிக்கக ் கூடும ் எ ன அஞ்சப்படுகிறத ு.

இப்தார ் நோன்ப ு திறக்கும ் நிகழ்ச்சியின ் போது கு‌ண்டு வெடி‌த்து‌ள்ளது. அப்போத ு தர்காவில் 5 ஆயிரம ் பேர ் கூடியிருந்தனர ். பலியானவர்களில ் ஒருவர் மும்பைய ை சேர்ந்த முகமத ு சோயப ் எ ன தெரியவந்துள்ளத ு. அவர ் வழிபாட ு செய்வதற்கா க மும்பையிலிருந்த ு வந ்து‌ள்ளா‌ர்.

குண்டுவெடிப ்பை தொடர்ந்த ு தலைநகர ் புதுடெல்ல ி உள்ளிட் ட நாட்டின ் முக்கிய நகர‌ங்க‌‌‌ளி‌ல் உள் ள வழிபாட்ட ு தலங்களில ் பாதுகாப்ப ு பலப்படுத்தப்பட்டத ு.

இ‌ந்த ‌நிலை‌யி‌‌ல், குண்டுவெடிப்ப ு தொடர்பாக 3 பேர ை காவ‌ல்துறை‌யின‌ர் கைத ு செய்துள்ளனர ். இ‌தி‌ல் ஒருவ‌ர் பெ‌ண் ம‌ற்ற 2 பே‌ர் வ‌ங்கதேச‌த்தை சே‌ர்‌ந்த‌வ‌ர்க‌ள். இவர்களிடம ் காவ‌ல்துற ை‌‌யின‌ர் தீவி ர விசாரண ை நட‌த்‌தி வருக ி‌‌ன்றன‌ர்.

வெடிகுண்ட ு வைக்கப்பட்டிருந்ததா க சந்தேகிக்கப்படும ் ஒர ு ப ை, ஒர ு தேசப்படம ் ( மேப ்), ஒர ு செல்போன ், இரும்ப ு குண்ட ு சிதறல்கள ் ஆகியவற்ற ை குண்டுவெடிப்ப ு நடந் த தர்காவிலிருந்த ு காவ‌ல்துறை‌யின‌‌ ர் கைப்பற்றியுள்ளனர ்.

இதனிடைய ே குண்டுவெடிப்பில ் பலியா ன 3 பேரின ் குடும்பங்களுக்க ு தல ா ர ூ.5 லட்சம ் இழப்பீட ு வழங்கப்படும ் என்ற ு ராஜஸ்தான ் முதலமைச்சர ் வசுந்தர ா ராஜ ே அறிவித்துள்ளார ்.

படுகாயம ் அடைந் த ஒவ்வொருவருக்கும ் ர ூ.1 லட்சம ் நிவாரணத ் தொக ை வழங்கப்படும ் என்றும ் முதல்வரின ் அறிவிப்பில ் கூறப்பட்டுள்ளத ு. இந் த குண்டுவெடிப்புக்க ு கடும ் கண்டனம ் தெரிவித்துள் ள முதலமைச்சர ் வசுந்தர ா ராஜ ே, பலியா ன 3 பேரின ் குடும்பங்களுக்கும ் தனத ு ஆழ்ந் த இரங்கல ை தெரிவித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments