Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவையற்ற அழைப்புகளில் இருந்து விடுதலை : டிராய் உறுதி!

Webdunia
சனி, 1 செப்டம்பர் 2007 (20:48 IST)
தேவையற் ற, வணி க ரீதியா ன தொலைபேச ி அழைப்புகள ் வராமல ் தடுப்பதற்கா ன நடவடிக்கைகள ் மேற்கொள்ளப்பட்டிருப்பதா க தொலைத்தொடர்ப ு ஒழுங்குமுற ை ஆணையம ் ( டிராய ்) கூறியுள்ளத ு!

தே ச தேவையற் ற அழைப்புகள ் பதிவ ு (National Do Not Call Registry - NDNCR) என் ற பிரிவில ் தங்கள ் தொலைபேச ி எண்ண ை வாடிக்கையாளர ் பதிவ ு செய்த ு கொண்டபிறக ு, தேவையில்லா த அழைப்புகள ் வருவத ு நிறுத்தப்படும ் என்ற ு டிராய ் கூறியுள்ளத ு.

வாடிக்கையாளர ் பதிவ ு செய்துகொண் ட 48 மண ி நேரத்தில ் பதிவ ு செய்துகொண்டதற்கா ன குறிப்ப ு எண ் வழங்கப்படும ் என்ற ு கூறியுள் ள டிராய ், பதிவ ு செய்யப்பட்டதிலிருந்த ு 45 நாட்களுக்குப ் பிறக ு வாடிக்கையாளருக்க ு வரும ் தேவையில்லா த அழைப்புகள ் அனைத்தும ் நிறுத்தப்படும ் என்றும ் கூறியுள்ளத ு.

அதன்பிறகும ் வணி க ரீதியா ன தொலைபேச ி அழைப்புகள ் வாடிக்கையாளர ் தனக்க ு வந்ததா க புகார ் தெரிவித்தால ், வாடிக்கையாளருக்க ு வந் த அழைப்ப ு எண ், டிராயில ் பதிவ ு செய்யப்பட்டுள் ள டெலிமார்கெட்டிங ் நிறுவனங்களினுடை ய பட்டியல ் எண்ணில ் இருந்தால ், அழைப்ப ு மேற்கொண் ட அந் த நிறுவனம ், வாடிக்கையாளருக்க ு ஒர ு நிமிடத்திற்க ு ர ூ.500 அபாரதமா க செலுத் த வேண்டும ் என்ற ு டிராய ் கூறியுள்ளத ு.

டிராயில ் பதிவ ு செய்யப்படா த டெலிமார்க்கெட்டிங ் நிறுவனத்திடம ் இருந்த ு அழைப்ப ு வந்தால ், அந் த தொலைபேச ி எண ் இணைப்ப ு துண்டிக் க நடவடிக்க ை மேற்கொள்ளப்படும ் என்ற ு டிராய ் கூறியுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments