Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முள்ளிவாய்க்கால் தாக்குதலில் 47 தமிழர்கள் பலி: விடுதலைப்புலிகள்

Webdunia
செவ்வாய், 12 மே 2009 (12:28 IST)
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் செயல்படும் தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் இன்று காலை நடத்திய எறிகணைத் தாக்குதலில் 47 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக விடுதலைப்புலிகளின் பேச்சாளர் புலித்தேவன் கூறுகையில், முள்ளிவாய்க்காலில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் சிறிலங்கப் படையினர் இன்று காலை நடத்திய தாக்குதலில் 47 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.

அப்பகுதி சுகாதாரத்துறை அதிகாரியை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட போத ு, இன்றைய தாக்குதலில் 56 பேர் காயமடைந்ததாக கூறினார்.

இதற்கிடையில், முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனையின் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தவில்லை என சிறிலங்க அரசு மறுத்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாராவியை அதானிக்கு தாரை வார்த்து விட்டீர்கள்- மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்..!

முல்லை பெரியாற்று அணையை கண்காணிக்க கேரள பொறியாளர்களா? அன்புமணி ஆவேசம்

தாமிரபரணி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க்கும் பொதுமக்கள்.. செல்பி வேண்டாம் என எச்சரிக்கை..!

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 10 வயது சிறுவன் பலி? அதிர்ச்சி சம்பவம்..!

தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 200 மி.மீ.க்கும் மேல் மழைப்பொழிவு! பெருகெடுத்து ஓடும் வெள்ளம்..!

Show comments