Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நா. தலை‌யி‌ட அனும‌தி‌க்க மா‌ட்டோ‌ம் : ம‌கி‌ந்த ராஜப‌க்ச

Webdunia
செவ்வாய், 17 பிப்ரவரி 2009 (12:49 IST)
ஐ‌க்‌கி ய நாடுக‌ள ் அவ ை உ‌ட்ப ட எ‌ந்தவொர ு ச‌ர்வதே ச நாடு‌ம ், இன‌ப ் ‌ பிர‌ச்சனை‌யி‌ல ் தலை‌யிடுவத‌ற்க ு அனும‌தி‌க்க‌ப்ப ட மா‌ட்டாத ு எ‌ன்ற ு ‌ சி‌றில‌ங் க அ‌திப‌ர ் ம‌கி‌ந் த ராஜ‌ப‌க் ச கூ‌றியு‌ள்ளா‌ர ்.

‌ சி‌றில‌ங் க ம‌க்கள ை ச‌ர்வதே ச நாடுக‌ளி‌ன ் க‌ண்கா‌ட்‌சி‌ப ் பொருளா‌க் க ஐ‌க்‌கி ய ம‌க்க‌‌ள ் சுத‌ந்‌திர‌க ் கூ‌ட்ட‌ண ி அரச ு ஒருபோது‌ம ் இடம‌ளி‌க்காத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் சூளுரை‌த்து‌ள்ளா‌ர ்.

கொழும்பின ் புறநகர்ப ் பகுதியா ன ஹேமகமவில ் ஆதா ர மருத்துவமன ை கட்ட ட திறப்ப ு விழவில ் கலந்த ு கொண்ட ு உரையாற்றும ் போத ே அவர ் இவ்வாற ு கூறினார் எ‌ன்ற ு ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் ஆதரவ ு இணைய‌த ் தளமா ன பு‌தின‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

மகிந் த ராஜபக் ச தனத ு உரையில ் மேலும ் தெரிவிக்கையில ், " நாங்கள ் மக்கள ை எப்பட ி பாதுகாப்பத ு காக்கின்றோம ் என்பத ை அறி ய வேண்டுமானால ் ஐக்கி ய நாடுகள் அவையின் பொது‌ச ் செயலார் இங்க ு வந்த ு பார்த்த ு விட்ட ு போகட்டும ்.

அத்துடன ், மக்கள ை பாதுகாக்கின் ற முறைகள ் பற்ற ி சிறிலங்காவுக்கு ச‌ர்வதே ச நாடுகள் பாடம் சொ‌ல்‌லி‌த்தரத ் தேவையில்ல ை" எனவும ் கூறினார ்.

நே‌ற்று திங்கட்கிழம ை கால ை நடைபெற் ற இந்நிகழ்வில ் மூத் த அமைச்சர்கள ், அரச ு அதிகாரிகள ் உட்ப ட பெருமளவிலா ன மக்கள ் கலந்த ு கொண்டனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

Show comments