Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌போரை ‌நிறு‌த்த மா‌ட்டோ‌ம் : ‌சி‌றில‌ங்கா ‌பிரதம‌ர் அ‌றி‌வி‌ப்பு

Webdunia
வியாழன், 5 பிப்ரவரி 2009 (18:30 IST)
த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகள ை முழுதாக ஒ‌ழி‌க்கு‌ம ் வர ை போர ை ‌ நிறு‌த் த மா‌ட்டோ‌ம ் எ‌ன்ற ு ‌ சி‌றில‌ங் க ‌ பிரதம‌ர ் ர‌ட்ன‌சி‌ற ீ ‌ வி‌க்ரமநாய க அ‌ந்நா‌ட்ட ு நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் அ‌றி‌வி‌த்தா‌ர ்.

உல க நாடுக‌ளி‌ன ் அழு‌த்த‌த்த ை ‌ நிராக‌ரி‌த்து‌ள் ள அவ‌ர ், " ப‌ல்வேற ு தர‌ப்‌பிட‌ம ் இரு‌ந்த ு அழு‌த்த‌ங்க‌ள ் வ‌ந்தாலு‌‌ம ் பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்க ு எ‌திரா ன போரை‌ப ் பா‌தி‌யி‌ல ் ‌ நிறு‌த் த மா‌ட்டோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், " த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் வசமு‌ள் ள கடை‌சி‌ப ் பகு‌திகளையு‌ம ் அரசு‌ப ் படைக‌ள ் சு‌ற்‌றிவளை‌த்த ு ‌ வி‌ட்ட ன. ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌‌ள ் தா‌ங்களா க த‌ங்க‌ள ் முடிவை‌த ் தேடி‌க்கொ‌ள்ளு‌ம ் வர ை படை‌யின‌ர ் தா‌க்குதல ை ‌ நிறு‌த் த மா‌ட்டா‌ர்க‌ள ்.

ஆயுத‌ங்களை‌க ் ‌ கீழ ே போ‌ட்‌டு‌வி‌ட்டு‌ச ் சரணடை ய ‌ விரு‌ம்பு‌ம ் ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் இய‌க்க‌த்‌தி‌‌ன ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் அனைவரு‌ம ் ந‌ல் ல முறை‌யி‌ல ் வரவே‌ற்க‌ப்ப‌ட்ட ு ம‌ரியாதையா க நட‌த்த‌ப்படுவா‌ர்க‌‌ள ். ‌ சில‌ர ் சரணடை ய மு‌ன்வ‌ந்த ு உ‌ள்ளதாகவு‌ம ் தகவ‌ல்க‌ள ் வ‌ந்து‌ள்ள ன. இத ு ஒர ு வரவே‌ற்க‌த்த‌க் க முடிவ ு" எ‌ன்ற ு‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர ்.

அதேநேர‌த்‌தி‌ல ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் தலைவ‌ர ் வேலு‌ப்‌பி‌ள்ள ை ‌ பிரபாகர‌ன ் உ‌ள்‌ளி‌ட் ட அ‌வ்‌விய‌க்க‌த்‌தி‌ன ் மு‌க்‌கிய‌த ் தலைவ‌ர்க‌ள ் கு‌றி‌த்த ு ‌ பிரதம‌ர ் எதையு‌ம ் கு‌றி‌ப்‌பிட‌வி‌ல்ல ை. ஆனா‌ல ், த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌‌ன ் தலைவ‌ர்களு‌க்க ு எ‌ந்தவொர ு கருணையு‌ம ் ‌ கிடையாத ு எ‌ன்ற ு ‌ சி‌றில‌ங் க அ‌திப‌ர ் ம‌கி‌ந் த ராஜப‌க் ச ஏ‌ற்கெனவ ே அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌‌க்கத ு.

இத‌‌ற்‌கிடை‌யி‌ல ், போ‌ர ் முனை‌யி‌ல ் ‌ சி‌க்‌கியு‌ள் ள 2.5 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட த‌மி‌ழ ் ம‌க்கள ை பாதுகா‌ப்பா க வெ‌ளியே‌ற்றுவத‌‌ற்க ு ஏதுவா க, த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌ம ் ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யினரு‌ம ் உடனடியாக‌ப ் போ‌‌ர ் ‌ நிறு‌த்த‌ம ் செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு உல க நாடுக‌ள ் தொடர‌்‌ந்த ு வ‌ற்புறு‌த்‌த ி வரு‌கி‌ன்ற ன எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments