Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ம்பை தா‌க்குத‌லு‌க்கு அமெ‌ரி‌க்கா கடு‌ம் க‌ண்டன‌ம்!

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2008 (04:34 IST)
மு‌ம்பை‌யி‌ல ் புத‌ன்கிழமை நட‌‌ந்த பய‌ங்கரவாத தா‌க்குதலு‌க்கு கடு‌ம் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள அமெ‌ரி‌க்கா, இ‌ந்‌தியாவு‌க்கு உத‌வ தயாராக இரு‌ப்பதாகவு‌ம் கூ‌றியு‌ள்ளது.

இத ு தொட‌ர்பாக அமெ‌ரி‌க்க வெ‌ள்ளை மா‌‌ளிகை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், "மு‌ம்பை‌யி‌ல் நட‌ந்த பய‌ங்கரவாத தா‌க்குதலு‌க்கு நா‌ங்க‌‌ள் கடு‌ம் க‌ண்டன‌ம் தெ‌‌ரி‌வி‌‌க்‌கிறோ‌ம். தா‌க்குத‌லி‌ல் ப‌லியான, காயமடை‌ந்தவ‌ர்க‌ளி‌ன் குடு‌ம்ப‌த்‌தினரு‌க்கு‌ம், ந‌ண்ப‌ர்களு‌க்கு‌ம் ம‌ற்று‌ம் மு‌ம்பை ம‌க்களு‌க்கு‌ம் எ‌ங்களது ஆ‌ழ்‌ந்த இர‌ங்கலை‌த் தெ‌‌ரிவி‌த்து‌க் கொ‌ள்‌கிறோ‌ம்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

" நா‌ங்க‌ள் நிலைமையை ம‌கிவு‌ம் உ‌‌ன்‌னி‌ப்பாக கவ‌னி‌த்து வரு‌கிறோ‌ம் ம‌ற்று‌ம் அ‌தி‌ர்‌ச்‌சி ஏ‌ற்படு‌த்து‌ம் இ‌‌ந்த தொட‌ர் தா‌க்குதலை சமா‌ளி‌க்க இ‌ந்‌திய அ‌திகா‌ரிகளு‌க்கு உதவ தாயாராக இரு‌க்‌கிறோ‌ம்" எ‌ன்று‌ம் அ‌ந்த அ‌றி‌க்கை‌யி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments