Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெ‌ரி‌க்கா‌வி‌ல் ப‌லியான இ‌ந்‌திய மாண‌வி‌‌யி‌ன் உடலை தாயக‌ம் கொ‌‌ண்டு வர நடவடி‌க்கை!

Webdunia
செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (12:31 IST)
அமெ‌ரி‌க்கா‌வி‌ல ் ம‌ர் ம ம‌‌னிதரா‌ல ் சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட் ட ஆ‌ந்‌தி‌ர‌ மா‌நில‌த்தை‌ச ் சே‌‌ர்‌ந்த மாண‌வி‌யி‌ன ் உடல ை இ‌ந்‌திய ா கொ‌ண்ட ு வ ர தேவையா ன அனை‌த்த ு உத‌விகளு‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு வருவதா க இ‌ந்‌தி ய தூதர க அ‌திகா‌ர ி த ெ‌ ரிவி‌த்து‌ள்ளா‌ர ்.

‌ இத ு தொட‌ர்பா க வா‌ஷி‌ங்ட‌னி‌ல ் உ‌ள் ள இ‌ந்‌தி ய தூதரக‌‌த்‌தி‌ன ் உய‌ர ் அ‌திகா‌ர ி ஒருவ‌ர ் தெ‌ரிவி‌க்கை‌யி‌ல ், இ‌ந் த வரு‌த்த‌ம ் அ‌ளி‌க்க‌க்கூடி ய ‌ நிலைய ை இ‌ந்‌தி ய தூதரக‌ம ் உண‌ர்‌ந்து‌ள்ளத ு. ‌ ப‌லியா ன மாணவ‌ி‌யி‌ன ் உடல ை இ‌ந்‌தியாவு‌க்க ு கொ‌‌ண்ட ு செ‌ல்வத‌ற்க ு தேவையா ன அனை‌த்த ு உத‌விகளையு‌ம ் செ‌ய்யுமாற ு ‌ சிகாகோ‌வி‌ல ் உ‌ள் ள இ‌ந்‌தி ய தூதர க அ‌திகா‌ரி‌க்க ு உ‌த்தர‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்றா‌ர ்.

ப‌லியா ன மாண‌வி‌‌யி‌ன ் சகோத‌ரி‌, ப‌ல்கலை‌க ் கழக‌ம ் ம‌ற்று‌ம ் ச‌ட் ட அமலா‌க் க அ‌திகா‌ரிகளுடனு‌ம ் தொட‌ர்‌ந்த ு பே‌ச ி வரு‌கிறோ‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

அமெ‌ரி‌க்கா‌‌வி‌ல ் மரு‌த்துவ‌ப ் ப‌ட் ட மே‌ற்படி‌ப்ப ு படி‌த்த ு வ‌ந் த ஆ‌ந்‌திர ா மா‌நில‌த்தை‌ச ் சே‌‌ர்‌ந் த சவு‌ம்ய ா ரெ‌ட்டி எ‌ன்ற மாண‌வ ி கட‌ந் த ச‌‌னி‌க்‌கிழமைய‌ன்ற ு ‌ சிகாகே ா நக‌ரி‌‌ல ் ம‌ர் ம ம‌னிதரா‌ல ் சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர ்.

கட‌ந் த ஆ‌ண்ட ு டிச‌ம்ப‌ர ் முத‌ல ், ஆ‌ந்‌திரா‌வி‌ல ் இரு‌ந்த ு அமெ‌ரி‌க்கா‌ செ‌ன்ற ு ப‌லியானவ‌ர்க‌ளி‌ல ் ச‌வு‌ம்ய ா ர‌ெ‌ட்ட ி 4- வத ு மாண‌வ ி எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

கட‌ந் த மா‌ர்‌ச ் மாத‌ம ் க‌‌ரீ‌ம ் நகரைச ் சே‌‌‌ர்‌ந் த ஸ்ரீ‌னிவா‌ஸ ் எ‌ன் ற முதுகல ை மரு‌த்து வ மாணவ‌ரு‌ம ், 2007 ஆ‌ம ் ஆ‌ண்ட ு டிச‌ம்ப‌ர ் மாத‌ம ் லூ‌‌சியான ா ப‌ல்கலை‌க ் கழக‌த்‌தி‌ல ், கிர‌ண்குமா‌ர ் ம‌ற்று‌ம ் ச‌ந்‌திரசேக‌ர ் ரெ‌ட்ட ி எ‌ன் ற 2 ஆரா‌ய்‌ச்‌ச ி மாணவ‌ர்க‌‌ளு‌ம ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ் எ‌ன்பத ு ‌ கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments