Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மி‌ழ்‌ப் ப‌ள்‌ளிக‌ளி‌ன் குறைகளை‌ப் போ‌க்க நடவடி‌க்கை: மலே‌சிய அரசு!

Webdunia
புதன், 7 மே 2008 (16:37 IST)
மலே‌சியா‌வி‌ல ் உ‌ள் ள த‌மி‌ழ்‌ப ் ப‌ள்‌ளிக‌ள ் ச‌ந்‌தி‌க்கு‌ம ் ‌ பிர‌ச்சனைகளை‌த ் ‌ தீ‌ர்‌ப்பத‌ற்காக‌ குழ ு ஒ‌ன்ற ை அ‌ந்நா‌ட்ட ு அரச ு அமை‌த்து‌ள்ளத ு.

மலே‌சிய ா செ‌ய்‌ன்‌ஸ ் ப‌ழ்கலை‌க ் கழக‌த்‌தி‌ன ் ‌ வி‌ரிவுரையாள‌ர ் முனைவ‌ர ் க ே. அ‌‌ன்பழக‌ன ் தலைமை‌யிலா ன இ‌க்குழு‌, கு‌றி‌ப்‌பி‌ட் ட 29 ப‌ள்‌ளிக‌ளி‌ன ் ‌ பிர‌ச்சனைக‌ள ் கு‌றி‌த்த ு ‌ வி‌ரிவா க ‌ விசாரண ை நட‌த்‌த ி அடு‌த் த மூ‌ன்ற ு மாத‌ங்களு‌க்கு‌‌‌ள ் அ‌றி‌க்க ை சம‌ர்‌ப்‌பி‌‌க்கு‌ம ் எ‌ன்ற ு மா‌நில‌க ் க‌ல்‌வி‌க ் குழு‌த ் தலைவ‌ர ் முனைவ‌ர ் ‌ ப ி. ராமசா‌ம ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

புற‌க்க‌ணி‌க்க‌ப்ப‌ட் ட ப‌ள்‌ளிகளு‌க்க ு உதவுவத ு ப‌ற்‌றியு‌ம ் இ‌த்துணை‌க ் குழ ு ஆரா‌யு‌ம ் எ‌ன்ற ு ராமசா‌ம ி கூ‌றினா‌ர ்.

த‌மி‌ழ்‌ப ் ப‌ள்‌ளிக‌ளி‌ல ் மாணவ‌ர ் எ‌ண்‌ணி‌க்க ை அ‌திகமா க உ‌ள்ளதெ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட அவ‌ர ், ‌ கிராம‌ப ் புற‌ங்க‌ளி‌ல ் இரு‌ந் த ஏராளமா ன இ‌‌ந்‌திய‌க ் குடு‌ம்ப‌ங்க‌ள ் நகர‌ங்களு‌க்க ு இட‌ம்பெய‌ர்‌ந்த ு ‌ வி‌ட்டதா‌ல ் நகர‌ப ் புற‌ங்க‌ளி‌ல ் கூடுதலாக‌த ் த‌மி‌ழ்‌ப ் ப‌ள்‌ளிகள ை அமை‌க் க வே‌ண்டியத ு அவ‌சிய‌ம ் எ‌ன்றா‌ர ்.

" ஒர ு கால‌த்‌தி‌ல ் மலே‌சியா‌வி‌ல ் 1,500 த‌மி‌ழ்‌ப ் ப‌ள்‌ளிக‌ள ் இரு‌ந்த ன. இ‌ந் த எ‌ண்‌ணி‌க்க ை படி‌ப்படியாக‌க ் குறை‌ந்த ு, த‌ற்போத ு 523 ப‌ள்‌ளிக‌ள ் ம‌ட்டும ே உ‌ள்ள ன.

த‌மி‌ழ்‌ப ் ப‌ள்‌ளிகளு‌க்க ு அ‌ளி‌க்க‌ப்படு‌‌ம ் அ‌ங்‌கீகார‌த்‌திலு‌ம ் மா‌ற்ற‌ம ் வே‌ண்டு‌ம ். பகு‌த ி உத‌வ ி பெறு‌ம ் ப‌ள்‌ளிக‌ள ் யாவு‌ம ் முழ ு உத‌வ ி பெறு‌ம ் ப‌ள்‌ளிகளா க மா‌ற்ற‌ப்ப‌ ட வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments