Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 13 படை‌யின‌ர் ப‌லி!

Webdunia
திங்கள், 21 ஜனவரி 2008 (17:34 IST)
இல‌ங்கை‌யி‌ல் ‌த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்க ராணுவ‌த்‌தி‌ற்கு‌ம் இடை‌யி‌ல் நட‌ந்த கடுமையான மோத‌லில் சிறிலங்க படை‌யின‌ர் 13 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், 40 ‌ க்கு‌ம் மே‌‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் படுகாயமடை‌ந்தன‌ர்.

இ‌ன்று அ‌திகாலை 3.00 ம‌ணி‌க்க ு, வட போ‌ர்முனையான யா‌ழ்.‌, கிளா‌ல ி, முகமால ை, நாக‌ர்கோ‌வி‌ல் பகு‌திக‌ளி‌ல் உ‌ள்ள ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் ‌நிலைக‌ளி‌ன் ‌மீது ‌சி‌றில‌ங்க ராணுவ‌த்‌தின‌ர் தா‌க்குத‌ல் நட‌த்‌தின‌ர்.

‌ விடுதலை‌ப் பு‌லிகளு‌ம் ப‌தி‌ல் தா‌க்குத‌ல் நட‌த்‌தின‌ர். சுமா‌ர் 45 ‌நி‌மிட‌ம் ‌நீடி‌த்த கடுமையான மோத‌லி‌ன் இறு‌தி‌யி‌ல் 3 படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், 15‌ க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் படுகாயமடை‌ந்தன‌ர்.

‌ விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் ப‌திலடி‌யி‌ல் பெரு‌ம் இழ‌ப்புகளை‌ச் ச‌ந்‌தி‌த்த படை‌யின‌ர் த‌ங்க‌ள் முகாம்களு‌க்குப் ‌பி‌ன்வா‌ங்‌கின‌ர் எ‌ன்று பு‌லிக‌ள் தர‌ப்பு‌‌த் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

ம‌ன்னா‌ரி‌ல் 10 ராணுவத்தின‌ர் ப‌லி!

இதேபோ ல, மன்னார ் பாலைக்குழிப ் பகுதியில ் சிறிலங் க படையினர ் மேற்கொண் ட தாக்குதலு‌க்கு புலிகள ் நடத்தி ய எதிர்த் தாக்குதலில ் 10 படையினர ் கொல்லப்பட்டுள்ளதுடன ், 25- க்கும் மே‌ற்ப‌ட்ட படையினர ் காயமடைந்தனர ்.

பாலைக்குழியில ் நேற்ற ு ( ஞாயிற்றுக்கிழம ை) கால ை 6:00 மணி முத‌ல ் இரவ ு வர ை விடுதலைப ் புலிகளுக்கும ் படை‌யினருக்கும ் இடையில ் கடும ் மோதல ் வெடித்தத ு.

இய‌ந்‌திர‌த் து‌ப்பா‌க்‌கிக‌ள ், ‌ சி‌றியரக ‌பீர‌ங்‌கிக‌ள ், கையெ‌றி கு‌ண்டுக‌ள் துணையுட‌ன் ராணுவ‌த்‌தின‌ர் தா‌க்குத‌ல் நட‌த்‌தியதாக‌ப் போ‌ர்முனை‌‌த் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

இம ் மோதலில ் கமாண்டோப ் பட ை அதிகார ி உள்ளிட் ட 10 படையினர ் கொல்லப்பட்டனர ். 25- க்கும ் அதிகமா ன படையினர ் காயமடைந்தனர ். விடுதலைப ் புலிகள ் தரப்பில ் 3 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல் இ‌த்தா‌க்குத‌‌ல்க‌ளி‌ல் 44 பு‌லிக‌ளு‌ம், 2 ராணுவ‌த்‌தினரு‌ம் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம், இருதர‌ப்‌பிலு‌ம் 30 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் படுகாயமடை‌‌ந்ததாகவு‌ம் அரசு தர‌ப்பு தகவ‌ல் தெ‌ரி‌வி‌க்‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments