Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹ‌ி‌ண்‌ட்ராஃ‌ப் தலைவ‌ர்க‌ளு‌க்கு ‌தி‌ங்கள‌ன்று ‌தீ‌ர்‌ப்பு!

Webdunia
வெள்ளி, 11 ஜனவரி 2008 (13:25 IST)
மலே‌சியா‌வி‌ல ் உ‌ள்நா‌ட்டு‌ப ் பாதுகா‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ச ் ‌ சிறைய‌ி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ஹ‌ி‌ண்‌ட்ராஃ‌ப ் தலைவ‌ர்க‌ள ் 5 பேரு‌ம ் ‌ தி‌ங்கள‌ன்ற ு உய‌ர்ம‌ட் ட ‌‌ விசாரணை‌க ் குழு‌‌வி‌ன ் மு‌ன்ப ு ‌ நிறு‌‌த்த‌ப்ப‌ ட உ‌‌ள ்ளன‌ர ். அ‌ப்போத ு அவ‌ர்களு‌க்கா ன ‌ தீ‌ர்‌ப்ப ு அ‌றி‌வி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு தெ‌ரி‌கிறத ு.

மலே‌‌சியா‌வி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் இ‌ந்‌‌தி ய வ‌ம்சாவ‌ழி‌யினரு‌க்கு‌ச ் சமஉ‌ரிம ை கோ‌ரி‌க ் கட‌ந் த ஆ‌ண்ட ு நவ‌ம்ப‌ர ் மாத‌ம ் 25 ஆ‌ம ் தே‌த ி, தலைநக‌ர ் கோலால‌ம்பூ‌ரி‌ல ் நட‌ந் த பேர‌ணி‌யி‌ல ் வ‌ன்முற ை வெடி‌த்தது‌.

இதையடு‌த்த ு அ‌ப்பேர‌ணி‌க்க ு ஏ‌ற்பாட ு செ‌ய்‌திரு‌ந் த ஹ‌ி‌‌ண்‌ட்ரா‌ஃ‌ப ் அமை‌ப்‌பி‌ன ் ‌ நி‌ர்வா‌கிக‌ளா ன ‌ ப ி. உதயகுமா‌ர ், ‌ வ ி. கணப‌திரா‌வ ், ட ி. வச‌ந்தகுமா‌ர ், ஆ‌ர ். க‌ங்காதர‌ன ், எ‌ம ். மனோகர‌ன ் ஆ‌கி ய 5 பே‌ர ், டிச‌ம்ப‌ர ் 13 ஆ‌ம ் தே‌த ி உ‌ள்நா‌ட்டு‌‌‌ப ் பாதுகா‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

இ‌ச்ச‌ட்ட‌ப்பட ி 5 பேரையு‌ம ் எ‌ந்த‌வி த ‌ விசாரணையு‌ம ் இ‌ன்‌ற ி 2 ஆ‌ண்டுக‌ள ் ‌ சிறை‌யி‌ல ் அடை‌க் க முடியு‌ம ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு. த‌‌ற்போத ு தா‌ய்‌பி‌ங்‌கி‌ல ் உ‌ள் ள ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள 5 பேரு‌ம ் ‌ தி‌ங்கள‌ன்ற ு உய‌ர்ம‌ட் ட ‌ விசாரணை‌க ் குழு‌வி‌ன ் மு‌ன்ப ு ‌ நிறு‌த்த‌ப்ப‌ ட உ‌ள்ளன‌ர ்.

இது கு‌றி‌த்த ு, ஹ‌ி‌ண்‌ட்ராஃ‌ப ் ‌ நி‌ர்வா‌கிக‌ளி‌ன ் வழ‌க்க‌றிஞ‌ர்‌ க‌ர்பா‌ல ் ‌ சி‌ங ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌றுகை‌யி‌ல ்,
" உ‌‌ள்நா‌ட்டு‌ப ் பாதுகா‌ப்பு‌ச ் ச‌ட்ட‌ப்பட ி கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள ஹ‌ி‌ண்‌ட்ராஃ‌ப ் ‌ நி‌ர்வா‌கிக‌ள ் அனைவரு‌ம ், ‌ நீ‌திப‌த ி தலைமை‌யிலா ன 3 பே‌ர ் கொ‌ண் ட உ‌ள்நா‌ட்டு‌ப ் பாதுகா‌ப்பு‌ச ் ச‌ட் ட ஆலோசனை‌க ் குழ ு மு‌ன்ப ு ‌ நிறு‌த்த‌ப்படுவா‌ர்க‌ள ்.

அ‌ப்போது, ஹ‌ி‌ண்‌ட்ராஃ‌ப ் ‌நி‌ர்வா‌கிக‌ள் சார ்‌பி‌ல் கோவிந ்‌த ்சிங ் திய ோ, கர்பால ் சிங ், சிவநேசன ், எம ். குலசேகரன ் ஆகி ய வழக்கறிஞர்கள ் ஆஜராகிறார்கள ்.

மூடி ய அறை‌யி‌ல ் நட‌க்கவு‌ள் ள ‌ விசாரணை‌யி‌ன ் முடி‌வி‌ல ், ஆலோசனை‌க ் குழு‌வின‌ர ் த‌ங்க‌ள ் இறு‌தி‌த ் ‌ தீ‌ர்‌ப்ப ை ம‌ன்னரு‌க்க ு அனு‌ப்‌ப ி வை‌ப்பா‌ர்க‌ள ். ஹ‌ி‌ண்‌ட்ராஃ‌ப ் தலைவ‌ர்கள ை ‌ விடு‌வி‌க்குமாற ு ப‌ரி‌ந்துர ை செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ல ், ம‌ன்ன‌ர ் அனைவரையு‌ம ் ‌ விடு‌வி‌ப்பா‌ர ்" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments