Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய‌ர்களை வேலை‌க்கு‌த் தே‌ர்வு செ‌ய்ய மலே‌சியா தடை!

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2008 (19:14 IST)
கோ‌யி‌ல் பூசா‌ரிக‌ள ், ‌ சி‌ற்‌பிக‌ள ், இசை‌க் கலைஞ‌ர்க‌ள் போ‌ன்ற ப‌ணிகளு‌க்கு இ‌ந்‌திய‌ர்களை‌த் தே‌ர்வு செ‌ய்ய மலே‌சிய அரசு தடை ‌வி‌தி‌த்து‌‌‌ள்ளது.

அ‌ந்நா‌ட்டி‌ல் வாழு‌ம் இ‌ந்‌திய வ‌ம்சாவ‌ழி‌யின‌ர் நட‌த்‌திய போரா‌ட்ட‌த்‌தி‌ன் எ‌திரொலியாக இ‌ந்நடவடி‌க்கை எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌க் கூற‌ப்படு‌கிறது.

இ‌ந்‌திய‌ர்களை‌ப் ப‌ணி‌க்கு அம‌ர்‌த்த வே‌ண்டா‌ம் எ‌ன்று மலே‌சிய அர‌சி‌ன் சா‌ர்‌பி‌ல் அ‌திகாரபூ‌ர்வ சு‌ற்ற‌றி‌க்கை கட‌ந்த மாத‌ம் 18 ஆ‌ம் தே‌தியே அனு‌ப்ப‌ப்ப‌ட்டு ‌வி‌ட்டதாக மலே‌சிய அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

ஆனா‌ல ், இ‌ந்த‌த் தடை எ‌ல்லா வேலைகளு‌க்கு‌ம் பொரு‌ந்துமா எ‌ன்று அ‌ந்த அ‌றி‌க்கை‌யி‌ல் எதுவு‌ம் கு‌றி‌ப்‌பிட‌ப்பட‌வி‌ல்லை.

மலே‌சிய அர‌சி‌ன் இ‌ந்த முடி‌வினா‌ல ், தாவோ‌யிச‌ம ், ‌‌ சீ‌க்‌கிச‌ம ், ஹி‌ந்து‌யிச‌ம ், பெளத்த‌ம ், ‌ கி‌றி‌‌த்தவ‌ம் ஆ‌கியவ‌ற்று‌க்கான மலே‌சிய ஆலோசனை‌க் குழு (( MCCBCHST)) அ‌தி‌ர்‌‌ச்‌சி அடை‌ந்து‌ள்ளது.

இ‌ந்த‌க் குழு‌வி‌ன் சா‌ர்‌பி‌ல ், கோ‌யி‌ல் பூசா‌ரிக‌ள ், ‌ சி‌ற்‌பிக‌ள ், இசை‌க் கலைஞ‌ர்க‌ள் ப‌ணிகளு‌க்கு பெற‌ப்ப‌ட்ட பு‌திய ‌வி‌ண்ண‌ப்ப‌ங்களு‌க்கு ப‌ணி அனும‌தி வழ‌ங்க மலே‌சிய‌க் குடியு‌ரிமை அலுவலக‌ம் மறு‌த்து‌வி‌ட்டது.

அதேபோல ஏ‌ற்கெனவே ப‌ணியா‌ற்‌றிவரு‌ம் பூசா‌ரிகளு‌க்கு 6 மாதமு‌ம ், இசை‌க் கலைஞ‌ர்களு‌க்கு 3 மாதமு‌ம ், ‌ சி‌ற்‌பிகளு‌க்கு 1 வாரமு‌ம் ம‌ட்டுமே ‌விசா ‌நீ‌ட்டி‌ப்பு‌ச் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌‌ள்ளது.

அத‌ன்‌பிறகு ‌‌மீ‌ண்டு‌ம் ‌விசா ‌நீ‌ட்டி‌க்க‌ப்படுமா எ‌ன்பத‌ற்கு எ‌ந்த ‌விள‌க்கமு‌ம் குடியு‌ரிமை அலுவலக‌த்தா‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்பட‌வி‌ல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments