Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியாவுடனான ந‌ல்லறவு ‌‌‌வலு‌ப்பெறு‌ம்: மலே‌சியா ந‌ம்‌பி‌க்கை!

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2008 (19:12 IST)
இ‌ந்‌தியாவுட‌‌‌‌ன் ‌நீடி‌க்கும் ந‌ல்லுறவுக‌ள் மேலு‌ம் வலு‌ப்பெ‌று‌ம் எ‌ன்று மலே‌சியா ந‌ம்‌‌பி‌க்கை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ம‌த்‌திய‌ப் பாதுகா‌ப்பு அமை‌ச்ச‌ர் எ.கே.அ‌ந்தோ‌‌ணி இ‌ன்று காலை மலே‌சிய‌ப் ‌பிரதம‌ர் அ‌ப்து‌ல்லா பதாவியை‌ச் ச‌ந்‌தி‌த்து‌ப் பே‌சினா‌ர். 40 ‌நி‌மிட‌‌ங்க‌ள் ‌நீடி‌த்த இ‌ந்த‌ச் ச‌ந்‌தி‌ப்‌பி‌ன் போத ு, அர‌சிய‌ல் மு‌க்‌கிய‌த்துவ‌ம் வா‌ய்‌ந்த ப‌ல்வேறு ‌விடயங்க‌ள் கு‌றி‌த்து இருவரு‌ம் ‌விவா‌தி‌த்ததாக‌த் தெ‌ரி‌‌கிறது.

‌ பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌‌ந்‌தி‌த்த இருவரு‌‌ம ், இ‌ந்‌திய ா- மலே‌சியா இடை‌யிலான பாதுகா‌ப்பு ஒ‌த்துழை‌ப்ப ு, ராணுவ‌த் தளவாட வ‌ர்‌த்தக‌ம் ஆ‌கியவை தொட‌ர்‌ந்து வள‌‌‌ர்‌ச்‌சி பெறு‌ம் எ‌ன்று ந‌ம்‌பி‌க்கை தெர‌ி‌வி‌த்தன‌ர்.

அ‌ப்போது அ‌ப்து‌ல்ல ா, இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம் மலே‌சியா‌வி‌ற்கு‌ம் பாதுகா‌ப்பு‌த் துறை உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு அ‌ம்ச‌ங்க‌ளி‌ல் ‌‌‌நீடி‌த்துவரு‌ம் ந‌ல்லுறவுக‌ள் ‌திரு‌ப்‌திய‌ளி‌ப்பதாகவு‌ம ், இவை மேலு‌ம் வலு‌ப்பெறு‌ம் எ‌ன்று ந‌ம்புவதாகவு‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments