Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியாவு‌க்கு யுரே‌னிய ‌வி‌ற்பனை: ஆ‌ஸ்‌ட்ரே‌லிய எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி தலைவ‌ர் கோ‌ரி‌க்கை!

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2007 (17:13 IST)
இ‌ந்‌தியா‌வி‌ற்க ு யுரே‌னிய‌ம ் ‌ வி‌ற்பன ை செ‌ய்வத‌ற்க ு ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ல ் ஆளு‌ம ் தொ‌ழிலாள‌ர ் க‌ட்‌ச ி அரச ு அனும‌தி‌க் க வே‌ண்டு‌‌ம ் எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌யா ன ‌ லிபர‌ல ் க‌ட்‌‌சித ் தலைவ‌ர ் ‌ பிரெ‌ன்ட‌ன ் நெ‌ல்ச‌ன ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

" இ‌ந்‌திய ா தனத ு அ‌திக‌ரி‌த்துவரு‌ம ் எ‌‌ரிச‌க்‌தி‌த ் தேவைகள ை ‌ நிறைவ ு செ‌ய்வத‌ற்கா ன முய‌ற்‌சிகள ை எடு‌க்கை‌யி‌ல ், பசும ை இ‌ல் ல வாயு‌‌க்க‌ள ் அ‌தி க அள‌வி‌ல ் வெ‌‌ளியா‌கி‌ன்ற ன.

இதனா‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு நா‌ம ் யுரே‌னிய‌த்த ை ‌ வி‌ற்பன ை செ‌ய்வத‌ன ் மூல‌ம ், பருவ‌நிலை‌யி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள பா‌தி‌ப்புகளை‌‌க ் குறை‌க் க முடியு‌ம ்" எ‌ன்ற ு நெ‌ல்ச‌ன ் கூ‌றினா‌ர ்.

ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌ல ் மு‌ன்ப ு ஆ‌ட்‌சி‌யி‌லிரு‌ந் த ‌‌ லிபர‌ல ் க‌ட்‌சி‌ப ் ‌ பிரதம‌ர ் ஜா‌ன ் ஹவா‌ர்‌ட ், எ‌ரிச‌க்‌தி‌த ் தேவைகளு‌‌க்க ு ம‌ட்டு‌ம ் பய‌ன்படு‌த்துவதா க இரு‌ந்தா‌ல ் ‌ நிப‌ந்தனை‌யி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு யுரே‌னிய‌ம ் ‌ வி‌ற்க‌த ் தயா‌ர ் எ‌ன்ற ு கூ‌றி‌யிரு‌ந்தா‌ர ்.

அ‌து‌வு‌ம ், இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அணுச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் நடைமுறை‌க்க ு வ‌ந்தவுட‌ன்தா‌ன ் யுரே‌னி ய ச‌ப்ளையை‌த ் தொட‌ங் க முடியு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர ்.

ஆனா‌ல ், ‌ பி‌ன்ன‌ர ் ஆ‌ட்‌சி‌க்க ு வ‌ந் த தொ‌ழிலாள‌ர ் க‌ட்‌ச ி‌ ‌ பிரதம‌ர ் கெ‌வி‌ன ் ரூ‌ட ் அ‌ந் த முடி‌வி‌லிரு‌ந்த ு ‌ பி‌ன்வா‌ங்‌கி‌ வி‌ட்டா‌ர ். அணுஆயுத‌ப ் பரவ‌ல ் தடை‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ல ் கையெழு‌த்‌தி‌ட்டா‌ல ் ம‌ட்டும ே யுரே‌னி ய ‌ வி‌ற்பன ை சா‌த்‌திய‌ம ் எ‌ன்ற ு கூ‌றி‌யு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments