Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணைந்து ஒலிக்கும் எதிர்ப்புக் குரல்

Webdunia
சனி, 20 டிசம்பர் 2008 (17:38 IST)
இலங்கையில ் சிறிலங் க இராணுவத்தின ் தொடர ் தாக்குதலால ் பெரும ் அவலத்திற்க ு உள்ளாகிவரும ் ஈழத ் தமிழர்களைக ் காக் க தமிழ்நாட்டில ் இருந்த ு எழும ் ‘போர ை நிறுத்த ு’ என்ற ு ஒலிக்கும ் குரல ், தன ி ஈ ழ தன ி அரச ு அமைவதற்கா ன ஆதரவுக ் குரல ே என்ற ு மார்க்கசி ய கம்யூனிஸ்ட ் கட்சியின ் மூத் த தலைவர ் ஒருவர ் ஒர ு கட்டுர ை எழுதியுள்ளார ்.

தமிழரிடைய ே நீண் ட காலமா க மதித்துப ் போற்றப்படும ் ஒர ு தமிழ ் நாளிதழில ் வெளியாகியுள் ள அந்தக ் கட்டுர ை, ஈழத ் தமிழர்களின ் தொடர்ந்த ு அனுபவித்த ு வரும ் இன்னல்களைய ோ, அதற்குக ் காரணமா ன சிறிலங் க பேரினவா த அரசின ் இராணு வ நடவடிக்கையைய ோ அல்லத ு சிங்க ள அரச ு தமிழர்கள ் மீத ு திட்டமிட்ட ு தொடுத்துவரும ் இ ன ஒடுக்கலைய ோ பேசவில்ல ை. மாறா க, தமிழ்நாட்டின ் அரசியலையும ், ஈ ழ மக்களின ் விடுதலைய ை முன்னெடுத்துப ் போராடிவரும ் விடுதலைப ் புலிகள ் இயக்கத்த ை சிறுமைபடுத்துவதிலும ் தீவி ர கவனம ் செலுத்த ி எழுதப்பட்டுள்ளத ு.

இப்பட ி ஒர ு கட்டுர ை வேற ு எந் த ஒர ு அரசியல ் கட்சியின ் தலைமையின ் குரலா க இருந்தாலு‌ம ் அதற்க ு எவ்வி த மதிப்பும ் அளிக் க வேண்டி ய அவசியமிருந்திருக்காத ு. ஆனால ் ஒர ு மார்க்சியவாத ி, அதுவும ் இந்தி ய அளவில ் உள் ள ஒர ு கட்சியின ் தமிழகக ் கிளையின ் மூத் த தலைவர்களில ் ஒருவர ் கூறுகிறார ் என்கின்றபோத ு, அதில ் வாசகர்களுக்க ு ஒர ு அடிப்பட ை எதிர்பார்ப்ப ு இருக்கும ். ஏனெனில ் மார்க்சியவாதிகள ் ஒர ு பிரச்சனைய ை அலசும ் போத ு அதில ் மனிதாபிமானம ் மட்டுமின்ற ி, யதார்தத்தின ் பிரதிபலிப்பும ், பிரச்சனையின ் மீதா ன தெளிவா ன பார்வையும ், அதற்கா ன தீர்வும ் இருக்கும ்.

ஆனால ் இந்தக ் கட்டுரையில ் அப்பட ி எதுவும ் இடம்பெறாதத ு மட்டுமின்ற ி, அதில ் யதார்த்த ை தங்கள ் ( அரசியல ்) வசதிக்கா க மறைக்கும ் போக்குதான ் துவக்கம ் முதல ் முடிவ ு வர ை நிறைந்திருந்தத ு.

இலங்கையில ் போர ் நிறுத்தம ் செய்யப்ப ட வேண்டும ் என்ற ு மத்தி ய அரச ை வலியுறுத் த தமிழ க அரச ு அக்டோபர ் 14 ஆம ் தேத ி கூட்டி ய கூட்டத்தில ் கலந்துகொண்ட ு, அந்தத ் தீர்மானம ் நிறைவே ற சம்மதம ் அளித்தத ு மார்க்ஸிஸ்ட ் கட்ச ி. ஆனால ் அப்படிப்பட் ட போர ் நிறுத்தம ் அறிவிக்கப்பட்டால ் அத ு விடுதலைப ் புலிகளுக்க ே சாதமானதா க இருக்கும ் என் ற வாதத்த ை முன்வைத்த ு அதற்க ு வலிம ை சேர்க் க முற்பட்ட ு, அதற்கா க ஈழத ் தமிழர்களின ் இரண்ட ு ‘மாபெரும ் தலைவர்கள ்’ கூறியத ை மேற்கோள ் காட்டியுள்ளார ்.

இலங்கையில ் போர ் நிறுத்தம ் செய்வத ு புலிகளுக்குத்தான ் வலிம ை சேர்க்கும ், ஏனென்றால ் அவர்கள ் போர ் நிறுத்தத்த ை பயன்படுத்திக ் கொண்ட ு தங்கள ் பலப்படுத்திக ் கொள்வார்கள ் என்ற ு உணர்ந்துள் ள மார்க்ஸிஸ்ட ் கட்ச ி, அந்தத ் தீர்மானத்த ை எதிர்த்திருக்கலாம ே? எதற்க ு மற் ற கட்சிகளோட ு இணைந்த ு ‘ஒருமனதா க’ நிறைவே ற ஒத்துழைத்தத ு? என் ற கேள்வ ி எழுகிறத ு.

போர ் நிறுத்தம ் அறிவிக்கப்பட்டால ் விடுதலைப ் புலிகள ் தங்கள ை பலப்படுத்திக ் கொள்வார்கள ் என்பத ே உண்மையானால ், சிறிலங் க அரசும ் அதைச ் செய்யாத ா? அவ்வாற ு செய்வதற்க ு அதற்க ு ஏதேனும ் தட ை உள்ளத ா? தங்கள ை நன்க ு பலப்படுத்திக ் கொண் ட பின்னரல்லவ ா தமிழர்கள ் மீத ு இத்தன ை பெரி ய தாக்குதல ை தொடர ்‌ ந்தார்போல ் நடத்த ி வருகிறத ு சிறிலங் க அரச ு? என்றும ் ஒர ு கேள்வ ி எழுகிறத ு.

ஈ ழ மக்கள ் விடுதல ை போராட்டத்தில ் நியாயம ் உள்ளத ா இல்லைய ா?

இலங்கைத ் தமிழர்களுக்க ு ஆதரவா க தமிழகத்தில ் எழுந் த இந் த ஆதரவுக ் குரல ை விடுதலைப ் புலிகளின ் தலைவர ் பிரபாகரன ் எவ்வாற ு மதிப்பீட ு செய்கிறார ் என்ற ு கேள்வ ி கேட்ட ு, மாவீரர ் தினத்தன்ற ு அவரத ு உரையில ் குறிப்பிட் ட ஒர ு பகுதிய ை சுட்டிக்காட்டியுள் ள கட்டுரையாளர ், “இத ே நேரம ் எமத ு தமிழீழத ் தனியரசுப ் போராட்டத்திற்க ு ஆதரவா க குரல ் எழுப்புவதோட ு, இந்தியாவிற்கும ் எமத ு இயக்கத்திற்கும ் இடைஞ்சலா க எழுந்த ு நிற்கும ் எம்மீதா ன தடைய ை நீக்குவதற்கும ் ஆக்கப ் பூர்வமா ன நடவடிக்கைகள ை எடுக்குமாற ு கேட்டுக்கொள்கிறேன ்” என் ற அவருடை ய வேண்டுகோள ை அடியொற்ற ி, அவர்களின ் மீதா ன தடைய ை நீக் க வேண்டும ் என் ற கோரிக்க ை இங்க ு எழும்பும ் என்ற ு கூறியுள்ளார ்.

தமிழீ ழ தனியரசிற்க ு ஆதரவா க இங்க ு குரல ் எழுவத ு, ஆதரவ ு பெருகுவத ு எல்லாம ் இருக்கட்டும ். ஈ ழ விடுதலைப ் போராட்டத்தைப ் பற்ற ி மார்க்சி ய கம்யூனிஸ்ட ் கட்ச ி நிலையென் ன? அதன ை விளக் க வேண்டும ். ஈழத ் தமிழர ் பிரச்சனைக்க ு பிரிவினையல் ல, அரசியல ் தீர்வுதான ் சர ி என்ற ு அக்கட்சியின ் மாநி ல செயலர் வரதராஜன ் கூ ட சமீபத்தில ் அறிக்க ை விடுத்திருந்தார ். அக்கட்சியின ் நாடாளுமன்றக ் குழுத ் தலைவர ் சீத்தாராம ் யச்சூரியும ் அரசியல ் தீர்வைய ே வலியுறுத்த ி இருந்தார ்.

அப்படியானால ், அங்க ு நடைபெறும ் விடுதலைப ் போராட்டம ் நியாயமற்றத ு என்ற ு மார்க்சிஸ்ட ் கட்ச ி கருதுகிறத ா? ஆம ் என்றால ் எப்பட ி? தமிழர்கள ் தங்களின ் அரசியல ் உரிமைகளுக்கா க துவக்கத்தில ் சாத்வீ க

வழியில ் தான ே போராடினார்கள ், அத ு எந்தப ் பலனும ் அளிக்கா த நிலையில்தான ே ஆயுதப ் போராட்டத்திற்க ு வந்தார்கள ். அப்படிப்பட் ட போராட்டத்த ை மார்க்சிஸ்ட ் கட்ச ி எதிர்க்கிறத ா? அத ு தவற ு என்ற ு கூறட்டும ். சிறிலங் க அதிபர ் ராஜபக்ச ே தமிழர ் பிரச்சனைக்க ு நீடித் த தீர்வ ு காணும ் நியா ய உணர்வ ு படைத்தவர ் என்ற ு சொல்லட்டும ். அவர ் மேற்கொள்வத ு ஒர ு இனவா த நடவடிக்க ை இல்ல ை என்ற ு கூறட்டும ே.

எல்ல ா அடிப்பட ை உரிமையும ் பறிக்கப்பட் ட ஒர ு இனம ் தனத ு விடுதலைய ை நாடுவதில ் என் ன தவற ு உள்ளத ு. அவர்கள ை அரசியல ் தீர்விற்க ு கட்டுப்பட ு என்ற ு சொல்வதற்க ு நாம ் யார ்?

உண்மைய ை மறைப்பத ு ஏன ்?

“ஈழத ் தமிழர ் பிரச்சனைக்க ு தீர்வா க ராஜீவ ் காந்த ி - ஜெயவர்த்தன ே ஒப்பந்தம ் ஏற்பட்டதற்குப ் பின்னர ் பேச்சுவார்த்த ை நடத் த ஒப்புக்கொண்ட ு ஆயுதங்கள ை ஒப்படைத் த பிரபாகரன ் அடுத் த மாதம ே தனத ு நிலைய ை மாற்றிக்கொண்ட ு, இந்தி ய அமைத ி காக்கும ் படைக்க ு எதிரா க ஆயு த மோதல ை தொடங்கினார ்” என்ற ு குறிப்பிடுகிறார ். இடையில ் நடந் த உறுத ி மீறல்கள ை இந்தி ய இராணுவத்தின ் தளபதியா க அப்பொழுத ு செயல்பட் ட மேஜர ் ஜெனரல ் ஹர்கிராத ் சிங ் ஒர ு புத்தகமாகவ ே வெளியிட்டுள்ளார ே. யார ் செய்தத ு தவற ு? என்ற ு அலசியிருக் க வேண்டாம ா? ஒர ு பிரச்சனைய ை பொதுவில ் அலசும ் போத ு உண்மைய ை வசதியா க மறைத்துவிட்ட ு வசைபாடுவத ு நேர்மையாகும ா?

தமிழ்நாட்டுத ் தமிழர்களின ் கோரிக்கைக்க ு இணங் க இலங்கைத ் தமிழர்களைக ் காக் க சென் ற இந்தி ய அமைதிப ் பட ை, நமத ு தளபதிகளின ் கட்டுப்பாட்டில ோ அல்லத ு பாதுகாப்ப ு அமைச்சகத்தின ் கட்டுப்பாட்டில ோ செயல்படாமல ், தமிழர்கள ை இனப ் படுகொல ை செய்வதில ் முழுமூச்சாய ் நின் ற சிறிலங் க அதிபர ் ஜெயவர்த்தனேயின ் அதிகாரத்திற்க ு உட்பட்ட ு அல்லவ ா செயல்ப ட அனுமதிக்கப்பட்டத ு. இந் த உண்மைய ை மறைப்பத ு ஏன ்? அதன ் காரணமாகத்தான ே, புலிகளின ் தளபதிகள ை சிறிலங் க இராணுவத்திடம ் ஒப்படைக்கும ் பிரச்சன ை ஏற்பட்ட ு, அதன ் காரணமா க அவர்கள ் சயனைட ் விழுங்க ி தற்கொல ை செய்துகொள் ள, அதுவ ே இந்தி ய அமைதிப ் படையுடன ் விடுதலைப ் புலிகள ் மோதுவதற்க ு வித்திட்டத ு? விவரமறிந் த ஒர ு மார்க்சியவாத ி ஊரறிந் த இந் த உண்மைய ை மறைக்கலாம ா?

ஈ ழ விடுதலைப ் போராட்டத்த ை சிறுமைபடுத் த சிங்க ள இனவா த அரச ு தனத ு பிரச்சா ர பீரங்கிகள ை முடுக்கிவிட்ட ு என்னென் ன சொன்னத ோ, சொல்ல ி வருகிறத ோ அதையெல்லாம ் கட்டுரையில ் வழங்க ி சிறப்பித்திருக்கும ் அந் த மார்க்சியவாத ி, ராஜபக் ச அரசும ் அதன ் இராணுவமும ், விமானப்படையும ் மேற்கொண்டுவரும ் இ ன அழிப்ப ு நடவடிக்களைப ் பற்ற ி ஒன்றும ் கூறவில்ல ை. சுத்தமா ன பெளத் த அரச ு அங்க ு நடைபெறுகிறத ு என்ற ு நம்பவைக் க சொல்லாமல ் விட்டுவிட்டார ் போலும ்.

தேசி ய இனங்களின ் சு ய நிர்ண ய உரிமைப ் போராட்டங்கள ை ஆதரித்த ு, உலகளாவி ய மக்கள ் சமூகத்தின ் ஒற்றுமைய ை வலியுறுத்தும ் மார்க்சிஸ்ட்டுகள ், ஒர ு பேரினவா த அரசின ் 30 ஆண்டுக ் காலத்திற்கும ் மேற்பட் ட இ ன ஒழிப்ப ை, அடக்குமுறைய ை உறுதியா க கண்டிக்காமல ், அந் த அரசின ் அடியொற்ற ி அச்ச ு பிசகாமல ் கட்டுரைகளைத ் தீட்டிக்கொண்டிருப்பத ு மார்க்சியத்திற்க ு ஏற்பட் ட சோதனைய ோ.

“தமிழ்நாட்டில ் ஈ ழ மக்களுக்க ு ஆதரவா க இன்ற ு எழுப்பியுள் ள குரல ், தனித்தமிழ ் ஈ ழ ஆதரவுக ் குரல ், தமிழ க மக்களின ் மனி த நே ய உணர்வுகள ை மடைதிருப் ப முயல்வத ை அனுமதிக் க முடியாத ு” என்ற ு கூற ி முடித்துள்ளார ்.

எதிர்ப்புக ் குரலின ் ஒர ே ஒற்றும ை!

சொந் த மண்ணிலேய ே வேட்டையாடப்பட்ட ு, வீட ு, வாசல ை இழந்த ு, குண்ட ு வீச்சில ் சொந் த பந்தங்களைப ் பறிகொடுத்துவிட்ட ு, கொட்டும ் மழையில ் காடுகளில ் உறைவிடமின்ற ி, போதுமா ன உணவின்ற ி வாடிவரும ் ஈ ழ மக்களுக்கா க தமிழ்நாட்ட ு மக்கள ் ஒன்றிணைந்த ு குரல ் எழுப்புகிறார்கள ். அவர்களின ் துயரம ் தீ ர போர ் நிறுத்தம ் மட்டும ே வழ ி என்ற ு அவர்கள ் நினைக்கிறார்கள ். அதன ் பிறக ு இறுதித ் தீர்வ ு என்பத ு அம்மக்களின ் சுதந்தி ர முடிவிற்க ு விடப்ப ட வேண்டும ் என்ற ு கருதுகிறார்கள ். அந்தக ் குரல ் நாளையும ் ஒலிக்கும ். அத ு எப்பட ி ஒலிக் க வேண்டும ் என்ற ு அவர்களின ் சிந்தன ை நிர்ணயிக்கும ், அதன ை இட்டுக்கட்டிச ் செய்யப்படும ் பிரச்சாரத்தால ் திச ை மாற்றிவி ட முடியாத ு.

தமிழ க மக்களின ் ஆதரவினால ் சிங்க ள ஆட்சியாளர்களுக்க ு ஏற்படும ் நெருக்கடியைக ் குறைக் க, இத ு புலிகளின ் ஆதரவ ு குரல ் என்றும ், பிரபாகரன ை காப்பாற்றுவதற்கா ன குரல ் என்றும ், தமிழர ் பயங்கரவாதம ் என்றும ், இ ன வெற ி என்றும ் பல்வேற ு குரல்கள ் ஊடகங்களிலும ், அரசியலிலும ் ஒலிக்கின்ற ன. அரசியலில ் எதிரும ் புதிருமா க இருக்கும ் காங்கிரஸ ், மார்க்சிஸ்ட்டுகள ் உட்ப ட இவர்கள ் அனைவரும ் ஈழப ் பிரச்சனையில ் மட்டும ் ஒர ே குரலாய ் ஒலிக்கின்றனர ். இதன ை தமிழகம ் விழிப்புடன ் பார்த்துக ் கொண்டுதானிருக்கிறத ு. அந்தக ் குரல்களின ் சொந்தக்காரர்கள ் அனைவருக்கும ் இடையில ் ஒர ே ஒர ு ஒற்றும ை நன்க ு இழையோடுவதையும ் அத ு கவனிக்கத்தவறவில்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments