Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை நெருக்கும் பொருளாதாரப் பின்னடைவு!

Webdunia
வியாழன், 4 டிசம்பர் 2008 (18:15 IST)
( ஒபாம ா: சாதனைய ை தொடரும ் சோதனைகள ்-2)

அமெரிக்காவின ் முதலீட்ட ு வங்கிகளும ், காப்பீட்ட ு நிறுவனங்களும ், பரஸ்ப ர நித ி நிறுவனங்களும ் திவாலானதால ் உருவா ன நித ி நெருக்கட ி முதலில ் ஐரோப்பாவையும ், பிறக ு ஜப்பானையும ் அதன ் பிறக ு சீன ா, இந்திய ா மட்டுமின்ற ி, உலகின ் ஒவ்வொர ு நாட்டையும ் கடுமையா க பாதித்த ு வருகிறத ு.

லத்தீன ் அமெரிக் க நாடுகளில ் இருந்த ு கிழக்காசி ய நாடுகள ் வர ை வளர்ந் த நாடுகளின ் பொருளாதா ர பின்னடைவ ு அவைகளின ் உள்நாட்ட ு பொருளாதாரத்தில ் இருந்த ு ஏற்றுமத ி, வேல ை வாய்ப்ப ு வர ை பெரும ் பாதிப்ப ை ஏற்படுத்தியுள்ளத ு. உலகளாவி ய பொருளாதாரத்தில ் அங்கமாகும ் ஒவ்வொர ு நாடும ் முன்னேறி ய நாடுகளில ் ஏற்படும ் இப்படிப்பட் ட சரிவுகளினால ் உருவாகும ் சுமைச ் சிலுவைய ை சுமந்துதான ் ஆ க வேண்டும ், தனித்த ு தப்பித்துக ் கொள் ள வாய்ப்பில்ல ை.

ஆயினும ் ஆசியாவின ் மிகப ் பெரி ய பொருளாதாரங்களில ் சீனாவும ், இந்தியாவும ் மட்டும்தான ் இந் த சர்வதே ச அளவிலா ன பொருளாதாரப ் பின்னடைவால ் பாதிக்கப்பட்டாலும ், அவைகளின ் பலமா ன உள்நாட்ட ு பொருளாதா ர அடிப்படைகளின ் பலத்தின ் காரணமா க நித ி நெருக்கட ி ஏற்பட்டாலும ், பொருளாதா ர வளர்ச்சியைத ் தக் க வைத்துக ் கொண்டுள்ள ன.

அத ு என் ன நித ி நெருக்கட ி வேற ு, பொருளாதாரப ் பின்னடைவ ு வேற ு? இதனைப ் புரிந்துகொள் ள நமத ு நிதியமைச்சர ் ( இப்போத ு அவர ் உள்துற ை அமைச்சர ்) ப. சிதம்பரம ் கூறியுள்ளத ை பார்க் க வேண்டும ். ஒர ு நாட்டின ் பொருளாதா ர வளர்ச்ச ி என்பத ு அந்நாட்டின ் ஒராண்ட ு ஒட்ட ு மொத் த உள்நாட்ட ு உற்பத்தியாகும ் (Gross Domestic Product - GDP). கடந் த 2007-08 நிதியாண்டில ் நமத ு நாட்டின ் ஒட்ட ு மொத் த உள்நாட்ட ு உற்பத்த ி 8.8 ‌ விழு‌க்காட ு ஆகும ், அதற்க ு முந்தை ய ஆண்ட ை (2006-07) வி ட இது 0.2 விழுக்காட ு அதிகரித்திருந்தத ு. அதாவத ு கடந் த நிதியாண்டில ் இந்தியாவின ் பொருளாதா ர வளர்ச்சி 8.6 விழுக்காடாகும ்.

நடப்ப ு நிதியாண்டில ் (2008-09) இந் த ஒட்டுமொத் த உள்நாட்ட ு உற்பத்த ி 7 முதல ் 7.5 விழுக்காட ு அளவிற்க ு ( இந்தி ய மை ய வங்கியும ், நிதியமைச்சகமும ், திட்டக ் குழுவும ் தெரிவித்துள்ளதுபட ி) இருக்கும ் என்ற ு எதிர்பார்க்கப்படுகிறத ு. இதில ் வேளாண ் உற்பத்த ி மட்டும ் கடந் த நிதியாண்டோட ு ஒப்பிடுகையில ் 4.5 விழுக்காட ு அதிகரிக்கும ் என்ற ு தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

எனவ ே நமத ு நாட ு வேளாண ் உற்பத்த ி வளர்ச்சியும ், உணவ ு இருப்பும ் ( இதுவர ை 276 மில்லியன ் டன ் நெல்லும ், 220 மில்லியன ் டன ் கோதுமையும ் மத்தி ய அரசால ் மட்டும ் கொள்முதல ் செய்யப்பட்டுள்ள ன) போதுமா ன அளவிற்க ு உள்ளதால ், சர்வதே ச அளவில ் ஏற்பட்டுள் ள பின்னடைவின ் காரணமா க நமத ு நாட்டில ் தொழில ் உற்பத்த ி, வேல ை வாய்ப்ப ு பாதிக்கப்படும ் நில ை ஏற்பட்டுள்ளத ே தவி ர, பொருளாதா ர பின்னடைவ ு ஏற்படவில்ல ை. ஐரோப்பி ய பொருளாதா ர வளர்ச்ச ி அதன ் இரண்டாவத ு காலாண்டில ் 0.02 விழுக்காட ு ( கடந் த ஆண்டின ் இரண்டாவத ு காலாண்டோட ு ஒப்பிடுகையில ்) குறைந்துள்ளத ு. ஐரோப்பாவின ் மிகப ் பெரி ய பொருளாதாரமா ன ஜெர்மனியின ் பொருளாதா ர வளர்ச்ச ி 0.03 விழுக்காட ு குறைந்துள்ளத ு. ஜப்பானின ் உள்நாட்ட ு உற்பத்தியும ் குறைந்துள்ளத ு. இத ு அந்நாடுகளில ் இதுவர ை காணா த ஒர ு சரிவாகும ். ஆனால ் இந்தி ய, சீ ன நாடுகளின ் பொருளாதா ர வளர்ச்ச ி மட்டும ே, கடந் த ஆண்ட ு வளர்ச்சியுடன ் ஒப்பிடுகையில ் குறைந்துள்ளனவ ே தவி ர, வளர்ச்சியின்றிப ் பின்னடைவைச ் சந்திக்கவில்ல ை.

அதனால்தான ் நமத ு நாட்டின ் பொருளாதா ர அடிப்படைகள ் பலமா க உள்ளதென்ற ு அமைச்சர ் சிதம்பரம ் அடிக்கட ி கூற ி வந்துள்ளார ்.

ஆயினும ், நமக்க ு ஏற்பட்டுள் ள பாதிப்ப ு எந் த அளவிற்க ு நமத ு மக்கள ை பாதித்துள்ளத ு? பாதிக்கப ் போகிறத ு? என்பதற்க ு சமீ ப நாட்களில ் வெளிவந்துக ் கொண்டிருக்கும ் செய்திகள ் பார்க் க வேண்டும ்.

நமக்க ு ஏற்படக ் கூடி ய பாதிப்ப ை இப்படிக ் கூறலாம ். இந்தியாவின ் பொருளாதாரத்த ை அல் ல... இந்தியர்கள ை இந்தப ் பின்னடைவ ு பெருமளவிற்குப ் பாதிக்கிறத ு. எப்பட ி?

1. பங்குச ் சந்த ை: எங்களத ு ஆட்சியில்தான ் பங்குச ் சந்த ை இந் த அளவிற்க ு வளர்ச்சிய ை எட்டியுள்ளத ு என்றெல்லாம ் காங்கிரஸ ் கட்ச ி புளங்காகிதத்துடன ் முழங்க ி வந்தத ு. ஓராண்டுக ் காலத்தில ் மும்ப ை பங்குச ் சந்தைக ் குறியீட ு 10,000 (2006 பிப்ரவர ி 6 ஆம ் தேத ி) புள்ளிகளில ் இருந்த ு 20,024 (2007 அக்டோபர ் 29) ஆக ி, பிறக ு அதிகபட்சமா க 21,077 (2008 ஜனவர ி 08) புள்ளிகளுக்க ு அசு ர வேகத்தில ் உயர்ந்தத ு. அதாவத ு 10 ஆயிரத்தில ் இருந்த ு 20 ஆயிரத்த ை எட் ட 443 நாட்கள ் ஆனத ு.

ஆனால ், அமெரிக்காவில ் ஏற்பட் ட நித ி நெருக்கடியின ் தாக்கம ் முதலில ் பாதிப்ப ை ஏற்படுத்தியத ு ( சர்வதே ச அளவில ்) பங்குச ் சந்தைகளில்தான ். அமெரிக்காவில ் முதலீட்ட ு வங்கிகளும ், காப்பீட்ட ு நிறுவனங்களும ் திவாலானத்த ை தொடர்ந்த ு தங்களத ு நிதியைக ் காப்பாற்றிக ் கொண்ட ு வெளியே ற முற்பட் ட அந்நி ய நிறுவ ன முதலீட்ட ு நிறுவனங்கள ் (Foreign Institutional Investors - FII), மளமளவென்ற ு பங்குகள ை விற்ற ன. பல்வேற ு நாடுகளில ் பதிவ ு செய்யப்பட்ட ு, நிதிச ் சந்தைகளில ் இலா ப நோக்கோட ு சுதந்திரமா க விளையாடும ் இந் த அந்நி ய நிறுவ ன முதலீட்ட ு நிறுவனங்களின ் வருகைய ே நமத ு பங்குச ் சந்த ை முன்னேற்றத்திற்கும ் காரணமானத ு, அதன ் வீழ்ச்சிக்கும ் காரணமானத ு. இதெல்லாம ் எதிர்பாராததுமல் ல, இதற்க ு முன்ப ு நடைபெறாததுமல் ல. நமத ு நாட்டின ் பங்குச ் சந்தையில ் அந்நி ய நிறுவ ன முதலீட்ட ு நிறுவனங்கள ் முதலீட ு செய் த நிதியின ் அளவ ு 2008- 09 ‌ நி‌த ி ஆ‌ண்டி‌ன ் முத‌ல ் காலா‌ண்டி‌ல ் 10.7 ‌ பி‌ல்‌லிய‌ன ் டால‌ர்களாக‌க ் குறை‌ந்து‌ள்ளத ு எ‌ன்ற ு ‌ இ‌ந்‌தி ய மை ய வ‌ங்‌க ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இப்படிப்பட் ட பயந் த விற்பன ை (Panic selling) சி ல வாரங்களிலேய ே 10,000 புள்ளிகளைச ் சரித்தத ு. பங்குச ் சந்தைய ை தூக்க ி நிறுத் த இந்தி ய மை ய வங்க ி ( ஆர ். ப ி.ஐ.) வணி க வங்கிகளின ் ரொக் க இருப்ப ை பலமுற ை குறைத்த ு, வங்கிகளுக்க ு அளிக்கப்படும ் குறைந் த கா ல கடன்களின ் மீதா ன வட்டிய ை ( ரீப ோ ரேட ்) குறைத்தத ு. மை ய வங்கியின ் இப்படிப்பட் ட நடவடிக்கைகளால ் மட்டும ் வங்கிகளின ் வாயிலா க மூன்றர ை லட்சம ் கோட ி ரூபாய ் புழக்கத்திற்க ு கொண்டுவரப்பட்டத ு. அதுமட்டுமல் ல, தங்களுடை ய உபர ி நிதிகள ை பொதுத ் துற ை வங்கிகளில ் வைப்ப ு நிதியாக்குமாற ு மத்தி ய அரசின ் பொதுத ் துற ை நிறுவனங்கள ை (ஓ. என ். ஜ ி. ச ி. போன்றவ ை) அரச ு பணித்தத ு. ஆயினும ் பங்குச ் சந்த ை நிமிரவில்ல ை. அவ்வப்போத ு நடந் த குறைந் த நே ர இலா க வாங்கல ் - விற்றலால ் ஏறியத ு, மறுநாள ே இறங்கியத ு.

இன்றை ய நிலவரப்பட ி, 8,747 புள்ளிகளில ் மும்ப ை பங்குச ் சந்தைக ் குறியீட ு ( சென்செக்ஸ ்) நிற்கிறத ு. இந்தச ் சரிவால ் பெரும ் பாதிப்பிற்க ு உள்ளானத ு சாதார ண, நடுத்த ர முதலீட்டாளர்கள ே. இவர்கள ் பங்குச ் சந்த ை முன்னேற்றத்தில ் இருந்தபோத ு முதலீட ு செய்தவர்கள ், அத ு சரியும ் வேகத்த ை சரியா க கணிக் க முடியாததால ், ஓரளவிற்க ு இலாபம ் தேற் ற முடியாதவர்களாய ், விற்காதவர்கள ். விளைவ ு: இவர்களின ் முதலீடுகள ் வில ை வீழ்ச்சியடைந் த பங்குகளில ் முடங்கி ன. பரஸ்ப ர நிதிகளின ் நிலையும ் இதுவ ே.

ஆ க, அமெரிக்காவில ் ஏற்பட் ட நித ி நெருக்கடியின ் பாதிப்ப ு இந்தி ய பங்குச ் சந்தைகளில ் கடுமையா க எதிரொலித்தத ு.

2. தகவல ் தொழில ் நுட்பம ்: உலகளாவி ய பொருளாதாரத்தில ் இந்திய ா பங்க ு பெற்றதால ் மிகப ் பெரி ய அளவிற்க ு பலன ் பெற் ற இரண்ட ு துறைகள ் தகவல ் தொழில ் நுட்பமும ், அத ு சார்ந் த சேவைகளும்தான ் (ITES). அமெரிக் க, ஐரோப்பி ய ஒன்றியம ் உள்ளிட் ட மேற்கத்தி ய நாடுகளில ் இருந்த ு பெற் ற அயல ் பண ி வாய்ப்புகளால ் (Business Process Outsourcing) இந்தி ய த. த ொ. நிறுவனங்களும ், அதில ் பணியாற்றி ய மென்பொருள ் தொழில ் நெறிஞர்களும ் பெரும ் பலனைப ் பெற்றனர ்.

இந்தியாவின ் மென்பொருள ் ஏற்றுமத ி அதிகரித்தத ு. இந்தியாவிலும ் அயல ் நாடுகளிலும ் நமத ு மென ் பொருள ் நெறிஞர்களுக்க ு ஏராளமா ன வேல ை வாய்ப்புகள ் கிடைத்த ன. உலகறிந் த விடயம ் இதுவென்பதால ் அதன ை அதிகம ் கூறத ் தேவையில்ல ை. ஆனால ், உலகளாவி ய பொருளாதா ர நெருக்கட ி, இவ்விர ு துறைகளையும ் நெருக்கிக ் கொண்டிருக்கிறத ு. அமெரிக் க, ஐரோப்பி ய நாடுகளிலும ் சர ி, இந்தியாவிலும ் சர ி, தகவல ் தொழில ் நுட் ப பண ி வாய்ப்புகள ் குறைய‌த ் தொடங்கியத ு மட்டுமின்ற ி, பண ி வாய்ப்ப ு உறுத ி வழங்கப்பட்டும ் பணிக்க ு அழைக்கப்படவில்ல ை. பண ி கிடைத்தவர்களுக்கும ் எப்போத ு வேண்டுமானாலும ் பண ி முறிவ ு ஏற்படலாம ் என் ற திரிசங்க ு சொர்க் க நில ை.

உதாரணத்திற்க ு, இங்கிலாந்தில ் மட்டும ் தற்பொழுத ு பணியாற்றிக ் கொண்டிருக்கி ற இந்தியர்களில ் 15 லட்சம ் பேர ் பண ி இழப்பார்கள ் என்ற ு இந்தியப ் பணியாளர்கள ் சங்கத்தினுடை ய செயலர ் ஹார்ச ி பெய்ன்ஸ ் கூறியுள்ளார ். பணியாற்றுவதோட ு அங்க ு வாழ்ந்த ு வரக்கூடி ய மக்கள ் இவர்கள ்! இவர்கள ் அனைவரும ் இந்திய ா திரும்பும ் நில ை உருவாகியுள்ளத ு. இத ு கடந் த வாரச ் செய்த ி.

நமத ு நாட்டில ் இயங்க ி வருகின் ற, சாதார ண அல் ல, பெரும ் த. த ொ. நிறுவனங்கள ் கூ ட, தங்களுக்க ு அயல ் பண ி அளித் த நிறுவனங்கள ை அப்பணிகள ை நிறுத்த ி வைக்குமாற ு கூறியுள்ளதால ், அதன ை செய்த ு முடிக் க தேர்வ ு செய்யப்பட் ட பணியாளர்களுக்க ு வழங்கப்பட் ட பண ி உத்தரவுகள ை நிறுத்த ி வைத்துள்ளத ு. தற்காலிகமா க பண ி செய்துவந் த பல்லாயிரக்கணக்கா ன ஊழியர்கள ் பண ி நீக்கம ் செய்யப்பட்டுள்ளனர ்.

தகவல ் தொழில ் நுட்பம ், சேவைகள ் தரும ் நிறுவனங்களின ் கூட்டமைப்பா ன நாஸ்காம ், கடந் த ஆண்ட ு த. த ொ. கண் ட வளர்ச்ச ி, அதற்க ு முந்தை ய ஆண்ட ை வி ட 29 விழுக்காடா க இருந்தத ு என்றும ், இந் த ஆண்ட ு அத ு 21 முதல ் 24 விழுக்காடா க மட்டும ே இருக்குமென்றும ் கூறியுள்ளத ு.

அமெரிக் க அதிபர ் தேர்தல ் பிரச்சாரத்தின ் போத ு பேசி ய பராக ் ஒபாம ா கூ ட, இந்திய ா உள்ளிட் ட நாடுகளுக்குச ் செல்லும ் அயல ் பணிகள ் தடுக்கப்படும ் என்ற ு கூறினார ். ஆனால ் அத ு முழுமையா க சாத்தியமில்ல ை என்ற ே அமெரிக் க நிறுவனங்கள ் கூறுகின்ற ன. அப்பட ி அயல ் பண ி அளிப்பதன ் மீத ு 20 விழுக்காட ு வர ி விதிக்கப்பட்டால ் கூ ட, அயல ் பணிய ே தங்களுக்க ு இலாபகரமானத ு என்ற ு அவர்கள ் கூறியுள்ளனர ்.

எனவ ே, ஒர ு பக்கத்தில ் மென்பொருள ் மற்றும ் சேவைகள ் ஏற்றுமத ி குறைந்தாலும ், நமக்க ு கிடைத்துவரும ் அயல ் பண ி வாய்ப்புகள ் இந் த பொருளாதா ர பின்னடைவிலும ் அதிகரிக்கும ் சாத்தியமுண்ட ு என்றும ் கூறப்படுகிறத ு.

3. ஏற்றுமத ி, தொழில ் உற்பத்திச ் சரிவ ு!

பொருளாதா ர பின்னடைவ ு நிதிச ் சந்தைகளில ் ஏற்படுத்தி ய தாக்கத்தின ் காரணமா க பங்குச ் சந்தைகளில ் ஏற்பட் ட சரிவ ு நமத ு நாட்டின ் தொழில ் உற்பத்தியில ் பெரும ் பாதிப்ப ை ஏற்படுத்தியுள்ளத ு.

நமத ு நாட்டின ் வாக ன உற்பத்த ி நாளுக்க ு நாள ் குறைந்த ு வருகிறத ு. செப்டம்பர ் மாதம ் வர ை ஏறுமுகமாகவ ே இருந்துவந் த வாக ன விற்பன ை அக்டோபரிலும ், நவம்பரிலும ் பெருமளவிற்க ு குறைந்துள்ளத ு.

இர ு சக்க ர வாகனங்களின ் விற்பன ை 2007 நவம்பர ் மாதத்துடன ் ஒப்பிடுகையில ் 15 விழுக்காட ு வர ை குறைந்துள்ளத ு. இத ே மாதத்தில ் கார்களின ் விற்பனையும ் பெரும ் சரிவைச ் சந்தித்துள்ளத ு. நமத ு நாட்டில ் அதிகம ் விற்பனையாகும ் மாருத ி கார்களின ் விற்பன ை 27 விழுக்காட ு குறைந்துள்ளத ு. டாட ா வாகனங்களின ் விற்பன ை 15 விழுக்காடும ், மஹிந்திர ா வாகனங்களின ் விற்பன ை 45 விழுக்காடும ் சரிந்துள்ளத ு.

இந்தியாவிலிருந்த ு அயல ் நாடுகளுக்க ு ஏற்றுமதியாகும ் வாகனங்களின ் எண்ணிக்கையும ் குறைந்த ு வருகிறத ு. இதன ் காரணமா க வாக ன உற்பத்தியாளர்கள ் தங்களத ு அன்றா ட உற்பத்திய ை குறைத்த ு வருகின்றனர ். தனத ு பண ி நேரத ்‌ தி‌ல ் 4 மண ி நேரத்த ை குறைத்துள்ளத ு மாருத ி.

டாட ா நிறுவனத்தின ் ஜம்ஷட்பூர ் கனர க வாக ன உற்பத்த ி பிரிவ ு தனத ு உற்பத்திய ை 5 நாட்களுக்க ு முழுமையா க நிறுத்தப்பட்டுள்ளதா க அறிவித்துள்ளத ு. அசோக ் லேலண்ட ் நிறுவனமும ் தனத ு உற்பத்த ி நாட்கள ை வாரத்திற்க ு 5 நாட்களா க குறைத்துவிட்டத ு.

நமத ு நாட்டின ் ஒட்டுமொத் த ஏற்றுமதியும ் கடந் த ஆண்ட ு அக்டோபர ் மாதத்துடன ் ஒப்பிடுகையில ் இந்த ு அக்டோபரில ் 12 விழுக்காட ு குறைந்துள்ளத ு. அத ே நேரத்தில ் இறக்குமத ி 10 விழுக்காட ு அதிகரித்துள்ளத ு. ஜவுளியில ் இருந்த ு பட்ட ை தீட்டப்பட் ட வைரம ் வர ை ஏற்றுமதியில ் ஏற்பட்டுள் ள பாதிப்ப ு மிகப ் பெரி ய அளவிற்க ு வேலையின்மைய ை ஏற்படுத்தக ் கூடியதாகும ்.

இங்கிலாந்த ு நாடாளுமன் ற உறுப்பினரும ், தொழிலதிபருமா ன லார்ட ் சுவராஜ ் பால ், அமெரிக் க, ஐரோப்பி ய நாடுகளில ் ஏற்பட்டுள் ள இந் த பொருளாதாரப ் பின்னடைவ ு மற் ற நாடுகள ை வி ட இந்தியாவ ை கடுமையா க பாதிக்கும ் என்ற ு கூறியுள்ளத ு குறிப்பிடத்தக்கத ு.

ஜவுள ி, தோல ், மென்பொருள ் மற்றும ் சேவைகள ், ஆயத் த ஆடைகள ், வாசனைப ் பொருட்கள ் ஆகியவற்றின ் ஏற்றுமதியின ் மூலம ் நமத ு நாட ு பெறும ் வருவாய ் நமத ு ஒட்ட ு மொத் த உள்நாட்ட ு உற்பத்தியில ் 20 விழுக்காட ு பங்க ு வகிக்கிறத ு. எனவ ே ஏற்றுமத ி குறைவத ு நமத ு பொருளாதா ர வளர்ச்சிய ை பாதிப்பத ு மட்டுமின்ற ி, இதன ் எதிர்வினையா க ஏற்றுமத ி நிறுவனங்களில ் ஆட்குறைப்பும ் ஏற்படும ். இத ு வேலையின்மைய ை அதிகரிக்கும ்.

ஆ க, அமெரிக்காவில ் கடந் த ஆண்டின ் இறுதியிலேய ே ( இப்பொழுதுதான ் அதைத ் தெரிவித்துள்ளார்கள ்) துவங்கிவிட் ட பொருளாதாரப ் பின்னடைவ ு, ஐரோப்பாவையும ், ஜப்பானையும ் தாக்கியுள்ளத ை வி ட நமத ு நாட்ட ை பாதிக்கும ் அளவ ு அதிகமா க இருக்கும ் என்ற ு எதிர்பார்க்கலாம ்.

அக்டோபரில ் ஏற்பட்டுள் ள சரிவ ு ஒர ு துவக்கம ே.

WD
இத ை எப்பட ி சமாளிப்பத ு என்ற ு ஆரா ய மத்தி ய அரச ு ஒர ு குழ ு அமைத்த ு தீவிரம ் காட்டியபோதுதான ், மேலும ் ஒர ு பேரிடியா க நமத ு நாட்டின ் நிதித ் தலைநகர ் என்ற ு போற்றப்படும ் மும்ப ை நகரில ் கடந் த 26 ஆம ் தேத ி பயங்கரவா த தாக்குதல ் நடந்துள்ளத ு.

இந்தத ் தாக்குதல ் உலகளாவி ய பொருளாதா ர பின்னடைவால ் நமத ு நாட்டிற்க ு உருவாகிவரும ் மந் த நிலைய ை மேலும ் கடுமையாக்கப்போகிறத ு.

எனவ ே பொருளாதாரப ் பின்னடைவ ை சமாளிக் க எடுக்கப்படும ் உலகளாவி ய அளவிலா ன கூட்ட ு நடவடிக்கையில ் பயங்கரவா த ஒடுக்கலும ் சேர்ந்துகொண்டுவிட்டத ு. மற் ற உல க நாடுகள ை வி ட இத ு இந்தியாவிற்க ு பெரும ் சவாலா க இருக்கப்போகிறத ு.

மீ்ண்டும ் சந்திப்போம ்...

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments