Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஒபாமா: சாதனையைத் தொடரும் சோதனைகள்–1
Webdunia
செவ்வாய், 25 நவம்பர் 2008 (15:35 IST)
“அமெரிக்கர்களாகி ய நாம ் மாற்றத்திற்குத ் தயாராகிவிட்டோம ். அந் த மாற்றம ் மிகச ் சாதாரணமா க ஏற்பட்டுவிடாத ு, அதற்க ு சி ல காலம ் ஆகலாம ். எனத ு இந்தப ் பதவிக ் காலம ் கூ ட அதற்க ு போதாமல ் போகலாம ். ஆனால ் அந் த மாற்றத்திற்க ு நாம ் தயாராகிவிட்டோம ். எனக்க ு நீங்கள ் அளித்துள் ள இந் த வெற்ற ி அதைத்தான ் குறிக்கிறத ு. நாம ் செய்த ு முடிப்போம ்”.
உலகம ே ஆவலுடன ் எதிர்பார்த் த அமெரிக் க அதிபர ் தேர்தலில ் அந்நாட்டின ் வரலாற ு காணா த மாபெரும ் வெற்றியைப ் பெற்றத ு மட்டுமின்ற ி, முதல ் கருப்பி ன அமெரிக்கர ் ஒருவர ் அந்நாட்ட ு குடியரசுத ் தலைவராகப ் பொறுப்ப ை ஏற்கும ் பெருமையையும ் பெற் ற பராக ் ஹூசேன ் ஒபாம ா, வெற்ற ி அறிவிப்ப ு வந்தப ் பிறக ு ஆற்றி ய உர ை அனைவராலும ் கூர்ந்த ு கவனிக்கப்பட்டத ு.
அந்தக ் கணத்தில ் உலகத்தின ் கவனம ் ஒர ு மனிதனின ் மீத ு பதிந்திருந்தத ு. அமெரிக்கர்கள ் அவரத ு வெற்றிய ை ஒர ு விடிவின ் துவக்கமாகக ் கருதினார்கள ். ஆனால ், உலகம ் வேறொர ு கோணத்தில ் அந் த வெற்றிய ை வரவேற்றத ு. உலகம ் எதிர்பார்க்கும ் அந் த மாற்றம ் அமெரிக்கர்கள ் எதிர்பார்க்கும ் மாற்றத்தையெல்லாம ் வி ட மி க ஆழமானத ு.
ஒபாமாவின ் வெற்றியைப ் பாராட்டி ய ப ல உலகத ் தலைவர்கள ் இத ு நாள ் வர ை அமெரிக் க எதிர்ப்பாளர்கள ். தங்களின ் நாட்ட ு நலன ் அமெரிக் க சு ய நலனிற்கா க பலியிடப்படுகிறத ு என்ற ு கூற ி, ஆண்டாட்டுக ் காலமா க எதிர்த்த ு வந்தவர்கள ் அவர்கள ். ஆயினும ் ஒபாமாவ ை வாழ்த்தினார்கள ், காரணம ், அமெரிக்காவின ் சர்வதே ச அணுகுமுறையில ் மாற்றம ் வேண்டும ் என்பத ை இவர்கள ் பெரிதும ் எதிர்பார்ப்பதுதான ்.
சப ் பிரைம ் கிரைசிஸ ் என்றழைக்கப்பட் ட ( கடனைத ் திருப்பிக ் கட்டும ் திறனைக ் கொண்டவர்கள ் அல் ல என்ற ு தெரிந்தும ் அதி க வட்டியில ் அவர்களுக்க ு வழங்கப்பட் ட வீட்டுக ் கடன்கள ்) வராக ் கடன்களால ் அமெரிக் க நாட்ட ு வங்கிகளுக்க ு ஏற்பட் ட மிகப ் பெரி ய நிதிச ் சிக்கலும ், கடன ் அளிக்கப்பட் ட வீடுகள ை வாங்குவதற்க ு ஆளில்லா த காரணத்தால ் அதில ் முடங்கி ய நிதியால ் ஏற்பட் ட நெருக்கடியும ், அதன ் காரணமா க அந்நாட்ட ு பெரும ் நிறுவனங்கள ் ப ல திவாலானதாலும ் கடும ் பொருளாதாரப ் பின்னடைவிற்க ு அமெரிக்க ா தள்ளப்பட் ட நிலையில ், அந்நாட்டின ் 44 வத ு குடியரசுத ் தலைவரா க அடுத் த ஆண்ட ு ஜனவர ி 20 ஆம ் தேத ி பராக ் ஒபாம ா பொறுப்பேற்கும ் போத ு ஐக்கி ய அமெரிக்கக ் குடியரசின ் உள்நாட்ட ு பொருளாதாரமும ், அயல்நாட்ட ு உறவுகளும ் எப்படிப்பட் ட நிலையில ் இருக்கும ்? இதுதான ் இன்றுள் ள மிகப்பெரி ய கேள்வியாகும ், அந்நாட்டிற்க ு மட்டுமல் ல, உல க அளவில ் பதில ் தேடப்படும ் கேள்வ ி இத ு.
“நித ி நெருக்கட ி உச் ச கட்டத்த ை எட்டி ய நிலையில ், ஒர ு பலவீனமா ன பொருளாதாரத்தில ் அமெரிக்க ா உழலும ் சூழலிலும ், உலகளாவி ய அளவில ் ஏற்பட்டுள் ள பொருளாதா ர பின்னடைவின ் காரணமா க அமெரிக்காவின ் நேட்ட ோ கூட்டாளிகளும ் பலவீனமா ன பொருளாதாரத்தால ் கடும ் சோதனைக்குள்ளாகியுள் ள கட்டத்திலேய ே ஒபாம ா பதவ ி ஏற்கப ் போகிறார ்” என்ற ு டெல்லியில ் ஹிந்துஸ்தான ் டைம்ஸ ் நடத்தி ய தலைமைப ் பண்ப ு மாநாட்டில ் உரையாற்றி ய சர்வதே ச அரசியல ் உறவுகள ் தொடர்பா ன ஆய்வ ு வல்லுனர்களா ன கேர ி சமோர ், கார்ல ் இண்டர்ஃபர்த ், வால ி நாசர ் ஆகியோர ் தெரிவித்துள்ளனர ்.
‘புஷ ்- ஷிற்குப ் பிறக ு அமெரிக்க ா’ என் ற தலைப்பில ் உரையாற்றி ய இவர்கள ், உலகளாவி ய பொருளாதாரப ் பின்னடைவ ு அமெரிக்க ா, ஐரோப்பி ய ஒன்றியம ் உள்ளிட் ட நாடுகள ை பலவீனப்படுத்த ி கட்டுப்போட்டுள் ள நிலையில ், உலகின ் பல்வேற ு பகுதிகளில ் நடைபெற்றுவரும ் சமூ க, இ ன, அரசியல ் எழுச்சிகளும ் போராட்டங்களும ் வலிமைபெறும ் என்றும ், அதன ை சர்வதே ச அளவில ் கையாளும ் வலிமையற் ற நிலையில ் அமெரிக்க ா இருக்கிறத ு என்றும ் கூறியுள்ளனர ்.
ஆ க இரண்ட ு முக்கி ய சவால்கள ் ஒபாமாவ ை ( அமெரிக்காவ ை) எதிர்நோக்கியுள்ள ன. ஒன்ற ு, அமெரிக்காவையும ் உள்ளடக்கி ய உலகளாவி ய பொருளாதா ர பின்னடைவ ை தடுத்த ு நிறுத்த ி, மீண்டும ் வளர்ச்சிப ் பாதைக்க ு இட்டுச ் செல் ல வழிகாண்பத ு. இரண்ட ு, வியட்நாமிற்குப ் பிறக ு அமெரிக்காவின ் புதைசேறா க ஆகியுள் ள ஈராக்கிலிருந்தும ், ஆஃப்கானிஸ்தானத்திலிருந்தும ் அமெரிக்கப ் படைகள ை வெளியேற்றுவதும ், இஸ்ரேலின ் அடாவடித்தனத்தால ் அமைதியிழந்த ு கிடக்கும ் பாலஸ்தீனப ் பிரச்சனைக்கும ் தீர்வ ு காணும ் அரசியல ் முயற்சிகள ை துவக்குவதுமாகும ்.
சரிந்துக ் கொண்டிருக்கும ் பொருளாதாரம ்!
வராக ் கடன்களால ் திவலா ன லீமேன ் பிரதர்ஸ ், அமெரிக் க வங்க ி ஆகி ய முதலீட்ட ு வங்கிகளும ், ஏ.ஐ. ஜ ி. என்றழைக்கப்படும ் அமெரிக் க இண்டர்நேஷனல ் குரூப ் எனும ் மிகப ் பெரி ய காப்பீட்ட ு நிறுவனமும ், வாஷிங்டன ் மியூச்சுவல ், ஃபிரெட்ட ி மாக ், ஃபேன்ன ி ம ே போன் ற பரஸ்ப ர நித ி நிறுவனங்களும ் ஏற்படுத்தி ய நித ி நெருக்கடி
அந்நாட்டின ் வங்க ி அமைப்பில ் ஏற்படுத்தி ய கடும ் சரிவ ை மட்டுப்படுத் த அமெரிக் க மை ய வங்க ி (The Federal Bank) 700 பில்லியன ் டாலர்கள ை ( அந்நாட்ட ு நாடாளுமன்றத்தின ் ஒப்புதலுடன ்) ஒதுக்கியத ு. ஆயினும ் நிதிச ் சந்த ை நிமிரவில்ல ை. வீழ்ந் த வீட்ட ு மனைத ் தொழில ் மீண்டும ் எழவில்ல ை. ஏனெனில ் கடன ் வாங் க ஆளுமில்ல ை, கடனளிக் க வங்கிகளில ் நிதியுமில்ல ை.
இந் த நிலையில ் மறைமுகமா க - சாதார ண கடன்கள ் என்ற ு கூற ி மேலும ் 2 டிரில்லியன ் டாலர்கள ை அந்நாட்ட ு மை ய வங்க ி முதலீட்ட ு வங்கிகளுக்க ு ( கடன ் வழங்குவதற்க ு குறைந் த வட்டியில ்) ஒதுக்கியுள்ளதாகக ் கூறப்படுகிறத ு. இத ு ஏற்கனவ ே ஒதுக்கபட்ட ு அளித் த நிதியைப ் போன்ற ு மூன்ற ு மடங்காகும ். அப்படியிருந்தும ் கடன ் வாங் க யாருமில்ல ை, பங்குச ் சந்தையில ் முதலீட ு செய்வதற்கும ் யாருக்கும ் துணிவுமில்ல ை.
அமெரிக்காவின ் நாணயம ் ( டாலர ்) மட்டும ே நிமிர்ந்த ு நிற்கிறத ு. அதன ் காரணமா க பணவீக்கம ் பெரிதா க சரியாமல ் கட்டுப்பாட்டில ் நிற்கிறத ு. ஆனால ் டிஃபிலேஷன ் மிரட்டுவதா க ஒபாம ா கூறியுள்ளார ்.
வராக ் கடன ் உருவாக்கி ய நித ி நெருக்கட ி உருவாக்கி ய பொருளாதாரப ் பின்னடைவ ு ஏற்படுத்தி ய தாக்கத்திலிருந்த ு தப்பிக் க சிட்ட ி வங்க ி ( இதற்க ு மட்டும ் இதுவர ை 45 பில்லியன ் டாலர்கள ் அளிக்கப்பட்டுள்ளத ு), போயிங ், ஜெனரல ் மோட்டார்ஸ ் போன் ற பெரும ் சர்வதே ச நிறுவனங்கள ் ஆட்குறைப்ப ு செய் ய முடிவ ு செய்திருப்பதால ் வேலையில்லாத ் திண்டாட்டம ் மிகப ் பெரி ய அளவிற்க ு வெடிக்கப ் போகிறத ு.
இதன ை எப்படிச ் சமாளிக்கப ் போகிறார ் பராக ் ஒபாம ா?
தேர்தலில ் வெற்ற ி பெற்றவுடன ் உரையாற்றி ய ஒபாம ா, பெரும ் நிறுவனங்களைக ் காப்பாற்றுவத ை வி ட, சாதார ண முதலீட்டாளர்களைக ் காப்பத ே தனத ு முன்னுரிமையா க இருக்கும ் என்ற ு கூறினார ் (Saving Wall Street not at the cost of Main Street). இத ு அமெரிக்காவின ் பொருளாதாரச ் சிந்தனைக்க ு முற்றிலும ் மாறுபட் ட சிந்தன ை.
அமெரிக் க நிர்வாகத்தைப ் பொறுத்தவர ை அதன ் பொருளாதா ர நடவடிக்கைகள ் எதுவாயினும ் அத ு அந்நாட்டின ் மிகப ் பெரி ய வணி க நிறுவனங்களின ் (Mega Corporates) நலனிற்க ு உகந்ததாகவ ே இருந்த ு வந்திருக்கிறத ு. உதாரணத்திற்க ு ஒன்றைக ் கூறலாம ். கடந் த ஜூன ் மாதம ் வர ை ஏறுமுகமாகவ ே இருந் த கச்ச ா எண்ணெய ் விலையேற்றத்தால ் அந்நாட்டின ் மிகப ் பெரி ய எண்ணெய ் நிறுவனங்களா ன எக்ஸான ் மொபில ், கோனாக்க ோ பிலிப்ஸ ், ஷெல ் ஆயில ், ஷேவ்ரான ், பீப ீ ஆகி ய 5 பெரும ் முன்னன ி நிறுவனங்கள ் 3 வாரத்தில ் மட்டும ் 36 பில்லியன ் டாலர்கள ் ( ர ூ.1,51,200 கோட ி) இலாபம ் சம்பாதித்த ன.
வில ை ஏற்றத்தால ் அமெரிக் க மக்கள ் கடுமையா ன பாதிப்பிற்குள்ளா ன நிலையில ், அத ு குறித் த ஆரா ய முற்பட் ட அமெரிக் க செனட்டின ் நீதிக ் குழ ு (Senate Judiciary committee), இப்பட ி கொள்ள ை இலாபம ் சம்பாதித் த நிறுவனங்கள ை அழைத்த ு விசாரண ை நடத்தியத ு.
நீதிக ் குழுவின ் உறுப்பினரா க இருந் த செனட்டர ் ரிச்சர்ட ் டர்பின ், கச்ச ா எண்ணெய ் விலையேற்றத்தைப ் பயன்படுத்த ி பெட்ரோலியப ் பொருட்களின ் விலைகள ை உயர்த்தியுள்ளீர்கள ே, உங்களுடை ய வணி க நடவடிக்கைகளால ் உருவாகிவரும ் பொருளாதா ர பின்னடைவ ு எந் த விதத்திலாவத ு உங்களுடை ய மனசாட்சிய ை பாதிக்கிறத ா? என்ற ு கேள்வ ி எழுப்பினார ்.
இதற்க ு பதிலளித் த பிப ி அமெரிக்க ா எனும ் பெட்ரோலி ய நிறுவனத்தின ் தலைவரா ன ராபர்ட ் மலோன ், “உல க சந்தைய ை எங்களால ் மாற் ற முடியாத ு. அமெரிக்காவிலும ், மற் ற நாடுகளிலும ் தேவ ை அதிகரிப்பிற்கேற்ப கச்ச ா மற்றும ் மரப ு சார ா எரிபொருள ் உற்பத்திய ை பெருக்கத ் தவறியத ே இன்றை ய விலையேறத்திற்குக ் காரணம ்” என்ற ு கூறியுள்ளார ்.
“அமெரிக் க குடியரசுத ் தலைவரா க ஜார்ஜ ் புஷ ் பதவியேற்றதற்குப ் பிறக ு கச்ச ா வில ை 400 விழுக்காட ு அதிகரித்திருப்பத ு ஏன ்?” என்ற ு கேள்வ ி எழுப்பி ய செனட ் நீதிக ் குழுவின ் தலைவர ் பேட்ரிக ் லீஹ ி, ‘தேவ ை - உற்பத்த ி நியதிப்பட ி பார்த்தாலும ் கச்ச ா எண்ணெய ் வில ை 55 முதல ் 60 டாலர ் அளவிற்குத்தான ே உயர்ந்திருக் க வேண்டும ், சரியா க இயங்கும ் போட்டிச ் சந்தையில ் இந் த அளவிற்க ு உய ர என் ன காரணம ்?” என்ற ு கேட்டுள்ளார ்.
இக்குழுவின ் மற்றொர ு உறுப்பினரா ன ( ஆளும ் குடியரசுக ் கட்சியைச ் சேர்ந்தவர ்) ஆர்லென ் ஸ்பெக்டர ், “எக்ஸான ் மொபில ் நிறுவனத்தின ் லாபம ் கடந் த 5 ஆண்டுகளில ் 11.5 பில்லியன ் டாலர்களில ் இருந்த ு 40.6 பில்லியன ் டாலர்களா க அதிகரித்துள்ளத ு. எண்ணெய ் நிறுவனம ் ஒன்ற ு இந் த அளவிற்க ு லாபத்த ை அடையும ் போத ு பயனாளர்கள ் இந் த அளவிற்க ு பாதிப்பிற்குள்ளாவதற்கா ன காரணம ் புரியவில்ல ை” என்ற ு கூறியுள்ளார ்.
இந்தக ் கேள்விகளுக்கெல்லாம ் சற்றும ் பதற்றமடையாமல ் பதிலளித் த எண்ணெய ் நிறுவனங்களின ் நிர்வாகிகள ், எண்ணெய ் இருப்பைக ் கண்டுபிடிக் க மேற்கொள்ளப்படும ் திட்டங்களுக்க ு சுற்றுச ் சூழல ் காரணங்களைக ் காட்ட ி தடுப்பதும ், அதிகமா ன வர ி விதிப்பும ் விலையேற்றத்திற்க ு மற் ற காரணங்கள ் என்ற ு கூறியுள்ளனர ்.
ஷேவ்ரான ் நிறுவனத்தின ் தலைம ை நிர்வாகியா ன ராபர்ட்சன ், “எங்களுக்க ு எந்தக ் குற் ற உணர்வும ் இல்ல ை. மாறா க, இந் த அளவிற்க ு லாபம ் ஈட்டியதற்கா க பெருமைப்படுகிறோம ்” என்ற ு கூறியுள்ளார ்.
இந் த விசாரணையின ் முடிவில ் இக்குழுவின ் தலைவர ் சொன் ன கருத்துக்கள்தான ் மி க முக்கியமானவ ை, கவனிக்கத்தக்கவ ை.
“நாம ் ஏற்றுக்கொண்டுள் ள நிர்வா க அமைப்பில ் இவர்களைக ் கட்டுப்படுத்துவத ு சாத்தியமில்ல ை. இவ்வளவுதான ் நமத ு அமைப்பின ் பலம ் என்ற ு உணர்ந்த ு இதையெல்லாம ் ஒப்புக்கொள் ள வேண்டியுள்ளத ு” என்ற ு நொந்த ு கூறியுள்ளார ்.
அமெரிக்காவின ் செனட ் நீதிக ் குழ ு, அந்நாட்ட ு நிர்வாகத்த ை முறைப்படுத் த சட்டம ் இயற்றுமாற ு அரசிற்க ு பரிந்துர ை செய்யும ் அதிகாரம ் கொண்டத ு என்பத ு குறிப்பிடத்தக்கத ு. ஆனால ் அந் த அமைப்பினாலேய ே, கச்சாவின ் விலைய ை உயர்த்த ி கண்ணிற்க ு எதிர ே ப ல பில்லியன ் டாலர்களைக ் கொள்ளையடிக்கும ் நிறுவனங்கள ை தடுக் க முடியவில்ல ை என்றால ் அதற்க ு காரணம ், அமெரிக் க கடைபிடித்த ு வரும ் சுதந்தி ர வணிகக ் (
laissez fair e)
கொள்கையாகும ். அதாவத ு வணி க நிறுவனங்களும ், சந்த ை சக்திகளும ் எவ்வி த தடையுமின்ற ி, தேவ ை - வரத்தின ் (
demand and supply)
அடிப்படையில ் வில ை நிர்ணயம ் செய்த ு கொள்ளலாம ். இலாபம ோ, கொள்ள ை இலாபம ோ அல்லத ு நட்டம ோ அத ு அவர்களைச ் சார்ந்தத ு, மக்களுக்க ு ஏற்படும ் இன்னல்கள ் பற்றியெல்லாம ் அரச ு கண்டுகொள்ளாத ு. சந்தைகள ை முறைபடுத் த எந்தவிதமா ன முழ ு அதிகாரம ் பெற் ற அமைப்பும ் இல்ல ை. பொருட்கள ் சந்தைய ை (Commodity Market) கட்டுப்படுத்தும ் அமைப்ப ு கூ ட கச்ச ா விலையேற்றத்தின ் போத ு ஊ க வணிகர்கள ் கொடுத் த விளக்கத்தைத்தான ் கொடுத்தத ு என்பத ு கவனிக்கத்தக்கத ு.
இப்பட ி எந்தவி த கட்டுப்பாடும ் அற் ற முதலாளித்து வ கோட்பாட்டைத்தான ் நமத ு பிரதமர ் மன்மோகன ் சிங ், ‘கேசின ோ கேப்பிடலிசம ்’ அதாவத ு சூதாட் ட முதலாளித்துவம ் என்ற ு வர்ணித்தத்தோட ு நில்லாமல ், நிதிச ் சந்தைகள ை முறைபடுத்தக்கூடி ய கட்டுப்பாட்ட ு அமைப்புகள ை ஏற்படுத் த வேண்டும ் என்ற ு ஆலோசன ை கூறினார ்.
இதன ை அமெரிக் க அதிபர ் ஜார்ஜ ் புஷ ் எதிர்த்தார ். அமெரிக்கப ் பொருளாதாரம ் இந் த அளவிற்க ு பின்னடைவைச ் சந்தித்தப ் பிறகும ், அதன ை முறைபடுத்தக ் கூடி ய, கட்டுப்படுத்தக ் கூடி ய அமைப்புகள ை ஏற்படுத் த வேண்டும ் என்ற ு கூறப்பட் ட ஆலோசனைகள ை ( ஜ ி20 மாநாட்டிற்க ு முன்னர ்) கடுமையா க எதிர்த்துப ் பேசி ய ஜார்ஜ ் புஷ ், இன்றை ய பொருளாதாரப ் பின்னடைவ ை சரிகட்டவும ் அதுவ ே சிறந் த வழ ி என்ற ு கூறியுள்ளார ்.
இதுதான ் புதிதா க பெறுப்பேற்கவுள் ள பராக ் ஒபாம ா எதிர்கொள்ளப்போகும ் பெரும ் சவாலாகும ். அமெரிக்கப ் பொருளாதாரம ் என்பத ு அந்நாட்டின ் பெரும ் வணி க நிறுவனங்களுடை ய சந்த ை ஆதிக்கத்தையும ், சர்வதே ச சாம்ராஜ்யத்தையும ் தக் க வைத்துக்கொள்வதற்கா ன, விரிவுபடுத்திக ் கொள்வதற்கா ன ஒர ு வடிவம ் தான ் என்பத ு அங்க ு ஏற்றுக ் கொள்ளப்பட் ட அரசியல ் நிர்வா க வழிமுறையா க இருக்கிறத ு. இதன ை ஒபாம ா எப்பட ி உடைப்பார ் என்பத ு ஒர ு மிகப ் பெரி ய கேள்வியாகும ்.
தடையற் ற தனியார ் மயக ் கொள்க ை நடைமுறையில ் உள் ள அமெரிக்காவில ் சமூ க பொறுப்புகள ை ஏற்றுக்கொள்ளுங்கள ் என்ற ு அந்நாட்ட ு அரச ு வலியுறுத் த முடியாத ு.
ஆனால ் இதன ை மாற்றுவதற்கா ன ( சாதகமா ன) சூழல ை பொருளாதா ர பின்னடைவ ு ஏற்படுத்தியுள்ளத ு. இந்தப ் பின்னடைவ ு ஏற்பட்டிருக்காவிட்டால ் அந்நாட்டில ் இதுநாள்வர ை கடைபிடிக்கப்பட்டுவரும ் நடைமுறைகள ை மாற்றுவதற்க ு அந்நாட்ட ு மக்கள ் கூ ட ஒப்புக்கொள் ள மாட்டார்கள ். எனவ ே இன்றைக்க ு ஏற்பட்டிருக்கும ் பாதிப்ப ு, மாற்றத்திற்கா ன ஒர ு சாத்தியத்த ை அங்க ு உருவாக்கியுள்ளத ு.
ஆனால ் இந் த மாற்றத்த ை அவர ் அமெரிக்காவோட ு, அதன ் உள்நாட்ட ு பொருளாதாரத்தோட ு நிறுத்திக ் கொள் ள இயலாத ு. அமெரிக்காவின ் இரா ஜ தந்தி ர, பொருளாதா ர கூட்டாளிகளா க ஐரோப்பி ய ஒன்றி ய நாடுகளுடனும ் இணைந்த ு அந் த மாற்றத்த ை மேற்கொள் ள வேண்டும ் என்பத ே இதிலுள் ள சிக்கல ் என்ற ு பொருளாதா ர நிபுணர்கள ் கூறுகின்றனர ்.
சமீபத்தில ் வாஷிங்டனில ் கூடி ய ஜ ி20 நாடுகளின ் மாநாட்டில ் உலகளாவி ய பொருளாதா ர பின்னடைவ ை தடுத்த ு நிறுத்தும ் யுக்திகள ் குறித்த ு விவாதிக்கப்பட்டத ு. ஆனால ் கூட்ட ு நடவடிக்க ை தொடர்பா ன முடிவுகள ் ஏதும ் எட்டப்படவில்ல ை என்பத ு குறிப்பிடத்தக்கதாகும ்.
இந் த மாநாட்டில ் இந்தியாவின ் சார்பா க மூன்ற ு ஆலோசனைகள ் முன்வைக்கப்பட்டத ு. அவைகள ்: 1. அனைத்த ு நாடுகளின ் நலனையும ் உள்ளடக்கி ய பன்னாட்ட ு நித ி அமைப்ப ு; 2. வளரும ் நாடுகளின ் பொருளாதா ர வளர்ச்சிய ை பாதிக்காமல ், மாறா க உறுத ி செய்வதா க அத ு இருத்தல ் வேண்டும ்; 3. தங்கள ை மட்டும ே பாதுகாத்துக ் கொள்ளும ் நித ி, வணி க மனப்போக்குகள ் தலைதூக்காமல ் தவிர்த்தல ் ஆகிய ன இந்திய ா முன்மொழிந் த போகும ் வழிமுறைகளாகும ்.
ஆனால ் இதற்க ு பெரும ் வரவேற்பில்ல ை. பிரதமர ் மன்மோகன ் சிங ் பேசியபோத ு ஜ ி20 மாநாட்டில ் கலந்த ு கொண் ட தலைவர்கள ் மி க உன்னிப்பா க கவனித்தனர ் என்ற ு கூறபட்டத ே தவி ர, அவர ் முன்வைத் த யோசனைகளுக்க ு நடைமுற ை வடிவம ் கொடுப்பதில ் முனைப்ப ு காட்டப்படவில்ல ை.
உல க வர்த்த க அமைப்பில ் இணைந்ததன ் மூலம ் உலகளாவி ய வர்த்த க- பொருளாதா ர கட்டமைப்பில ் ( பர்ம ா போன் ற சி ல நாடுகளைத ் தவி ர) அனைத்த ு நாடுகளும ் கட்டுண்டுள் ள நிலையில ், அமெரிக்காவிலும ், அதனோட ு ஐரோப்பி ய ஒன்றி ய நாடுகளும ் எதிர்கொண்டுவரும ் பொருளாதாரப ் பின்னடைவ ை இந்தி ய உள்ளிட் ட வளரும ் நாடுகளையும ் பெரும ் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளத ு.
இதனைத ் தடுக் க பன்னாட்ட ு அளவிலா ன திட்டம ் வகுக்குப்படா த நிலையில ் ஒவ்வொர ு நாடும ் தனித் த நடவடிக்கைகள ை மேற்கொண்ட ு வருகின்ற ன. நமத ு நாட்டில ் மத்தி ய அரசும ், இந்தி ய மை ய வங்கியும ் மேற்கொண்டுவரும ் நடவடிக்கைகள ் இந்தப ் பின்னடைவின ் பாதிப்பிலிருந்த ு நம்ம ை எந் த அளவிற்க ு தடுத்த ு நிறுத்தும ் என்பத ை அறிவதற்க ு முன்னர ், அந்தப ் பாதிப்ப ு எப்பட ி நாளுக்க ு நாள ் அதிகரித்த ு வருகிறத ு என்பத ை முதலில ் பார்ப்போம ்.
நாள ை மீண்டும ் சந்திப்போம ்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!
ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!
கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!
புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?
Show comments