Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சித்து முருகானந்தம் : ஆர்வமும் ஆராய்ச்சியும்!
Webdunia
நான ் படித்தத ு ஆங்கிலம ் லிட்ரேச்சர ் ப ி.ஏ. சிற ு வயதில ் எல்லோரையும ் போ ல வானத்த ை பார்த்த ு நட்சத்திரங்கள ், சந்திரன ் போன்றவைகளையெல்லாம ் கண்ட ு வியந்திருக்கிறேன ்.
webdunia photo
WD
யாராவத ு என்ன ை வீட்டிற்குத ் தேட ி வந்தால ், " அவன ை லைப்ரரியில ் சென்றால ் பார்க்கலாம ்" என்ற ு கூறுவார்கள ். நான ் டிராயர ் போட்டிருந் த காரணத்தால ் இவன ் சிறுவன ் என்ற ு நூலகத்தில ் உறுப்பினரா க சேர்க் க மறுத்துவிட்டார்கள ். நானும ் விடவில்ல ை. ஒர ு முக்கியமா ன நபரின ் சிபாரிசுக ் கடிதத்துடன ் உறுப்பினராகச ் சேர்ந்த ு விட்டேன ்.
பகுத்தறிவ ு வள ர வள ர ப ல விஞ்ஞானப ் புத்தகங்களைப ் படிக் க ஆரம்பித்தேன ். அப்போத ு சோவியத ் யூனியன ் (USSR) சிதறாமல ் இருந் த நேரம ். முன்னேற்றப ் பதிப்பகம ் (Progressive Publishers) என் ற சோவியத ் பதிப்பகத்தார ் மிகச ் சிறந் த முறையில ் விஞ்ஞானப ் புத்தகங்களைத ் தமிழில ் மொழ ி பெயர்த்த ு வெளியிட்டனர ். நிய ூ செஞ்சுர ி புத்த க நிலையம ் மூலமா க அத ு மக்களுக்குக ் கிடைத்தத ு. அப்படிப்பட் ட புத்தகங்களில ் ' பரீஸ ் ல ே' என்பவர ் எழுதி ய ' பூமியும ் கிரகங்களும ் எப்படித ் தோன்றி ன?' என் ற புத்தகம ் (1973 ல ் வாங்கினேன ்) என்ன ை மிகவும ் ஈர்த்தத ு மட்டுமல்லாமல ் தீவிரமாகச ் சிந்திக்கவும ் வைத்தத ு.
அதைத ் தொடர்ந்த ு எனக்குத ் தோன்றுகி ற சந்தேகங்களுக்கும ், கேள்விகளுக்கும ் விடைதேட ி அதற்கா ன அறிவியல ் புத்தகங்களைத ் தேட ி அலைந்த ு என ் அறிவியல ் அறிவ ை கொஞ்சம ் கொஞ்சமா க வளர்த்துக ் கொண்டேன ்.
இப்படிப ் பரந்த ு பட் ட அறிவ ு வள ர வள ர தேடுதலும ், ஆராய்ச்சியும ் தொடர்ந்தத ு. அத ு எப்படிப்பட் ட தேடுதல ், ஆராய்ச்ச ி என்றால ் இந் த உலகம ், பிரபஞ்சம ், நட்சத்திரங்கள ் தோன்றியத ு எப்பட ி என்பதில ் ஆரம்பித்த ு அவையெல்லாம ் சின்னஞ்சிற ு அணுக்களால ் ஆக்கப்பட்டவ ை;
ஆகவ ே அந்தச ் சின்னஞ்சிற ு அண ு எப்படித ் தோன்றியத ு என்ற ு மண்டைய ை உடைத்துக ் கொண்ட ு கேட்கப ் போய ் அத ு ஐன்ஸ்டீனின ் சார்பியல ் கொள்கைக்கும ், குவாண்டம ் பிசிக்ஸ்சுக்கும ் கொண்ட ு போய்விட்டத ு.
அதைத ் தொடர்ந்த ு போகப ் போ க அத ு நிற ை (mass) என்பத ு என் ன என்பதிலும ், இருள ் சக்த ி (Dark Energy) என்றால ் என் ன என்பதிலும ் வந்த ு நின்றத ு. இவற்றைப ் பற்றியும ் இவையின ் தோற்றம ், இருப்ப ு பற்றியும ் தெரிந்த ு கொண்டால ் இத ு நாள ் வர ை தேடி ய ப ல சங்கதிகளுக்க ு நம்மால ் விட ை கண்டுவி ட முடியும ்; என்ற ு விடாப்பிடியா க இரவ ு 12 மணிக்க ு மேல ் உட்கார்ந்த ு கொண்ட ு ( அப்போதுதான ் உலகம ே அமைதியாய ் இருக்கும ்) ஏராளமா ன Reference Books, என்சைக்ளோபீடிய ா, பிரிடிஷ ் லைப்ரர ி, அமெரிக்கன ் லைப்ரர ி, இணையம ் (internet) என் ற சமுத்திரம ் இவற்றிலெல்லாம ் புகுந்த ு, மூழ்க ி நனைந்த ு எழுந்தேன ்.
இவற்றில ் ஆழமாகச ் செல்லச ் செல் ல புதுப்புத ு உண்மைகள ் கிடைத்துக ் கொண்ட ே இருந்த ன. ஏதாவத ு ஒர ு சந்தேகம ் எழுந்துவிட்டால ் அந் த சந்தேகத்தைப ் போக்குவதற்குப ் ப ல நூல்களைத ் தேட ி அதைத ் தீர்த்துக ் கொண் ட பின்புதான ் வேற ு வேலையைப ் பார்ப்பேன ்.
இந் த பிரபஞ்சம ் தோன்றியதற்கா ன காரணமா க இப்போத ு சொல்லப்படுகி ற பிக ் பேங ் தியரியில ் எனக்குத ் தோன்றி ய சந்தேகங்களைத ் தீர்ப்பதற்கா ன பதில ் இல்ல ை.
அப்போதுதான ் யூரோப்பியன ் ஆர்கனிசேஷன ் பார ் நியூகிளியர ் ரிசர்ச ் (European Organisation for Neuclear Research - CERN) என் ற அமைப்பினரும ் என்னைப ் போன்ற ு பொருட்கள ் என்றால ் என் ன என்பதைத ் தேட ி ஓடிக ் கொண்டிருக்கிறார்கள ் என்பதைத ் தெரிந்த ு, அவர்களைத ் தொடர்ந்த ு நானும ் ஓடினேன ். அந் த மாபெரும ் ஞானிகளின ் வழிகாட்டலில ் துரோணரின ் சிலைய ை வைத்த ு ஏகலைவன ் வழிபட் ட மாதிர ி நானும ் ஏராளமானவற்றைத ் தெரிந்த ு கொண்டேன ்.
இதன் விளைவுதான் மேலே உள்ள கட்டுரை.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!
ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!
கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!
புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?
Show comments