Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோ கைது - கூட்டணி தர்மத்தை காக்க!

Webdunia
சனி, 25 அக்டோபர் 2008 (12:51 IST)
PTI PhotoPTI
“தமிழன ் என்ற ு சொல்லட ா தழ ை இலைகள ை மெல்லட ா என்றல்லவ ா பா ட விரும்புகிறான ் துரோகத ் தமிழன ்” என்ற ு கடிதம ் எழுத ி, இலங்க ை தமிழர்களைக ் காக் க குரல ் கொடுப்போர ை வசைபாட ி கடிதம ் எழுத ி, இன்ற ு நடக்கும ் மனி த சங்கில ி போராட்டத்திற்க ு அழைப்ப ு விடுத் த தமிழ க முதலமைச்சர ், ஈழத ் தமிழர்களின ் துயர ் துடைக்கத ் தவறிவிட்டத ு மத்தி ய அரச ு என்ற ு குற்றம்சாற்றிப ் பேசி ய மறுமலர்ச்ச ி திராவி ட முன்னேற்றக ் கழ க பொதுச ் செயலரையும ், அக்கட்சியின ் அவைத ் தலைவரும ், மத்தி ய முன்னாள ் அமைச்சருமா ன ம ு. கண்ணப்பனையும ் கைத ு செய்த ு சிறையில ் அடைத்துள்ளார ்.

“சட்டம ் தனத ு கடமையைச ் செய்துள்ளத ு” என்ற ு கூறியுள் ள முதலமைச்சர ், அந்தக ் கடம ை மேலும ் தொடரும ா? என்ற ு கேட்டதற்க ு, “தெரியாத ு” என்ற ு பதிலளித்த ு, சட்டத்திற்க ு தான ் அளித்துள் ள சுதந்திரத்தைப ் பற ை சாற்றியுள்ளார ்.

அரசிற்க ு எதிரா க வெறுப்புணர்ச்சியையும ், அதிருப்தியையும ் தூண் ட முயற்சித்தனர ் ( இந்தி ய தண்டனைச ் சட்டப்பிரிவ ு 124 (ஏ)) என்றும ், சட்டத்திற்க ு எதிரா ன நடவடிக்கைகளைத ் தூண்டுதல ், ஆதரவளித்தல ், ஆலோசன ை கூறல ் ஆகியவற்றைச ் செய்தனர ் ( சட்டத்திற்க ு எதிரா ன நடவடிக்கைகள ் தடுப்புச ் சட்டப ் பிரிவ ு 13 (1) ( ப ி)) என்றும ் குற்றம்சாற்றப்பட்ட ு வைகோவும ், கண்ணப்பனும ் கைத ு செய்யப்பட்ட ு சிறையில ் அடைக்கப்பட்டுள்ளனர ்.

மிகச ் சாதார ண புரிதலுடன ் கூறுவதெனில ் இவர்கள ் பேசியத ு ‘தேசத ் துரோகம ்’ என்ற ு குற்றம்சாற்றப்பட்ட ு சிறையில ் அடைக்கப்பட்டுள்ளனர ்.

கடந் த 21 ஆம ் தேத ி சென்ன ை இராஜ ா அண்ணாமல ை மன்றத்தில ் நடந் த அரங்குக ் கூட்டத்தில ் ஈழப ் பிரச்சன ை குறித்துப ் பேசி ய வைக ோ, மத்தி ய அரசிற்க ு எதிரா க சி ல குற்றச்சாற்றுகளைக ் கூறினார ். இலங்கைத ் தமிழர்கள ை கொன்ற ு குவித்துவரும ் சிறிலங் க அரசிற்க ு ஆயு த உதவிகளைச ் செய்ததன ் மூலம ், தமிழர்களுக்க ு எதிரா ன இனப்படுகொலைக்க ு இந்திய ா துண ை உதவ ி புரிந்துள்ளத ு என்பத ு வைகோவின ் குற்றச்சாற்ற ு.

இந்தக ் குற்றச்சாற்றுக்க ு மத்தி ய அரச ு பதிலளித்த ு மறுத்திருக் க வேண்டும ் அல்லத ு வைகோவின ் குற்றச்சாற்ற ு தவறானத ு என்ற ு இலங்கைத ் தமிழர்களுக்க ு ஆதரவா க பேசிவோர ை ‘பயங்கரவாதத்த ை ஆதரிப்பவர்கள ்’ என்ற ு பேசிவரும ் தமிழ்நாட்ட ு காங்கிரஸ்காரர்கள ் பதிலளித்த ு நாட்ட ு மக்களுக்குப ் புரி ய வைத்திருக் க வேண்டும ்.

அதைச ் செய்யாமல ் தட ை செய்யப்பட் ட விடுதலைப ் புலிகள ் அமைப்ப ை ஆதரித்துப ் பேசுவோர ், பிரிவினைய ை தூண்டும ் வகையில ் பேசியிருப்போர ் மீத ு தமிழ க அரச ு மீத ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு முதலமைச்சருக்க ு அழுத்தம ் கொடுக் க, வைகோவும ், கண்ணப்பனும ் கைத ு செய்யப்பட்டுள்ளனர ்.

இதற்கா க தமிழ க காங்கிரஸ ் தலைவர ் தங்கபால ு முதலமைச்சருக்க ு நன்ற ி தெரிவித்துள்ளார ்.

எச்சரிக்க ை செய்வத ு தேசத ் துரோகமாகும ா?

வைகோவின ் பேச்ச ு நமத ு நாட்டிற்க ு எதிரா ன அதிருப்திய ை, வெறுப்புணர்வ ை தூண்டிவிடும ் செயல ் என்ற ு எவ்வாற ு கூ ற முடியும ்?

வைகோவ ை கைத ு செய்வதற்க ு காரணமா ன அவருடை ய பேச்சின ் ஒர ு பகுதிய ை காவல ் துற ை வெளியிட்டுள்ளத ு. அதில ், “நாங்களும ் எங்கள ் தமிழர்களுக்க ு ஆயுதம ் கொடுப்போம ், ஆயுதம ் ஏந்த ி போரா ட வேண்டி ய நில ை ஏற்பட்டால ், வைக ோ முதல ் ஆளா க ஆயுதம ் ஏந்திச ் செல்வான ் ( கூட்டத்தினரைப ் பார்த்த ு நீங்கள ் ஆயுதம ் ஏந்தத ் தயார ா என்ற ு வைக ோ கேட்டார ். அதற்க ு கூட்டத்தினர ் தயார ் தயார ் என்ற ு பதில ் அளித்தனர ்). ஆயுதம ் ஏந்திப ் போராடுவதற்கா க இளைஞர்கள ை திரட் ட முடியும ் என்ற ு மத்தி ய அரச ை எச்சரிக்கிறேன ். அங்கேயுள் ள ஒருமைப்பாட்ட ை காப்பாற் ற இங்கேயுள் ள ஒருமைப்பாட்ட ை இழக்கவேண்டாம ் என்ற ு எச்சரிக்கிறேன ். டெல்லியில ் எந்தக ் கட்ச ி ஆட்சிக்க ு வந்தாலும ் தமிழர்களுக்க ு எதிரா க நடந்தால ் அந் த ஆட்சிய ை நாங்கள ் எதிர்ப்போம ்” என்ற ு வைக ோ பேசியுள்ளார ் எ ன காவல ் துற ை வழக்கிற்கும ், கைதிற்கும ் காரணம ் காட்டியுள்ளத ு.

வைக ோ இவ்வாற ு பேசியதற்குக ் காரணம ் என் ன?

வைக ோ இவ்வாற ு பேசியதற்க ு ப ல நாட்களுக்க ு முன்னர ே பிரதமர ் தனக்க ு எழுதி ய கடிதத்த ை அடிப்படையாக்க ி இந்தக ் குற்றச்சாற்றைக ் கூறியுள்ளார ே. சிறிலங் க அரசிற்க ு மறைமுகமா க இராணு வ உதவ ி செய்வதா க கூறப்படுகிறத ே அத ு உண்மைய ா? என்ற ு கேட்ட ு பிரதமருக்க ு தான ் எழுதி ய கடிதத்திற்க ு பதிலளித்த ு பிரதமர ் அலுவலகம ் அனுப்பி ய பதில ் கடிதத்தில ், “சிறிலங்காவின ் இறையாண்மையைக ் காக் க இந்திய ா உதவ ி வருகிறத ு” என்ற ு கூறப்பட்டிருந்தத ு என்ற ு வைக ோ கூறினார ். எனவ ே அவர ் மத்தி ய அரசின ் நடவடிக்கைய ை கண்டித்துத்தான ் பேசியுள்ளார ே தவி ர, அதன ை நாட்டிற்க ு எதிரா ன வெறுப்புணர்ச்சிய ை தூண்டும ் நடவடிக்கையா க கருதுவதற்க ு இடமில்ல ை.

பிரதமர ் மன்மோகன ் சிங ் அரசின ் நடவடிக்கைய ை எதிர்த்த ு சொல்லப்படும ் கருத்த ு, எப்பட ி இந்தியாவின ் நலனிற்கும ், ஒற்றுமைக்கும ் எதிரா ன கருத்தா க முடியும ்?

நீங்கள ் ( மத்தி ய அரச ு) இலங்கைத ் தமிழர்களைக ் கொன்ற ு குவித்துவரும ் சிறிலங் க அரசிற்க ு தொடர்ந்த ு ஆயுதம ் வழங்கினால ்... நாங்களும ் தமிழர்களுக்க ு ஆயுதம ் வழங்குவோம ், அவர்களுக்க ு ஆதரவா க நாங்களும ் போராடத ் துணிவோம ் என்பதும ், சிறிலங் க இறையாண்மையைக ் காக் க நீங்கள ் ஆயு த உதவ ி செய்தால ் அத ு தமிழ ் மக்களிடைய ே மத்தி ய அரசின ் மீத ு அவநம்பிக்கைய ை ஏற்படுத்திவிடும ், அவர்களுடை ய மனதில ் பிரிவின ை எண்ணம ் ஏற்பட்ட ு அதன ் காரணமா க இந்தியாவின ் இறையாண்மைக்க ு ஆபத்த ு ஏற்பட்டுவிடும ் என் ற பொருளில ் ஒர ு எச்சரிக்கையைத்தான ் வைக ோ செய்துள்ளார ே தவி ர, அத ு எந் த விதத்திலும ் தே ச விரோ த பேச்சா க கருதுவதற்க ு இடமில்ல ை.

ஆயுதம ் ஏந்த ி இங்க ே போராடுவோம ் என்ற ா கூறினார ். சிறிலங் க அரசிற்க ு எதிராகத்தான ் ( அங்க ு சென்ற ு) போராடுவோம ் என்றுதான ் பேசியுள்ளார ். இத ு எதிர்ப்பைக ் காட்ட ி, மத்தி ய அரசின ் நடவடிக்கைகள ை தமிழர்களுக்க ு சாதமா க திருப் ப அழுத்தம ் கொடுக்கும ் பேச்சுதான ே தவி ர, பிரிவினைய ை‌த ் தூண்டும ் பேச்சா க கருதுவதற்க ே இடமில்ல ை.

எப்படிப்பட் ட சூழ்நிலையில ் அவர ் இவ்வாற ு பேசியுள்ளார ் என்பதையும ் அரசியல ் கண்ணோட்டத்துடன ் பார்க்கவேண்டும ். இலங்கையில ் தமிழர்களுக்க ு எதிரா ன போர ் தொடர்ந்துக்கொண்டிருக்கும ் நிலையில ், அதன ை இந்தி ய அரச ு தலையிட்ட ு நிறுத்தவேண்டும ் என்ற ு தமிழகத்தில ் அரசியல ் ரீதியா க ஒர ு அழுத்தம ் கொடுக்கப்படும ் நிலையில ் வைக ோ பேசியிருப்பத ு ஒர ு உணர்வுப்பூர்வமா ன பேச்ச ே தவி ர, அத ு இந் த நாட்டின ் இறையாண்மைக்க ு எதிரானதா ன பேச்சா க கருதுவதற்க ு இடமில்ல ை.

அண்ணாமல ை மன்றத்திலும ் சர ி, அதற்க ு முன்ப ு பல்வேற ு கூட்டங்களில ் பேசியபோதும ் சர ி, தமிழர்கள ் மீத ு இனப ் படுகொலைய ை கட்டவிழ்த்துவிட்டுவரும ் சிறிலங் க அரசிற்க ு எந் த உதவியும ் மத்தி ய அரச ு செய்யபக்கூடாத ு என்றுதான ் வைக ோ பேசிவருகிறார ். அதன்பிறக ு, சிறிலங் க அரசிற்க ு மத்தி ய அரச ு ராடார ் உள்ளிட் ட இராணு வ உதவிகள ை செயத ு வருகிறத ு என்பத ு உறுதியானப ் பிறக ே, சிறிலங் க அரசின ் தமிழினப ் படுகொலைக்க ு மத்தி ய அரச ு துண ை போகிறத ு என்ற ு அவர ் பே ச தலைப்பட்டார ். இதில ் தேசத ் துரோகக ் குற்றச்சாற்றிற்க ு என் ன அடிப்பட ை உள்ளத ு?

கைத ு செய்யப்பட்ட ு காவல்துற ை வாகனத்தில ் ஏற்றப்படுவதற்க ு முன்னர ் செய்தியாளர்களிடம ் பேசியபோத ு கூ ட, இந்தியாவின ் இறையாண்மையைக ் காப்பதில ் நாங்கள ் எவருக்கும ் பின்தங்கியவர்கள ் அல் ல என்றுதான ் வைக ோ கூறியுள்ளார ்.

இந்தி ய கம்யூனிஸ்ட ், திராவிடர ் கழகம ், திராவி ட முன்னேற்றக ் கழகம ், அ.இ.அ. த ி. ம ு.க., ப ா.ஜ.க., பாட்டாள ி மக்கள ் கட்ச ி என்ற ு தமிழகக ் கட்சிகள ் அனைத்தும ் மத்தி ய அரச ு செய்துவரும ் இராணு வ உதவிக்க ு எதிராகத ் தான ் குரல ் கொடுத்த ு வருகின்ற ன.

மன்மோகன ் சிங ் அரசின ் நடவடிக்கைகள ை எதிர்த்தால ே தேசத ் துரோகம ா?

இரட்ட ை நிலைக்க ு எதிர்ப்ப ு!

தமிழர்கள ை கடந் த 30 ஆண்டுகளுக்கும ் மேலா க இராணுவத்தைக் கொண்ட ு இ ன அழிப்ப ு செய்துவரும ் சிறிலங் க அரசிற்க ு இராணு வ உதவ ி செய்வதையும ், அத ு உண்மைய ா என்ற ு கேட்டால ் அந் த நாட்டின ் இறையாண்மையைக ் காக் க உதவ ி செய்கிறோம ் என்ற ு மத்தி ய அரச ு பதில ் கூறுமென்றால ், அதற்க ு என் ன பொருள ்? தமிழர்களின ் நலன ை வி ட, சிறிலங்காவின ் இறையாண்ம ை எங்களுக்க ு முக்கியம ் என்ற ு மத்தி ய அரச ு கருதுகிறத ு என்பதுதான ே பொருள ்?

இலங்க ை இனப்பிரச்சனைக்க ு இராணு வ நடவடிக்கையின ் மூலம ் தீர்வ ு கா ண முடியாத ு, பேச்சுவார்த்தையின ் மூலம ் அரசியல ் தீர்வ ு கா ண வேண்டும ் என்பதுதான ் எங்களின ் நிலைப்பாட ு என்ற ு கூறும ் மத்தி ய அரச ு, இராணு வ நடவடிக்கையின ் மூலம ் அரசியல ் தீர்விற்க ு வழ ி பிறந்துள்ளத ு என்ற ு கூறும ் சிறிலங் க அரசிற்க ு இராணு வ உதவியும ் செய்கிறதென்றால ் அத ு முன்னுக்குப ் பின ் முரண்பாடா ன இரட்ட ை நில ை அல்லவ ா?

தமிழர்களுக்க ு எதிரா ன போர ை உடனடியா க நிறுத் த சிறிலங் க அரச ை வலியுறுத் த வேண்டும ் என்ற ு தமிழ க அரசியல ் கட்சிகள ் கேட்டுக்கொண் ட பின்னும ் அவ்வாற ு மத்தி ய அரச ு சிறிலங்காவ ை வலியுறுத்தவில்லைய ே. “நடக்கும ் போரில ் அப்பாவித ் தமிழர்கள ் பாதிக்கப்படாமல ் பார்த்துக்கொள்ளுங்கள ் என்ற ு மேம்போக்காகத்தான ே ராஜபக்சாவிடன ் பிரதமர ் கேட்டுக்கொண்டார ்?

இப்படிப்பட் ட முரண்பட் ட வெளிப்பாடா ன, ரகசி ய நடவடிக்கைகள ் தமிழ்நாட்டுத ் தமிழர்கள ை க ோ பப்படுத்தாத ா? அதன ் வெளிப்பாடுதான ே மத்தி ய அரசின ் நடவடிக்கைய ை கண்டிக்கும ் குரல்கள ். இத ை எப்பட ி தேசத ் துரோகம ் என்ற ு கூ ற முடியும ்?

தமிழ்நாட்ட ு மக்களின ் உணர்வுகள ை பிரதிபலிக்கும ் தலைவர்களின ் பேச்சையெல்லாம ் இந் த நாட்டிற்க ு எதிரானத ு என்றுதான ் காங்கிரஸ ் கட்சிக்காரர்கள ் எப்போதும ் கூறிவந்துள்ளனர ். ராஜீங ் காந்த ி படுகொலைக்குக ் கூ ட த ி. ம ு.க. தான ் காரணம ் என்ற ு கூ ட பேசியிருக்கிறார்கள ். அதைய ே காரணம ் காட்ட ி மத்தி ய அரசைக ் கூ ட ஒருமுற ை கவிழ்த்துள்ளார்கள ். இப்போத ு அவர்களோட ு கூட்டண ி அமைத்த ு மத்தியில ் ஆட்சியில ் உள்ளார்கள ். அவர்களைப ் பொறுத்தவர ை இதெல்லாம ் மி க சகஜமா ன நிலைமாற்றம ே. இப்போதும ் அப்படித்தான ் கூறிவருகிறார்கள ்.

உள்ளபடிய ே காங்கிரஸ ் கட்சியினருக்க ு தே ச ஒற்றுமையில ் உறுதியிருக்குமானால ், மராட்டியத்தில ் மண்ண ி‌ன ் மைந்தர்களுக்க ு மட்டும்தான ் வேல ை அளிக் க வேண்டும ் என்ற ு கூற ி, மற் ற மாநிலத்தவர்கள ை அடித்த ு துரத்திக்கொண்டிருக்கும ் மஹாராஷ்டி ர ந வ நிர்மான ் கட்சியின ் தலைவரா ன ராஜ ் தாக்ர ே மீதல்லவ ா தே ச துரோ க வழக்குத ் தொடர்ந்திருக் க வேண்டும ்? அவருடை ய நடவடிக்கைகள ் இந்தி ய ஒற்றுமைக்கும ் இறையாண்மைக்கும ் எதிரானத ு என்ற ு கூற ி அவர ் மீதல்லவ ா சட்டத்திற்குப ் புறம்பா ன நடவடிக்கைகள ் தடுப்புச ் சட்டத்தின ் கீழ ் வழக்க ு தொடர்ந்திருக் க வேண்டும ்? ஆனால ் என் ன பிரிவுகளில ் வழக்க ு தொடர்ந்தார்கள ்? வன்முறையைத ் தூண்டுவத ு, பொதுச ் சொத்திற்க ு சேதம ் விளைவித்தத ு ஆகி ய இரண்ட ு குற்றங்களுக்குத்தான ் அவர ் மீத ு வழக்க ு, கைத ு செய்த ு உடன ே பிணையில ் விடுதல ை. ஏன ்? தேசத ் துரோ க வழக்க ு தொட ர வேண்டியதுதான ே அங்குள் ள காங்கிரஸ ் ஆட்சியினர ்? ஏன ் செய்யவில்ல ை? ஏனென்றால ் தமிழர்கள ் அல் ல மராட்டியர்கள ், அவர்களின ் இ ன, மொழ ி உணர்வ ு வலிமையானத ு.

இதெல்லாம ் புரிந்தவர்தான ் தமிழ க முதலமைச்சர ். அவருக்க ு கூட்டணிக ் கட்சியா ன காங்கிரஸ ் நெருக்கட ி அளித்தத ு. கூட்டண ி தர்மத்தைக ் காக் க, தனத ு ஆட்சிக்க ு சிக்கல ் வராமல ் தடுக் க, அவர்களின ் கோரிக்கைய ை ஏற்ற ு வைகோவ ை கைத ு செய்துள்ளார ். எனவ ே இத ு அரசியல்தான ே தவி ர, தேசப்பற்றுச ் சார்ந் த நடவடிக்க ை அல் ல.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments