Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது சமுத்திர திட்டம் புதைக்கப்படும்?

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2008 (18:56 IST)
webdunia photoFILE
சேத ு சமுத்திரத ் திட்டத்த ை எதிர்த்த ு உச் ச நீதிமன்றத்தில ் சுப்பிரமணி ய சுவாம ி தொடர்ந் த வழக்கில ், பதில ் மன ு தாக்கல ் செய்வதில ் மத்தி ய அரச ு காட்ட ி வரும ் தயக்கமும ், அத ு தொடர்பா க மத்தி ய அமைச்சர்களும ், சி ல காங்கிரஸ ் தலைவர்களும ் ஊடகங்களுக்க ு தரும ் செய்திகளும ், அத்திட்டத்த ை ஏதாவத ு ஒர ு காரணத்தைக ் கூற ி நிறுத்திவிடவ ே மத்தி ய அரச ு முயற்சிப்பதாகத ் தெரிகிறத ு.

சேதுக ் கடற்பகுதியில ் கப்பல ் போக்குவரத்திற்க ு ஏதுவா க ஆழப்படுத்தப்படும ் பகுதியில ் உள் ள ( தமிழ்நாட்டிற்கும ் இலங்கைக்கும ் இடையிலா ன) நிலத்திட்டுக்கள ் ராமர ் பாலம ே என்ற ு மதவா த சக்திகள ் கூ ற, அதன ் அடிப்படையில ் உச் ச நீதிமன்றத்தில ் தொடரப்பட் ட வழக்கில ், அப்பகுதியில ் மனிதரால ் கட்டப்பட் ட எந் த அமைப்பும ் இல்ல ை என்றும ், ராமர ் பிறந்ததற்க ோ அல்லத ு இராமயணம ் நடந்ததற்க ோ எந் த ஆதாரமும ் இல்ல ை என்றும ் தொல்லியல ் துற ை சார்பில ் ( உச் ச நீதிமன்றம ் கேட்டுக்கொண்டதற்க ு இணங் க) தாக்கல ் செய்யப்பட் ட மனுவிற்க ு ப ா.ஜ.க. உள்ளிட் ட மதவா த அமைப்புகள ் காட்டி ய எதிர்ப்பையடுத்த ு அதன ை திரும்பப்பெற் ற மத்தி ய அரச ு, வேறொர ு பதில ் மன ு தாக்கல ் செய்வதில ் மிகுந் த தயக்கம ் காட்ட ி வருகிறத ு.

சேத ு கடற்பகுதியில ் உள்ளத ு இயற்கையா க அமைந் த மணல ் திட்டுக்கள ே என்ற ு இதற்கா க அமைக்கப்பட் ட நிபுணர ் குழ ு அறிக்கையளித்தப ் பிறகும ், மேலும ் மேலும ் கா ல அவகாசம ் கேட்ட ு காலத்த ை இழுத்தடித்துக ் கொண்டிருக்கிறத ு மத்தி ய அரச ு.

webdunia photoFILE
இந் த நிலையில்தான ், இவ்வழக்கில ் பதில ் மன ு தாக்கல ் செய்வதில ் முக்கி ய பங்காற்றவேண்டி ய பண்பாட்டுத ் துறையின ் அமைச்சர ் அம்பிக ா சோன ி, சேத ு கால்வாய ் ஆழப்படுத்தப்படும ் இடத்தில ் மீண்டும ் ஆய்வ ு செய்யப்பட வேண்டியுள்ளத ு என்ற ு கூற ி அதிர்ச்சிய ை அளித்தார ்.

அதனால ் உண்டா ன சர்ச்ச ை அடங்குவதற்குள ், காங்கிரஸ ் கட்சியின ் மூத் த தலைவர்களில ் ஒருவரும ், மத்தி ய பிரதே ச மாநிலத்தின ் முன்னாள ் முதலமைச்சருமா ன திக ் விஜய ் சிங ், சேத ு கடற்பகுதியில ் மேலும ் ப ல ஆய்வுகள ் செய்யப்பட வேண்டியுள்ளத ு என்றும ், அதற்க ு மேலும ் 6 வருடங்களாவத ு ஆகும ் என்ற ு கூறியுள்ளார ்.

இந் த வார்த்தைகளெல்லாம ் ஏத ோ தனிப்பட் ட முறையில ் அவர்கள ் தெரிவிக்கும ் கருத்துகளாகத ் தெரியவில்ல ை. சேத ு சமுத்திரத ் திட்டத்த ை முடக்குவதற்கா ன முன ் ஆயத்தமாகவ ே தெரிகிறத ு.

இப்பட ி நினைப்பதற்க ு காரணம ், இரண்ட ு வாரங்களுக்க ு முன ் அயலுறவ ு அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி தலைமையில ் கூடவிருந் த மத்தி ய அமைச்சரவைக ் கூட்டத்தில ், உச் ச நீத ி மன்றத்தில ் தாக்கல ் செய்யப்படவேண்டி ய மனுவிற்கா ன முன்வடிவத்த ை மத்தி ய கப்பல ் போக்குவரத்துத ் துற ை அமைச்சகம ் தயாரித்திருந்ததாகவும ், ஆனால ் அதற்க ு அமைச்சர ் அம்பிக ா சோன ி தலைமையிலா ன பண்பாட்டுத ் துற ை ஏற் க மறுத்ததால ் கூடடம ் கைவிடப்பட்டதாகச ் செய்திகள ் வந்த ன.

webdunia photoFILE
அதனைத ் தொடந்துதான ் மேலும ் 4 வா ர கா ல அவகாசத்த ை உச் ச நீதிமன்றத்தில ் மத்தி ய அரச ு பெற்றத ு. இந் த அளவிற்க ு சர்சையா ன பின்னரும ் பிரதமர ோ அல்லத ு ஐக்கி ய முற்போக்குக ் கூட்டணியின ் தலைவருமா ன சோனிய ா காந்திய ோ எந் த கருத்தும ் தெரிவிக்காதத ு மத்தி ய அரசின ் போக்க ு சேத ு திட்டத்த ை முடக்கத்தான ் என்ற ே எண்ணத ் தோன்றுகிறத ு.

சேத ு திட்டத்த ை கிடப்பில ் போ ட 2 முக்கி ய காரணங்கள ் உள்ளதெ ன அரசியல ் வட்டாரங்களில ் பேசப்படுகிறத ு:

1) மத்தியில ் ஆட்சிப ் பொறுப்பேற்றப் பிறக ு நடந் த பஞ்சாப ், உ. ப ி., குஜராத ், ஹிமாசலப ் பிரதேசம ், உத்தராஞ்சல ் ஆகி ய மாநிலங்களின ் சட்டப ் பேரவைத ் தேர்தல்களில ் காங்கிரஸ ் கட்ச ி சந்தித் த தொடர ் படுதோல்விகள ் அக்கட்சிய ை மிரட்சிக்குள்ளாக்கியுள்ளத ு. மக்களவைக்க ு அடுத் த ஆண்ட ு தேர்தல ் நடைபெறவுள் ள நிலையில ், இந்த ு ம த நம்பிக்கைக்க ு எதிரா ன எந் த நடவடிக்கையிலும ் ஈடுபட்ட ு தனத ு வெற்ற ி (?) வாய்ப்ப ை கெடுத்துக ் கொள் ள காங்கிரஸ ் கட்ச ி தயாரா க இல்ல ை. அதனால்தான ், ஆட்சிக்க ு முக்கி ய பலமா க இருந்துவரும ் த ி. ம ு.க. வின ் எதிர்ப்பையும ் பொருட்படுத்தாமல ் சேத ு திட்டத்த ை முடக்கும ் முயற்சியில ் மன்மோகன ் அரச ு ரகசியமா க தீவிரம ் காட்ட ி வருகிறத ு.

2) சேத ு சமுத்திரத ் திட்டத்திற்க ு சிறிலங் க அரச ு காட்டிவரும ் எதிர்ப்ப ு. சேத ு கால்வாய ் முழுமைப ் பெற்ற ு கப்பல ் போக்குவரத்த ு நடந்தால ் அத ு கொழும்ப ு துறைமுகத்தின ் முக்கியத்துவத்தையும ், வருவாயையும ் பெரும ் அளவிற்குப ் பாதிக்கும ். அதனால்தான ் இராமயணம ் நடந்தத ு உண்மைய ே என்ற ு கூற ி, அதற்க ு ஆதாரமா க ஒர ு குறுந்தகட்ட ை டெல்லியில ் சிறிலங்கத ் தூதரகம ் வெளியிட்டத ு. அதன ை சிறிலங் க அரச ு செய்திகளுக்க ு முக்கியத்துவம ் அளிக்கும ் சி ல தொலைக்காட்சிகளும ் வெளியிட்ட ன. இத ு வெளியிடப்பட் ட நோக்கும ், நேரமும ே ( அப்பொழுத ு உச் ச நீத ி மன்றத்தில ் விசாரணக்க ு வரும ் நேரம ்) அத ு சேத ு சமுத்திரத ் திட்டத்த ை சாய்ப்பதற்காகவ ே என்பத ு விவரமறிந்தவர்களுக்கெல்லாம ் தெரிந்துதான ் இருந்தத ு.

இந்தப ் பின்னனிகளில்தான ் நமத ு கப்பற்படைத ் தளபதியும ் சேத ு சமுத்திரத ் திட்டமும ் நடைமுறைப்படுத்தப்படும ் பொழுத ு அதனால ் பாதுகாப்ப ு அச்சுறுத்தல ் ஏற்படும ் வாய்ப்ப ு உள்ளத ு என்ற ு கூறினார ்.

எனவ ே இவையெல்லாம ் ஏத ோ தன்னிச்சையா ன, ஒன்றுக்க ு ஒன்ற ு தொடர்பற் ற செயல்களாகத ் தெரிந்தாலும ், அனைத்தும ் ஒர ே இலக்கைய ே கொண்டுள்ள ன. அத ு: சேதுத ் திட்டம ் புதைக்கப்பட வேண்டும ் என்பத ே.

webdunia photoFILE
இந்தத ் திட்டம ் தொடங்கப்பட் ட நாளில ் இருந்த ே அதன ை எதிர்த்த ு தொடர்ந்த ு பல்வேற ு காரணங்கள ் கூறப்பட்ட ன. எல்லாவற்றிற்கும ் பதில ் கொடுத்தாகிவிட்டத ு. “கடலிற்குள ் மூழ்கிக ் கிடக்கும ் நிலத்திட்டுக்கள ை எவ்வாற ு தே ச சின்னமா க அறிவிப்பத ு” என்ற ு கூ ட உச் ச நீதிமன்றம ் கேட்டுவிட்டத ு.

ஆயினும ், அப்பாவ ி இராமர ் பெயரால ் தமிழரின ் கனவுத ் திட்டம ் கடலிற்குள ் மூழ்கப் போவத ை தடுத்த ு நிறுத் த முடியும ா என் ன?

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments