Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 6 பைசா சரிவு!

Webdunia
திங்கள், 16 ஜூன் 2008 (12:43 IST)
அந்நியச் ச ெலா வணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 5 பைசா குறைந்தது.

காலை வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலர் ரூ. 42.90/42.92 என்ற அளவில் இருந்தது.

காலை பங்குச் சந்தை ஆரம்பிக்கும் போது குறியீட்டு எண்கள் உயர்ந்தன. அத்துடன் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ. 42.88/42.89 என்ற விலையில் விற்பனையானது.

இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 6 பைசா குறைவு.

வெள்ளிக் கிழமை இறுதி நிலவரம் 1 டாலர் ரூ. 42.94/42.95.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments