இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் காணப்படுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 23.14 புள்ளிகள் உயர்ந்து 20,584.19 புள்ளிகளாக காணப்படுகிறது.
இதேபோல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 4.35 புள்ளிகள் உயர்ந்து 6,161.95 புள்ளிகளாக உள்ளது.
இதற்கு முன்னால் ஆரம்பித்துள்ள ஆசிய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகிறது.
நேற்றிரவு முடிந்த அமெரிக்க பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது.