Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌‌ன்செ‌க்‌‌ஸ் 131‌; ‌நி‌ப்டி 36 பு‌ள்‌ளிக‌ள் உய‌ர்வு

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2011 (09:41 IST)
இன்று காலை தொட‌ங்‌கி ய இ‌ந்‌‌திய ப‌ங்கு‌ச ் ச‌ந்‌தை ஏ‌ற்ற‌த்துட‌ன் காண‌ப்ப‌‌‌‌டு‌கிறது. செ‌ன்செ‌க்‌ஸ ் 131.36 பு‌ள்‌ளி க‌ ள ் அ‌திக‌ரி‌த்த ு 20,640.45 பு‌ள்‌‌ளிகளுட‌னு‌ம ், ‌ நி‌‌ப்ட ி 36.50 பு‌ள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்த ு 6,171.00 பு‌ள்‌ளிகளுட‌ன ் காண‌ப்படு‌கி‌ன்ற ன.

இத‌ற்கு மு‌ன்னா‌‌ல் ஆர‌ம்‌பி‌த்து‌ள் ள ஆ‌சி ய ப‌ங்கு‌ச ் ச‌ந்த ை‌‌ யி‌ல் ஹா‌ங்கா‌ங் ப‌ங்கு‌ச் ச‌ந்தை ஹ‌ன்செ‌ங் 330 பு‌ள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து‌‌ம், ‌தெ‌ன் கொ‌ரிய ப‌ங்கு ச‌ந்‌‌தை கோ‌‌‌‌ஸ்‌பி 14 பு‌ள்‌‌ளிக‌ள் அ‌‌திக‌ரி‌த்து‌ம் காண‌ப்படு‌கிறது.

ஜ‌ப்பா‌ன் ப‌ங்கு‌ச் ச‌ந்‌‌தை, ‌சீனா ப‌ங்கு‌ச் ச‌ந்‌தைகளு‌க்கு இ‌ன்று ‌விடுமுறை அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இத‌ற்கு மு‌ன்னா‌ல் கட‌ந்த வெ‌‌ள்‌ளி‌‌க்‌கிழமை முடி‌ந்த அமெ‌‌ரி‌க்க ப‌ங்கு‌ச் ச‌ந்தைக‌‌‌‌‌‌ள் பெ‌ரிய அள‌வி‌ல் மா‌ற்ற‌மி‌ன்‌றியே முடி‌ந்‌திரு‌க்‌கிறது.

நவஜோ‌ன்‌ஸ் 8 பு‌ள்‌ளிக‌ள் அ‌‌திக‌ரி‌த்து 11,577 பு‌ள்‌ளிகளுடனு‌ம், நா‌‌‌ஸ்ஷா‌க் 10 பு‌ள்‌ளிக‌ள் குறை‌ந்து 2,653 பு‌‌ள்‌ளிகளுட‌ன் முடி‌ந்‌திரு‌க்‌கிறது.

இ‌ன்று காலை நேர வ‌ர்‌த்த‌க‌ப்படி இ‌ந்‌திய ரூபா‌‌யி‌ன் ம‌‌தி‌ப்பு 44 ரூபா‌ய் 73 பைசாவாக காண‌ப்படு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

Show comments