Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளி விலை ரூ.125 உயர்வு!

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2007 (19:06 IST)
மும்ப ை தங்கம ் வெள்ள ி சந்தையில ், இன்று மாலை இறுதி நிலவரப்பட ி, வெள்ள ி கிலோவிற்கு ர ூ.125 உயர்ந்தத ு.

தங்கத்தின் விலை (24 காரட்) 10 கிராமிற்க்கு ர ூ.20- ம ், ஆபரணத் தங்கம் (22 காரட்) 10 கிராமுக்கு ரூ.30-ம் அதிகரித்தத ு.

இறுதி விலை நிலவரம்

தங்கம் 24 காரட் 10 கிராம் ர ூ.9,540 (9520)
தங்கம் 22 காரட் 10 கிராம் ரூ.9,500 (9,470)

வெள்ளி பார் 1 கிலோ ரூ.18,215 (18,090)

அடைப்புக் குறிக்குள் இருப்பது முந்தைய தினத்தின் விலை.

மும்பையில் நாளை விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு தங்கம், வெள்ளி சந்தை விடுமுறை.



எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Show comments