Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்தா படிக்கலாம் வாங்க

Webdunia
பனிரெண்டாம ் வகுப்பில் முதல் பாடமாகத் தமிழைப் படிக்காதவர்களும் இனி சித்த மருத்துவ பட்டப் படிப்பில் (சேர்ந்து படிக்கலாம ் என்ற ு தமிழக அரச ு ஆணை பிறப்பித்துள்ளது.

பனிரெண்டாம ் வகுப்ப ு பொதுத ் தேர்வில் பெற்ற மதிப்பெண், நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இதுவரை இந்திய மருத்துவ முறையிலான பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்), பிஏஎம்எஸ் (ஆயுர்வேத மருத்துவம்), பியுஎம்எஸ் (யுனானி மருத்துவம்), பிஎச்எம்எஸ் (ஹோமியோபதி மருத்துவம்), பிஎன்ஒய்எஸ் (இயற்கை மருத்துவம் மற்றும் யோகா) பட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர்.

நுழைவுத ் தேர்வ ு ரத்த ு செய்யப்பட்டத ை அடுத்த ு மாணவர ் சேர்க்கைக்கா ன புதி ய உத்தரவ ை தமிழக அரச ு வெளியிட்டுள்ளத ு. அதில ்,

சித்த மருத்துவப் படிப்புக்குத் தமிழ் கட்டாயம் என்ற விதியிலிருந்து விலக்க ு.

இயற்பியல் - வேதியியல் - உயிரியல் பாடங்களின் கூட்டு மதிப்பெண் விகித கணக்கீட ு கொண்ட ு மாணவர ் சேர்க்க ை நடைபெறும ் என்ற ு கூறப்பட்டுள்ளத ு.

எனினும், சித்த மருத்துவ பட்டப்படிப்பில் சேர்ந்தவுடன் முதலாம் ஆண்டில் கட்டாயப் பாடமாகத் தமிழ் சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்தக் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது.

மேலும ், சித்த மருத்துவம் உள்பட மேற்சொன்ன இந்திய மருத்துவ முறை பட்டப் படிப்புகளுக்கான மொத்த படிப்புக் காலம் ஆகியவற்றிலும ் மாற்றங்கள ் செய்யப்பட்டுள்ளத ு.

இதுவரை ஐந்து ஆண்டுக்காலம் மருத்துவப் படிப்பும் ஆறு மாத காலம் மருத்துவர் பயிற்சியும் இருந்து வந்தது. இன ி இந்தக் கல்வி ஆண்டு முதல் ஒன்றரை ஆண்டுக் காலத்துக்கு ஒரு முறை தொடர்ந்து மூன்று தடவை தேர்வுகள் நடத்தப்படும்; அதாவது மொத்தம் நாலரை ஆண்டுகள் பட்டப் படிப்புக் காலமாகவும் அதன் பிறகு ஓர் ஆண்டு மருத்துவர் பயிற்சிக் காலமாகவும் இருக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments