Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் ரூ.25 குறைப்பு: எந்த மாநிலத்தில் தெரியுமா?

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (17:58 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 50 நாட்களுக்கும் மேலாக குறையாமல் இருக்கும் நிலையில் திடீரென ஜார்கண்ட் மாநில முதல்வர் ரூபாய் 25 பெட்ரோல் விலையை குறைத்து உள்ளார் 
 
ஆனால் அதே நேரத்தில் இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே இந்த விலை குறைப்பு பொருந்தும் என்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பொருந்தாது என்றும் அறிவித்துள்ளார்
 
பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோலுக்குரிய பணத்தை கொடுத்து விட வேண்டும் என்றும் அவர்களுக்குரிய 25 ரூபாய் விலை குறைப்பு வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்றும் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்
 
ஜார்கண்ட் முதல்வரின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழகம் உள்பட அனைத்து மாநில முதல்வர்களும் இதே வழியைப் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments