குழந்தைகளுக்கும் கோவாக்சின் - பரிசோதனை விரைவில் துவக்கம்!

Webdunia
திங்கள், 24 மே 2021 (08:37 IST)
ஜூன் 1 முதல், 2 வயது முதல் 18 வயதுடையோருக்கு கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை துவங்கபடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டு வருகிறது. ஆனால் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் உடனடியாக தடுப்பூசியை அனைவருக்கும் கொடுப்பது இயலாத காரியமாக உள்ளது. 
 
இந்நிலையில் முன்னதாக கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம் தங்கள் பார்முலாவை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. இத்னோடு 2 முதல் 18 வயது உடையவர்களுக்கான கோவாக்சின் தடுப்பூசி சோதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. பரிசோதனைக்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில், இந்த பணி ஜூன் 1 ஆம் தேதி முதல் துவங்கபடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

அடுத்த கட்டுரையில்
Show comments