Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்திற்கு ஆதார் எண் கட்டாயம்: ஆலோசனை வழங்கும் மத்திய குழு!!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2017 (16:35 IST)
என்.ஆர்.ஐ திருமணங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்க பட வேண்டும் என்று வெளியுறவு துறைக்கு மத்திய நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.


 
 
மத்திய அரசின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்படும் வரும் நிலையில், தற்போது திருமணங்களுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 
வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் திருமணத்தை பதிவு செய்வதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கும்படி அமைச்சகங்களுக்கு மத்திய வெளியுறவு துறைக்கு மத்திய நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. 
 
பெண்களின் உரிமைகளை பாதுகாக்கவும், வெளிநாடுகளில் ஏற்படும் கொடுமைகளை அனுபவிக்காமல் இருப்பதற்காக இந்த முடிவை பரிந்துரைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments