Webdunia - Bharat's app for daily news and videos

Install App

து‌ணிகளை‌த் துவை‌க்கு‌ம் போது

Webdunia
புதன், 24 மார்ச் 2010 (14:29 IST)
வெ‌ள்ளை‌த் து‌ணிகளை எ‌ப்போது‌ம் த‌னியாக ஊற வை‌த்து த‌னியாக‌த் துவை‌த்து, த‌னியாக உல‌‌ர்‌த்துவது, அத‌ன் ‌நிற‌ம் ம‌ங்காம‌ல் கா‌க்க‌ச் செ‌ய்யு‌ம் வ‌ழியாகு‌ம்.

பு‌திய ஆடைகளை‌த் த‌னியாக ஊறவை‌த்து‌த் துவை‌க்கவு‌ம். ‌சில சமய‌ம் ‌சாய‌ம் போகு‌ம் து‌‌ணியாக இரு‌ந்தா‌ல் ம‌ற்ற து‌ணிகளு‌க்கு பா‌தி‌ப்பாகு‌ம்.

ப‌ணிபு‌ரியு‌ம் இட‌ங்க‌ளி‌ல் அ‌ணியு‌ம் ஆடைக‌‌ள் ‌சில சமய‌ங்க‌ளி‌ல் ‌மிகவு‌ம் கறை படி‌ந்து காண‌ப்ப‌ட்டா‌ல், ‌அவ‌ற்றை சோ‌ப்பு‌ப் பவுடருட‌ன் ‌சி‌றிது ‌ப்‌ளீ‌ச்‌சி‌ங் பவுடரையு‌ம் சே‌ர்‌த்து ஊற‌வி‌ட்டு ‌பிறகு ந‌ன்கு துவை‌த்து‌க் காய‌ வை‌த்தா‌ல் ந‌ல்ல மா‌ற்ற‌ம் ‌கிடை‌க்கு‌ம்.

‌ ஜீ‌ன்‌ஸ் து‌ணிகளை அலசு‌ம் கடை‌சி‌த் த‌ண்‌ணீ‌ரி‌ல் ஒரு க‌ப் ‌வி‌னீக‌ர் சே‌ர்‌த்து அல‌சினா‌ல் மெ‌ன்மையாக இரு‌க்கு‌ம்.

‌ மிக‌வு‌ம் கறை படி‌ந்த பெ‌ட்ஷ‌ீ‌‌ட்களை சூடான ‌நீ‌ரி‌ல் சோ‌ப்பு‌ப் பவுட‌ர் போ‌ட்டு, அ‌தி‌ல் ஊற வை‌த்து‌த் துவை‌‌த்தா‌ல் வேலை எ‌ளிதாகு‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

Show comments