Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெறுப்புணர்வை துறப்போம்: மகாத்மா காந்தி!

த‌மிழா‌க்க‌ம் : கா. அ‌ய்யநாத‌ன்

Webdunia
( வெள்ளையன ே வெளியேற ு போராட்டத ் தீர்மானத்த ை முன்மொழிந்த ு அதன ் மீத ு விவாதம ் நடப்பதற்க ு முன்னர ் மகாத்ம ா காந்த ி ஆற்றி ய உர ை இத ு)

இந் த தீர்மானத்த ை விவாதத்திற்க ு எடுத்துக்கொள்வதற்க ு முன ், நான ் முன்வைக்கும ் இரண்ட ு முக்கி ய விடயங்கள ை நீங்கள ் தெளிவா க புரிந்துகொள்ளவேண்டும ் என்ற ு நான ் விரும்புகிறேன ். எந் த நோக்கத்துடன ் அதன ை நான ் முன்மொழிகின்றேன ோ அத ே நோக்கில ் நீங்களும ் அதன ை பரிசீலிக்குமாற ு கேட்டுக்கொள்கிறேன ். இப்பட ி நான ் கூறுவதற்குக ் காரணம ், அதன ை நீங்கள ் ஏற்றுக்கொள்ளும ் நிலையில ், அதன ை எவ்வாற ு நிறைவேற்றி ட வேண்டும ் என்ற ு நான ் விரும்புகின்றேன ோ, அதன்படிய ே நீங்களும ் செயல்படவேண்டும ்.

இத ு ஒர ு மிகப்பெரி ய பொறுப்பாகும ். 1920 ஆம ் ஆண்டில ் இருந்தத ு போலவ ே இப்பொழுதும ் நான ் இருக்கின்றேன ா அல்லத ு என்னுள ் மாற்றம ் ஏதும ் ஏறபட்டுள்ளத ா என்ற ு பலரும ் என்னைக ் கேட்கின்றனர ். அப்பட ி நீங்கள ் கேட்பதும ் சரிய ே.

webdunia photoWD
1920 இல ் இருந்ததுபோலவ ே, அத ே காந்தியாகவ ே நான ் இப்போதும ் இருக்கின்றேன ் என்பத ை முதலிலேய ே கூறிவிடுகிறேன ். அடிப்படையி்ல ் நான ் எப்படியிருந்தேன ோ அதில ் எந் த மாற்றமும ் இல்ல ை. அப்பொழுத ு எந் த அளவிற்க ு நான ் அகிம்சைக்க ு முக்கியத்துவம ் அளித்தேன ோ அத ே அளவிற்க ு இப்பொழுதும ் அதற்க ு முக்கியத்துவம ் அளிக்கின்றேன ். அகிம்சையின ் மீதா ன எனத ு உறுதிப்பாட ு ஓரளவிற்க ு அதிகரித்திருக்கலாம ். நான ் அத ு தொடர்பா க அப்பொழுத ு எழுதியதற்கும ், பேசியதற்கும ் இப்போத ு அளிக்கும ் இந் த தீர்மானத்திற்கும ் எந் த முரண்பாடும ் இல்ல ை.

இப்படிபட் ட அசாதார ண சூழ்நில ை ஒவ்வொருவரின ் வாழ்விலும ் எப்போதாவதுதான ் உருவாகிறத ு. இந் த கணத்தில ் நான ் சொல்லுகின் ற, செய்துக்கொண்டிருக்கின் ற ஒவ்வொன்றிலும ் நான ் தூய்மையா ன அகிம்சையைய ே கடைபிடிக்கிறேன ் என்பத ை நீங்கள ் புரிந்துகொள்ளவேண்டும ். இந் த செயற்குழுவில ் முன்மொழியப்பட்டுள் ள தீர்மானத்திலும ், அதன ் அடிப்படையில ் மேற்கொள்ளப்படவேண்டி ய போராட்டமும ் அகிம்சைய ை அடிப்படையாகக ் கொண்டவைதான ். எனவ ே உங்களில ் யாராவத ு அகிம்சையில ் நம்பிக்க ை இழந்திருந்தால ் இந் த தீர்மானத்திற்க ு ஆதரவா க வாக்களிக்காதீர்கள ்.

எனத ு நிலைய ை நான ் தெளிவுபடுத் த விரும்புகிறேன ். அகிம்ச ை எனும ் வில ை மதிக்கமுடியா த கொடைய ை இறைவன ் எனக்க ு அளித்துள்ளார ். நானும ், எனத ு அகிம்சையும ் இப்போத ு சோதனைக்குள்ளாகியுள்ளோம ். ஹிம்சையால ் எரிந்துக்கொண்டிருக்கும ் இந்தப ் பூம ி, தன்ன ை விடுவிக்குமாற ு இறைஞ்சும ் இந் த வேளையில ் கூ ட நான ் அகிம்சைய ை பயன்படுத்தவில்லையெனில ் இறைவன ் என்ன ை மன்னிக்கமாட்டார ் என்பதோட ு, எனக்க ு அந்தக ் கொட ை தவறுதலா க அளிக்கப்பட்டதாகவ ே ஆகிவிடும ். ரஷ்யாவும ், சீனாவும ் அச்சுறுத்தலுக்க ு ஆளாகியுள் ள இந் த நிலையில ் நான ் தயங்கிக்கொண்ட ு, வேடிக்க ை பார்த்துக்கொண்டிருக் க முடியாத ு, நான ் செயல்பட்டா க வேண்டும ்.

அதிகாரத்தைக ் கைப்பற் ற அல் ல, இந்தியாவின ் விடுதலைய ை வென்றெடுக் க வன்முறையற் ற வழியில ் போராடுகிறோம ். வன்முறைப ் போராட்டத்தில ் வெற்றிபெரும ் தளபத ி, இராணு வ புரட்சியின ் மூலம ் சர்வாதிகாரத்த ை நிலைநிறுத்துகிறான ். ஆனால ், காங்கிரஸின ் போராட்டமென்பத ு சாத்வீ க வழியென்பதால ் அங்க ு சர்வாதிகாரத்திற்க ு கொஞ்சமும ் இடமில்ல ை. சாத்வீ க வழியில ் போராடும ் வீரன ் தனக்கா க எதையும ் பெறுவதில்ல ை, தனத ு நாட்டிற்கும ், நாட்டின ் விடுதலைக்கா க மட்டும ே போராடுகிறான ். இந் த நாட ு விடுதலைப ் பெற்றதற்குப ் பிறக ு யார ் ஆளப்போகிறார்கள ் எனபத ு காங்கிரஸின ் கவலையல் ல. ஆட்ச ி அதிகாரம ், அத ு எப்போத ு வந்தாலும ், அத ு மக்களுக்க ே உரியத ு. அதன ை யாரிடம ் அளிப்பத ு என்பத ை மக்கள ே முடிவ ு செய்வார்கள ். அத ு, நான ் விரும்புவதுபோ ல, ஒர ு பார்சியிடம ் அளிக்கப்படலாம ் அல்லத ு இன்றைக்க ு நம்மில ் எவரும ் கேள்விப்படா த ஒர ு பெயரைக ் கொண்டவருக்க ு போய ் சேரலாம ். அப்படிப்பட் ட நிலையில ், “இந் த சமூகம ் மிகச ் சிறியத ு. அந்தக ் கட்ச ி சுதந்திரப ் போராட்டத்தில ் எந் த வித்த்திலும ் பங்குபெறவில்ல ை, அதனிடம ் எதற்க ு அதிகாரம ் அளிக்கப்படவேண்டும ்” என்றெல்லாம ் நீங்கள ் கேட்கக்கூடாத ு. அதன ் துவக் க காலத்திலிருந்த ே எந்தவிதமா ன சமூ க ( சாத ி, ம த) வண்ணத்தையும ் ஏற்காமல ் மிகச ் சாதுரியமா க காங்கிரஸ ் கட்ச ி இயங்க ி வருகிறத ு. தே ச அடிப்படையிலேய ே அதன ் சிந்தனையும ், செயல்பாடும ் இருந்த ு வருகிறத ு.


நாம ் கடைபிடித்துவரும ் அகிம்ச ை குறையுடையத ு என்பதும ், அதன ் முழுமையா ன நோக்கிலிருந்த ு நாம ் எவ்வளவ ு தூரத்திலிருக்கின்றோம ் என்பதும ் எனக்க ு தெரியும ் என்றாலும ், அகிம்சையைப ் பொறுத்தவர ை இறுத ி வெற்ற ி என்பத ோ தோல்வ ி என்பத ோ இல்ல ை. குறைபாடுகள ் இருந்தாலும ், பெரிதா க ஏதாவத ு நடக்குமானால ் அத ு நாம ் கடந் த 22 ஆண்டுகளா க அமைதியாகவும ், விடாப்பிடியாகவும ் கடைபிடித்துவரும ் ஒழுக்கத்திற்கா க அதன ை இறைவன ் நமக்க ு வழங்கியதாகவ ே இருக்கும ் என்பதில ் எனக்க ு முழ ு நம்பிக்க ை உள்ளத ு.

நமத ு நாட்டின ் விடுதலைக்கா க நாம ் மேற்கொண்டுவரும ் ஜனநாய க போராட்டத்தைப ் போ ல வேறெந் த நாட்டிலும ் நடைபெற்றதா க நான ் உல க வரலாற்றில ் கண்டதில்ல ை. சிறையில ் இருந்தபோத ு பிரெஞ்ச ் புரட்சியைப ் பற்ற ி கார்லைல ் எழுதி ய புத்தகத்தைப ் படித்தேன ். ரஷ்யப ் புரட்சியைப ் பற்ற ி பண்டிட ் ஜவஹர்லால ் நேர ு என்னிடம ் விளக்கினார ். என்னைப ் பொறுத்தவர ை, ஆயுதங்களைக்கொண்ட ு நடத்தப்படும ் போராட்டம ் ஜனநாய க லட்சியத்த ை நிறைவேற்றுவதில ் தோலவியுறும ் என்ற ு நான ் உறுதியா க நம்புகிறேன ். நான ் விரும்பும ் அந் த ஜனநாயகம ் என்பத ு, வன்முற ை தவிர்த்த ு சாத்வீ க வழியில ் நிலைநிறுத்தப்படும ் ஜனநாயகம ே அனைவருக்கும ் சரிசமமா ன சுதந்திரத்த ை பெற்றுத ் தரும ். ஒவ்வொருவரும ் அவரவருக்க ு எஜமானன்தான ். அப்படிப்பட் ட ஜனநாயகத்திற்கா ன போராட்டத்திற்க ே நான ் உங்கள ை அழைக்கின்றேன ். இதன ை நீங்கள ் அடையும்போத ு இந்த ு, முஸ்லீம ் என் ற வேறுபாடுகள ை மறந்துவிடுவீர்கள ், இந்தியர்கள ே நாம ் என் ற எண்ணத்துடன ் அனைவரும ் இணைந்த ு விடுதலைக்கா க போராடுவீர்கள ்.

அடுத்தபடியா க வெள்ளையர்கள ் மீதா ன நமத ு மனப்பான்ம ை குறித் த கேள்வ ி எழுகிறத ு. நமத ு மக்களிடைய ே வெள்ளையர்களின ் மீத ு ஒர ு வெறுப்புணர்ச்ச ி உள்ளத ை நான ் கவனித்துள்ளேன ். அவர்களின ் நடத்தையால ் தாங்கள ் வெறுப்படைந்திருப்பதாகக ் கூறுகின்றனர ். வெள்ளை ய ( பிரிட்டிஷ ்) ஏகாதிபத்தியத்தையும ், வெள்ளையர்களையும ் அவர்கள ் வேறுபடுத்திப ் பார்ப்பதில்ல ை. அவர்களுக்க ு இரண்டும ே ஒன்றுதான ். அவர்களிடமுள் ள இந் த வெறுப்புணர்ச்ச ி ஜப்பானியர்கள ை வரவேற்பதற்குக்கூ ட காரணமாகிவிடும ். இத ு மிகவும ் ஆபத்தானத ு. ஒர ு அடிமைத்தனத்திற்குப ் பதிலா க மற்றொர ு அடிமைத்தனத்திற்க ு ஆளாக்கிவிடும ். இந் த வெறுப்புணர்ச்சிய ை நாம ் துறந்தி ட வேண்டும ். வெள்ளை ய ஏகாதிபத்தியத்தியத்தோடுதான ் போராடுகிறோம ், வெள்ளையர்களோட ு நமக்க ு எந்தத ் தகராறும ் இல்ல ை. இந்தியாவின ் ஆட்ச ி அதிகாரத்த ை விட்ட ு வெள்ளையர்கள ் விலகிக்கொள் ள வேண்டும ் என் ற நமத ு கோரிக்க ை அவர்கள ் மீதா ன சினத்தின ் பார்பட்டதல் ல. இன்ற ு நிலவும ் சிக்கலா ன சூழ்நிலையில ் இந்திய ா அதன ் பங்களிப்ப ை செவ்வன ே செய்யவேண்டும ். ஐக்கி ய நாடுகள ் நடத்திவரும ் இந்தப ் போரில ் இந்தியாவைப ் போன்றதொர ு மாபெரும ் நாட்டிடமிருந்த ு வஞ்சகமாகவும ், சூழ்ச்சியாகவும ் பணத்தையும ், பொருளையும ் பெற்றுக்கொள்வத ு மகிழத்தக் க நிலையல் ல. சுதந்திரமற் ற நிலையில ் எமத ு மக்களிடமிருந்த ு உண்மையா ன தியா க உணர்வையும ், வீரத்தையும ் தட்ட ி எழுப் ப முடியாத ு. நாம ் முழ ு அளவிற்க ு தியாகம ் செய்யும ் நிலையில ் நமக்க ு கிடைக்கப்போகும ் விடுதலைய ை வெள்ளை ய அரசால ் தடுத்துவி ட முடியாத ு. எனவ ே நம்மிடமுள் ள வெறுப்புணர்ச்சிய ை முழுமையாகத ் துறந்தி ட வேண்டும ். என்னைப ் பொறுத்தவர ை நான ் ஒருபோதும ் வெறுப்புணர்ச்சிய ை உணர்ந்ததில்ல ை. உண்மையைக ் கூறுவதெனில ், நான ் முன ் எப்போதையும ் வி ட இப்பொழுதுதான ் வெள்ளையர்களின ் மிகச ் சிறந் த நண்பனா க உள்ளேன ். அதற்க ு அவர்கள ் இன்றுள் ள துயரமா ன நிலையும ் ஒர ு காரணம ். என்னிடமுள் ள அந் த நட்புணர்வ ு அவர்களின ் தவறுகளில ் இருந்த ு அவர்கள ை மீட்கச ் சொல்கிறத ு. இப்பொழுத ு நிலவும ் சூழலில ், அத ள பாதாளத்தின ் விளிம்பில ் அவர்கள ் இருப்பதாகவ ே நான ் உணர்கிறேன ். எனவ ே, அந் த ஆபத்த ு குறித்த ு அவர்கள ை எச்சரிப்பத ு எனத ு கடம ை என்ற ு கருதுகிறேன ். இதற்கா க அவர்கள ் என ் மீத ு ஆத்திரப்படலாம ், அவர்களுக்க ு உத வ நான ் நீட்டும ் நட்புக ் கரத்த ை துண்டித்துவிடவேண்டும ் என்ற ு கூடக ் கருதலாம ். என்னைப ் பார்த்த ு மக்கள ் நகைக்கலாம ், ஆயினும ் இதுவ ே எனத ு நில ை.

webdunia photoWD


எனத ு வாழ்வில ் மிகப்பெரியதொர ு போராட்டத்த ை துவக்கப்போகும ் இந் த தருணத்தில ் எவர ் மீதும ் நான ் வெறுப்புணர்வ ை வளர்த்துக்கொள் ள மாட்டேன ்.

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

Show comments