Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாதீய கீதம்

-பார‌தியா‌ர்

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2007 (14:18 IST)
webdunia photoWD
பார‌தியா‌ரி‌ன் ‌பி‌ற‌ந்த நாளையொ‌ட்டி அவரது க‌விதை‌த் தொகு‌ப்பில் ‌சில...
பங்கிம ் சந்தி ர சட்டோபாத்தியாயர ் எழுதி ய
வந்த ே மாதரம ் கீதத்தின ் மொழிபெயர்ப்ப ு

இனி ய நீர்ப ் பெருக்கின ை! இன்கன ி வளத்தின ை!
தனிநற ு மலயத ் தண்காற ் சிறப்பின ை!
பைந்நிறப ் பழனம ் பரவி ய வடிவின ை! ( வந்த ே)

வெண்ணிலாக ் கதிர்மகிழ ் விரித்திடும ் இரவின ை!
மலர ் மணிப ் பூத்திகழ ் மரன்ப ல செறிந்தன ை!
குறுநக ை யின்சொலார ் குலவி ய மாண்பின ை!
நல்குவ ை இன்பம ், வரம்ப ல நல்குவ ை!

முப்பதுகோட ி வாய ் ( நின்னிச ை) முழங்கவும ்
அறுபத ு கோடித ோ ளுயர்ந்துனக ் காற்றவும ்
திறனிலாள ் என்றுன ை யாவன ே செப்புவன ்?
அருந்தி ற லுடையாய ்! அருளினைப ் போற்ற ி!
பொருந்தலர ் படைபுறத ் தொழித்திடும ் பொற்பின ை!
( வந்த ே)

நீய ே வித்த ை நீய ே தருமம ்!
நீய ே இதயம ் நீய ே மருமம ்!
உடலகத ் திருக்கும ் உயிருமன ் நீய ே! ( வந்த ே)

தடந்த ோ ளகலாச ் சக்திந ீ அம்ம ே!
சித்தம ் நீங்காதுற ு பக்தியும ் நீய ே!
ஆலயந ் தோறும ் அணிபெ ற விளங்கும ்
தெய்வி க வடிவமும ் தேவியிங ் குனத ே! ( வந்த ே)

ஒருபத ு படைகொளும ் உமையவள ் நீய ே!
கமலமெல ் லிதழ்களிற ் களித்திடுங ் கமலைந ீ!
வித்த ை நன ் கருளும ் வெண்மலர்த ் தேவிந ீ! ( வந்த ே)

போற்ற ி வான்செல்வ ி! புரையில ை நிகரில ை!
இனி ய நீர்ப்ப ் பெருக்கின ை, இன்கன ி வளத்தின ை
சாம ள நிறத்தின ை சரளமாந ் தகையின ை!
இனியபுன ் முறுவலாய ்! இலங்குநல ் லணியின ை!
தரித்தெமைக ் காப்பாய ், தாய ே போற்ற ி! ( வந்த ே)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

Show comments