Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2007 (14:15 IST)
பார‌தியா‌ரி‌ன் ‌பி‌ற‌ந்த நாளையொ‌ட்டி அவரது க‌விதை‌த் தொகு‌ப்பில் ‌சில...
வலிமையற் ற தோளினாய ் ப ோ ப ோ போ!
மார்ப ி லேஒடுங்கினாய ் ப ோ ப ோ ப ோ !
பொலிவ ி லாமுகத்தினாய ் ப ோ ப ோ ப ோ!
பொற ி யிழந் த விழியினாய ் ப ோ ப ோ ப ோ!
ஔங்ய ி ழந் த குரலினாய ் ப ோ ப ோ ப ோ!
ஒளிய ி ழந் த மேனியாய ் ப ோ ப ோ போ!
கிலிப ி டித் த நெஞ்சினாய ் ப ோ ப ோ போ!
கீழ்ம ை யென்றும ் வேண்டுவாய ் ப ோ ப ோ போ!

இன்ற ு பாரதத் திட ை நாய்போல!
ஏற் ற மின்ற ி வாழுவாய ் ப ோ ப ோ போ!
நன்ற ு கூறில ் அஞ்சுவாய ் ப ோ ப ோ போ!
நாண ி லாத ு கெஞ்சுவாய ் ப ோ ப ோ போ!
சென்ற ு போ ன பொய்யெலாம ் மெய்யாகச்!
சிந்த ை கொண்ட ு போற்றுவாய ் ப ோ ப ோ போ!
வென்ற ு நிற்கும ் மெய்யெலாம ் பொய்யாக!
விழி ம யங்க ி நோக்குவாய ் ப ோ ப ோ போ!

வேற ு வேற ு பாஷைகள ் கற்பாய ் ந ீ!
வீட்ட ு வார்த்த ை கற்கிலாய ் ப ோ ப ோ போ!
நூற ு நூல்கள ் போற்றுவாய ் மெய்கூறும்!
நூல ி லொத்த ி யல்கிலாய ் ப ோ ப ோ போ!
மாற ு பட் ட வாதம ே ஐந்நூறு!
வாயில ் நீ ள ஓதுவாய ் ப ோ ப ோ போ!
சேறுபட் ட நாற்றமும ் தூறுஞ்சேர்!
சிறி ய வீட ு கட்டுவாய ் ப ோ ப ோ போ!

ஜாத ி நூற ு சொல்லுவாய ் ப ோ ப ோ போ!
தரு ம மொன்ற ி யற்றிலாய ் ப ோ ப ோ போ!
நீத ி நூற ு சொல்லுவாய ் காசொன்ற ு !
நீட்டினால ் வணங்குவாய ் ப ோ ப ோ போ!
தீத ு செய் வ தஞ்சிலாய ் நின்முன்னே!
தீம ை நிற்க ி லோடுவாய ் ப ோ ப ோ போ!
சோத ி மிக் க மணியில ே காலத்தால ்!
சூழ்ந் த மாச ு போன்றன ை ப ோ ப ோ ப ோ.

( வருகின் ற பாரதத்த ை வாழ்த்தல ்)

ஒளி ப டைத் த கண்ணினாய ் வ ா வ ா வா!
உறுதிகொண் ட நெஞ்சினாய ் வ ா வ ா வா!
களி ப டைத் த மொழியினாய ் வ ா வ ா வா!
கடும ை கொண் ட தோளினாய ் வ ா வ ா வா!
தெளிவ ு பெற் ற மதியினாய ் வ ா வ ா வா!
சிறும ை கண்ட ு பொங்குவாய ் வ ா வ ா வா!
எளிம ை கண்ட ு இரங்குவாய ் வ ா வ ா வா!
ஏற ு போல ் நடையினாய ் வ ா வ ா வா!

மெய்ம்ம ை கொண் ட நூலைய ே அன்போடு!
வேதமென்ற ு போற்றுவாய ் வ ா வ ா வா!
பொய்ம்ம ை கூ ற லஞ்சுவாய ் வ ா வ ா வா!
பொய்ம்ம ை நூல் க ளெற்றுவாய ் வ ா வ ா வா!
நொய்ம்ம ை யற் ற சிந்தையாய ் வ ா வ ா வா!
நோய் க ளற் ற உடலினாய ் வ ா வ ா வா!
தெய் வ சாபம ் நீங்கவ ே நங்கள ் சீர்த்!
தேசமீத ு தோன்றுவாய ் வ ா வ ா வா!

இளை ய பா ர தத்தினாய ் வ ா வ ா வா!
எதிரில ா வலத்தினாய ் வ ா வ ா வா!
ஒளியிழந் த நாட்டில ே நின்றேறும்!
உத ய ஞாய ி றொப்பவ ே வ ா வ ா வா!
களைய ி ழந் த நாட்டில ே முன்போலே!
கலைச ி றக் க வந்தன ை வ ா வ ா வா!
விளைய ு மாண்ப ு யாவையும ் பார்த் த ன்போல்!
விழிய ி னால ் விளக்குவாய ் வ ா வ ா வா!

வெற்ற ி கொண் ட கையினாய ் வ ா வ ா வா!
விநயம ் நின் ற நாவினாய ் வ ா வ ா வா!
முற்ற ி நின் ற வடிவினாய ் வ ா வ ா வா!
முழும ை சேர்ம ு கத்தினாய ் வ ா வ ா வா!
கற் ற லொன்ற ு பொய்க்கிலாய ் வ ா வ ா வா!
கருதி ய தியற ் றுவாய ் வ ா வ ா வா!
ஒற்றுமைக்க ு ளுய்யவ ே நாடெல்லாம்!
ஒர ு பெருஞ ் செயல ் செய்வாய ் வ ா வ ா வா!
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

திராட்சை பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

Show comments