Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாரத ஜனங்களின் தற்கால நிலைமை

-பார‌தியா‌ர் க‌விதை

பாரத ஜனங்களின் தற்கால நிலைமை
, செவ்வாய், 11 டிசம்பர் 2007 (14:14 IST)
webdunia photoWD
(நொண்டிசசிந்து)

நெஞ்சபொறுக்கதிலையே! - இந்
நிலைகெட்மனிதரநினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிசசாவார் - இவர
அஞ்சாபொருளில்லஅவனியில
வஞ்சனைபபேய்களஎன்பார் - இந்
மரத்திலஎன்பார்; அந்தககுளத்திலஎன்பார
துஞ்சுதமுகட்டிலஎன்பார் - மிகத
துயர்ப்படுவாரஎண்ணிபபயப்படுவார். (நெஞ்சு பொறுக்கு)

மந்திவாதி என்பார் - சொன்
மாத்திரத்தி லேமனககிலிபிடிப்பார்,
யந்திசூனி யங்கள் - இன்னும
எத்தனஆயிரமஇவரதுயர்கள்!
தந்பொருளைககொண்டே - ஜனம
தாங்குவரஉலகத்திலஅரசரெல்லா
அந்அரசியலை - இவர
அஞ்சுதரபேயென்றெண்ணி நெஞ்சமஅயர்வார். (நெஞ்சு பொறுக்கு)

சிப்பாயைககண்டஅஞ்சுவார் - ஊர்ச
சேவகனவருதல்கண்டமனம்பதைப்பார்,
துப்பாக்கி கொண்டஒருவன் - வெக
தூரத்திலவரக்கண்டவீட்டிலொளிவார்,
அப்பாலஎவனசெல்வான் - அவன
ஆடையைககண்டுபயநதெழுந்தநிற்பார்,
எப்போதுமகைகட்டுவார் - இவர
யாரிடத்துமபூனைகள்போலஏங்கிநடப்பார். (நெஞ்சு பொறுக்கு)

நெஞ்சபொறுக்கதிலையே - இந்
நிலைகெட்மனிதரநினைத்துவிட்டால்,
கொஞ்சமபிரிவினைகள்? - ஒர
கோடிஎனறாலஅதபெரிதோ?
ஐந்துதலைபபாம்பெனபான் - அப்பன
ஆறுதலயென்றுமகனசொல்லி விட்டால
நெஞ்சபிரிந்திடுவார் - பின்ப
நெடுநாளஇருவருமபகைத்திருப்பார். (நெஞ்சு பொறுக்கு)

சாத்திரங்களஒன்றுமகாணார் - பொய்ச
சாத்திரபபேய்களசொல்லுமவார்த்தநம்பிய
கோத்திரமஒன்றயிருந்தாலும் - ஒர
கொள்கையிறபிரிந்தவனைககுலைத்திகழவார்,
தோத்திரங்களசொல்லி அவர்தாம் - தமைச
சூதுசெய்யுமநீசர்களைபபணிந்திடுவார,
ஆத்திரஙகொண்டஇவனசைவன் - இவன
அரிபக்தனஎன்றுபெருஞசண்டையிடுவார். (நெஞ்சு பொறுக்கு)

நெஞ்சபொறுக்கதிலையே - இத
நினைந்தநினைந்திடினுமவெறுக்குதிலையே,
கஞ்சி குடிப்பதறகிலார் - அதன
காரணங்களஇவையென்னுமஅறிவுமிலார
பஞ்சமபஞ்சமஎன்றே - நிதம
பரிதவித்தஉயிரதுடிதுடித்துத
துஞ்சி மடிகினறாரே - இவர
துயர்களைததீர்க்கவோரவழியிலையே. (நெஞ்சு பொறுக்கு)

எண்ணிலநோயுடையார் - இவர
எழுந்தநடப்பதற்குமவலிமையிலார
கண்ணிலாககுழந்தகள்போல் - பிறர
காட்டிவழியிற்சென்றமாட்டிககொள்வார்,
நண்ணிபெருங்கலைகள் - பத்த
நாலாயிரஙகோடி நயந்துநின்
புண்ணிநாட்டினிலே - இவர
பொறியற்விலங்குகள்போவாழ்வார். (நெஞ்சு பொறுக்கு)

Share this Story:

Follow Webdunia tamil