Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கேஸ்வரனின் மறு வருகை!

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2008 (16:51 IST)
webdunia photoWD
நாட க வித்தகர ் ஆர ். எஸ ். மனோகர ் நடித்த ு நாட க உலகில ் மிகப ் பெரி ய எழுச்சியையும ், இதிகா ச நம்பிக்கையாளர்களிடைய ே பெரும ் சர்ச்சையையும ் உருவாக்கி ய இலங்கேஸ்வரன ் நாடகம ், சென்ன ை சபாக்களில ் மறுவலம ் வந்த ு பெரும ் வரவேற்ப ை பெற்ற ு வருகிறத ு.

மேட ை நாடகத்தில ் ஆர ். எஸ ். மனோகர ் கையாண் ட நவீ ன யுக்திகள ், நாடகக ் கலைய ை அதன ் சிகரங்கள ை எட்டச ் செய்தத ு மட்டுமின்ற ி, திரைப்படங்கள ை வி ட அதி க கட்டணத்தில ் காணத ் தகுதிபெற்றதா க தனத ு நாடகங்கள ை மாற ்‌ றியத ு. புரா ண, இதிகாசங்களில ் கூறப்பட் ட கற்பனைகளுக்கும ் உருவம ் கொடுத்த ு, உயிரூட்ட ி காண்போரைத ் திகைக்கச் செய்தார ் மனோகர ்.

1970 ஆம ் ஆண்டுகளில ் மனோகரின ் நாடகங்களைப ் பார்த்தவர்கள ் அதுவ ே ஒர ு பெரும ் பேற ு என்பதுபோல ் பேசுவார்கள ். மேடையில ் மழ ை பெய்யும ், வாளால ் வெட்டப்பட் ட தல ை துண்டா க எகிறிச ் சென்ற ு விழும ், புஷ்ப க விமானம ் மேடையிலேய ே பறந்த ு கடக்கும ். அன்றைக்க ு இருந் த தொழில்நுட் ப சாதனங்கள ை பயன்படுத்த ி இப்படிப ் ப ல அற்புதங்கள ை நிகழ ்‌ த்த ி ஏகத்திற்க ு மக்கள ை கிரங்கடித்தார ் மனோகர ்.

webdunia photoWD
இப்படிப்பட் ட சாகசக ் காட்சிகள ் அதிகம ் இடம்பெற்றதில ் மிகவும ் பேசப்பட்டதுதான ் இலங்கேஸ்வரன ் நாடகம ். இந்நாடகம ் பிரம்மாண்டமா ன தந்திரக ் காட்சிகள ், அரங் க அமைப்புகளுடன ் அரங்கேற்றப்பட்ட ு பெரும ் வரவேற்பைப ் பெற்றத ு.

சீதைய ை இராவணின ் மகளா க கூற ி எழுத்தப்பட் ட இராமயணத்த ை அடிப்படையாகக ் கொண்ட ு - தனத ு மகளின ் துயரத்தைக ் கண்ட ு துடிப்பவனாகவும ், அவள ் காட்டில ் துன்பமுறுவத ை சகியாமலேய ே இலங்கைக்க ு இராவணன ் கடத்த ி வந்ததாகவும ் சித்தரிக்கும ் கதைய ை அற்புதமா ன நாடகமாக்கினார ் மனோகர ்.

இதனால ் அந்நாளில ் மிகப ் பெரி ய சர்ச்ச ை எழுந்தத ு. இராவணன ை நல்லவனா க சித்தரிக்கும ் இந்நாடகத்திற்க ு மூதறிஞர ் இராஜாஜ ி எதிர்ப்ப ு தெரிவித்ததாகவும ், ஆனால ் அதன ை ஏற்காமல ் அரகேற்றப்பட் ட நாடகத்த ை, மனோகரின ் அழைப்பிற்கிணங் க வந்த ு பார்த் த இராஜாஜ ி பாராட்டியதாகவும ் கூறப்பட்டதுண்ட ு. இராமயணத்த ை மிகவும ் எதிர்த் த தந்த ை பெரியார ் இந்நாடகத்தைக ் கண்ட ு பாராட்டியதாகவும ் சொல்வார்கள ். பேரரிஞ்சர ் அண்ண ா, ம. ப ொ. ச ி., பொதுவுடைமைத ் தலைவர ் ஜீவ ா ஆகியோரும ் பார்த்த ு பாராட்டியுள்ளனர ்.

webdunia photoWD
1,000 தடவைக்குமேல ் அரகேற்றப்பட் ட அந்நாடகத்த ை - மனோகரின ் மறைவுக்குப ் பிறக ு அவருடை ய நாடகக ் குழுவினர ் மீண்டும ் அரகேற் ற முற்பட்டபோத ு, அன்ற ு மனோகர ் இருந்த ு நடத்தியதைப ் போன்ற ு இன்ற ு இவர்களால ் நடத் த முடியும ா என் ற ஆதங்கத்துடனா ன கேள்வ ி எழுந்தத ு.

webdunia photoWD
மனோகர ் விட்டுச ் சென் ற திறனையும ், மறபையும ் இத ோ நாங்கள ் முழுமையா க காப்பாற்றியுள்ளோம ் என்ற ு கூறுவதுபோ ல, மிகச ் சிறப்பா க நடத்திக ் காட்டினர ். 20 ஆண்டுகளுக்குப ் பிறக ு 2007 ஆம ் ஆண்ட ு ஜூன ் மாதம ் 2 ஆம ் தேத ி இலங்கேஸ்வரன ் மீண்டும ் அரங்கேறியத ு. நார த கா ன சப ா நிரம்ப ி வழி ய நாடகம ் துவங்கியத ு.

நாடகத்தின ் துவக்கத்திலேய ே, தன்னைச ் சந்தித் த நாரதரிடம ், தனத ு மருமகனின ் ( ஸ்ர ீ இராமனின ்) பெருமைய ை இராவணன ் கூறுவதில ் தொடங்க ி, முன்நிகழ்வ ு கூறலா க இந்நாடகம ் வடிவமைக்கப்பட்டுள்ளத ு.

தனக்குப ் பிறந் த மகளால ் இலங்கைக்க ு பேரழிவ ு ஏற்படும ் என்ற ு பிரம்ம ா கூ ற, அப்பெண ் மகவ ை அழித்துவிடுமாற ு விபீடனும ், கும்பகர்ணனும ் வலியுறுத் த, சீதைய ை ஒர ு பேழையில ் வைத்த ு கடலில ் விட்டுவிடுகிறான ் இராவணன ்.

அந்தப ் பேழ ை பேரரசன ் ஜனகனின ் ஏர்க்காலில ் சிக் க, அதிலிருந் த குழந்தைய ை வளர்க்கின்றான ் என்றாக ி, அதன ் பிறக ு நாம ் கேள்விப்பட்டப்படிய ே செல்லும ் இராமாயணக ் கதைய ை மி க அற்புதமா க கொண்ட ு செல்கின்றனர ்.

குழந்தையைக ் கொண் ட பேழைய ை மாயன ் கடலில ் விடுவதும ், சீதைய ை புஷ்ப க விமானத்தில ் இராவணன ் கொண்ட ு செல்வதும ், தன்ன ை வழிமறித் த ஜடாயுவ ை இராவணன ் வெட்ட ி வீழ்த்துவதும ், இலங்கைக்குச ் செல் ல கடலைத ் தாண் ட, ஹனுமான ் விஸ் வ ரூபம ் எடுப்பதும ் தத்ரூபமா க சித்தரிக்கின்றனர ்.

இந்நாடகத்தில ் வரும ் பாடல்கள ் அனைத்தும ் எவ்வளவ ு இனிம ை. கேட்டதும ் புரியும ் வார்த்தைகளைக ் கொண்ட ு எழுதப்பட் ட அந் த பாடல்கள ் காலத்தைக ் கடந்த ு இனிக்கின்ற ன.

இலங்கேஸ்வரனின ் வாழ்க்கையில ் மறைந்துள் ள ரகசியத்தைப்போ ல, அவனத ு குட ி மகனின ் வாழ்க்கையிலும ் ஒர ு ரகசியம ் நுழைவதைய ே நகைச்சுவையாக்கியுள்ளத ு மி க அரும ை.

அன்றல் ல, இன்றல் ல... என்றென்றைக்கும ் சுவ ை குன்றா த இதிகாசம ் இராமயணம ். அதைப ் போலவ ே, இராமாயணம ் இருக்கும ் வர ை, சிறப்புக ் குன்றாமல ் இலங்கேஸ்வரன ் நாடகமும ் மறையாமல ் நடக்கும ் என்பத ை உறுதியுடன ் புரியவைத்துள்ளனர ் வ ி. என ். எஸ ். மனோகர ் நாட க மன்றத்தினர ்.

ஆர ். எஸ ். மனோகருடன ் 35 ஆண்டுகளா க இணைந்த ு பணியாற்றி ய ஆர ். நாகராஜன ் ஆக்கத்தில ் குறுகி ய காலத்தில ் சென்ன ை சபாக்களில ் 12 முற ை அ ர‌ ங்கேறிவிட்டார ் இலங்கேஸ்வரன ்.

ஆர ். எஸ ். மனோகர ் தாங்க ி புகழெய்தி ய இராவணன ் வேடத்த ை ஷண்முகம ் சிறப்பாகச ் செய்துள்ளார ். ஸ்ர ீ ராமர ் வேடத்த ை ஏற் ற கவின ், லட்சுமணன ் வேடமேற் ற சதீஷ ் குமார ், ஒர ு காட்சியில ் வந்தாலும ் பரதனின ் சோகத்த ை முழுமையா க வெளிப்படுத்தி ய குமார ், சீதையாய ் நடித் த ஜெயந்த ி, சிங்கியாய ் நடித் த மனோகர ி... பாராட்டிக ் கொண்டேயிருக்கலாம ்.

webdunia photoWD
இந்நாடகத்தின ் அரங் க அமைப்புகள ் மாற்றியமைக்கப்படும்வர ை மக்கள ை மகிழ்விக்கும ் பாத்திரங்கள ை ஏற் ற முருகே ச‌ ன ், நாகராஜன ் நன்க ு அசத்தினர ்.

இசையும ், பாடலும ் இன்றைக்கும ் அற்புதம ். தண்டபான ி, சுரேந்தர ் குரலினிம ை நாடகத்த ை அந்தக ் காலகட்டத்திறக ு அழைத்துச ் சென்ற ு வாழவைக்கிறத ு.

எத்தன ை கேளிக்கைகள ் வந்தாலும ், கலைகள ் அனைத்தும ் ஊடகங்களில ் சென்ற ு முடங்கிக்கொண்டாலும ், அந் த வரையறைகளுக்க ு கட்டுப்படாமல ் முரட்டுத்தனமா க நிமிர்ந்த ு நின்ற ு தனித ் தன்மையுடனும ், பெருமையுடனும ் என்றைக்கும ் பிரகாசிக்கும ் மனோகரின ் நாடகங்கள ். ஏனெனில ் அவரின ் நாடகங்கள ் அற்புதங்கள ்....

ஆதலால ் காலத்த ை தாண்டியவ ை!

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

Show comments