Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரூட் கேக் செய்ய வேண்டுமா இதை படியுங்க.....

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2016 (17:28 IST)
தேவையான பொருட்கள்:
 
காய்ந்த திராட்சை - 11/2 கப்
ஆரஞ்சு பழத்தோல் துண்டுகள் - 1/2 கப்
பேரீச்சம் பழம் - 11/2 கப்
ஜாதிக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
வென்னிலா எஸ்சென்ஸ் - 10 சொட்டுகள்
வெண்ணெய் - 1 கப்
சர்க்கரை - 11/2 கப்
முட்டை - 4
மைதா - 3/4 கப்
தேன் - 1/2 கப்

 
செய்முறை:
 
பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். முந்திரிப்பருப்பை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ள வேண்டும். 
 
முட்டையின் வெள்ளைக் கருவையும், மஞ்சள் கருவையும் வெவ்வேறாக அடித்து வைத்து கொள்ளவும். சர்க்கரையையும், வெண்ணெயையும் நன்கு கடைந்து பின் கொஞ்சம் கொஞ்சமாக பேக்கிங் பவுடர் கலந்து 5 முறை சலித்து வைத்திருக்கும் மாவையும், அடித்த மஞ்சள் கருவையும் மாறி மாறி சேர்த்துக் கலக்கவும்.

மாவு கலந்த பிறகு அதிகமாக கடைய கூடாது.  மெதுவாக கரண்டியினால் கலக்க வேண்டும். பழங்களை முதலில் சிறிதளவு மாவில் தேய்த்து வைத்திருக்க வேண்டும். அவற்றை எசன்ஸ், ஜாதிக்காய் பொடியையும் கலந்து வெண்ணெய் தடவிய டின்களில் பேக்கிங் செய்யவும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments