குறைந்த பட்ஜெட்டில் லாவா பிளேஸ் Nxt ஸ்மார்ட்போன் எப்படி?

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2022 (10:17 IST)
லாவா நிறுவனம் தனது புதிய 4ஜி ஸ்மார்ட்போனான லாவா பிளேஸ் Nxt-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…


லாவா பிளேஸ் Nxt ஸ்மார்ட்போன் விற்பனை வரும் டிசம்பர் 2 ஆம் தேதி அமேசான் மற்றும் லாவா வலைதளங்களில் ரூ.9,299-க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லாவா நிறுவனம் வாடிக்கையாளர்கள் வீட்டிற்கே வந்த இலவச சர்வீஸ் செய்து கொடுக்கிறது.

லாவா பிளேஸ் Nxt சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
# ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர்
# IMG பவர்விஆர் GE8320 GPU
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு 12
# 13 MP பிரைமரி கேமரா
# 2 MP டெப்த் சென்சார், விஜிஏ கேமரா
# 8 MP செல்ஃபி கேமரா
# டூயல் சிம்
# பின்புறம் கைரேகை சென்சார்
# 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ 4ஜி வோல்ட்இ,
# வைபை, ப்ளூடூத் 5.0 யுஎஸ்பி டைப் சி
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 10 வாட் சார்ஜிங்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

2026 தேர்தலில் தி.மு.க. துடைத்தெறியப்படும்: முதல்வர் ஸ்டாலினுக்கு அமித் ஷா சவால்!

விதிமுறைகளை மீறி தவெக தொண்டர்கள் செய்த அட்டகாசம்.. விரட்டிப் பிடிக்கும் காவலர்கள்

புதின் இந்திய வருகையால் டிரம்ப் ஆத்திரம்.. இந்திய அரிசுக்கு வரி விதிக்க திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments