ஜியோவின் அல்ட்டிமேட் சிக்ஸ்: பெஸ்ட் டேட்டா ப்ளான் லிஸ்ட் இதோ...

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2019 (12:20 IST)
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஜியோவின் பெஸ்ட் டேட்டா ரீசார்ஜ் ஆஃபர்களின் லிஸ்ட் இதோ...

 
 
ஜியோ ரூ.149 டேட்டா ப்ளான்:
ஜியோ ரூ.149 என்ற மலிவான விலையில் தினமும் 1.5 ஜிபி, 4ஜி டேட்டா சேவையை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.
 
ஜியோ ரூ.198 டேட்டா ப்ளான்:
ரூ.198 ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 2 ஜிபி, 4ஜி டேட்டா சேவையை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
 
ஜியோ ரூ.349 டேட்டா ப்ளான்:
ரூ.349-க்கு தினமும் 1.5 ஜிபி, 4ஜி டேட்டா சேவையை 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. 
ஜியோ ரூ.398 டேட்டா ப்ளான்:
ரூ.398 விலையில் தினமும் 2 ஜிபி, 4ஜி டேட்டா 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கிவருகிறது.
 
ஜியோ ரூ.399 டேட்டா ப்ளான்:
ரூ.399 விலையில் தினமும் 1.5 ஜிபி, 4ஜி டேட்டா சேவையை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.
 
ஜியோ ரூ.448 டேட்டா ப்ளான்:
ரூ.448-க்கு தினமும் 2 ஜிபி, 4ஜி டேட்டா சேவை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Blinkit 'இன்ஸ்டன்ட் மருத்துவர்' சேவை: ஆன்டிபயாடிக் விநியோகத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

காணாமல் போன 79 வயது பாட்டி.. நெக்லஸில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

வியூகத்தை மாற்றிய தவெக.. பத்தே நிமிடத்தில் பேசி முடித்த விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments