Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படியா அடிச்சுக்குவீங்க... ஒன்பிள்ஸுக்கு போட்டியாக 12 ஜிபி ராம் ஸ்மாட்போனை களமிறக்கிய லெனோவோ

Webdunia
புதன், 19 டிசம்பர் 2018 (13:48 IST)
பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான லெனோவோ 12 ஜிபி ராம் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு லெனோவோ இசட்5 ப்ரோ ஜிடி என பெயரிடப்பட்டுள்ளது. 
 
லெனோவோ இசட்5 ப்ரோ ஜிடி சிறப்பம்சங்கள்:
# 6.39 இன்ச் 1080x2340 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 19.5:9 டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ், ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர், அட்ரினோ 640 GPU
# 6 ஜிபி / 8 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி
# 8 ஜிபி ராம், 256 ஜிபி மெமரி
# 12 ஜிபி ராம், 512 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ZUI 10
# 16 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX519 சென்சார், f/1.8, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ்
# 24 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX576 சென்சார், f/1.8
# 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
# 8 எம்பி ஐஆர் இரண்டாவது செல்ஃபி கேமரா
# இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 3350 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை விவரம்: 
1. 6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி விலை ரூ.27,780
2. 8 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி விலை ரூ.30,865
3. 8 ஜிபி ராம், 256 ஜிபி மெமரி விலை ரூ.34,985
4. 12 ஜிபி ராம், 512 ஜிபி மெமரி மாடல் ரூ.45,280
 
சமீபத்தில்தான் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் நிறுவனம் 10 ஜிபி ராம் கொண்ட 6டி மெக்லார்ன் எடிஷன் ஸ்மார்ட்போனை ரூ.52,000 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments