Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல இந்தி சினிமா தயாரிப்பாளர் ‌பி.ஆ‌ர். சோ‌ப்ரா மரணம்!

Webdunia
புதன், 5 நவம்பர் 2008 (16:42 IST)
தூ‌ல ் க ா பூ‌ல ், வா‌க ், கனூ‌ன ், கு‌ம்ரா‌ஜ ், ‌ நிகா‌ஹ‌ ் போ‌ன் ற பிரப ல இ‌ந்‌தி‌ ‌திரை‌ப்பட‌ங்களை‌த ் தயா‌ரி‌த்தவ‌ர ் ப‌ல்தே‌வ ் ரா‌ஜ ் சோ‌ப்ர ா (94). ‌ நீ‌‌ண் ட நா‌ட்களா க உட‌ல்நல‌ம ் ச‌ரி‌யி‌ல்லாம‌ல ் இரு‌ந் த இவ‌ர ் இ‌ன்ற ு கால ை மு‌ம்பை‌ ஜுகுவில ் உ‌ள் ள தனத ு ‌ வீ‌ட்டி‌ல ் மரணமடை‌ந்தா‌ர ்.

‌‌ ப ி. ஆ‌ர ். ‌ பி‌லி‌ம்‌ஸ ் எ‌ன் ற ந‌ிறுவன‌த்தை‌த ் தொட‌ங்‌‌க ி ‌ திரை‌ப்பட‌ங்களை‌த ் தயா‌ரி‌த்த ு வ‌ந் த ‌ ப ி. ஆ‌ர ். சோ‌ப்ர ா 50‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட பட‌ங்களை‌‌த ் தயா‌ரி‌த்தவ‌ர ். மகாபாரதம் உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களையும் தயா‌ரி‌த்து‌ள்ள இவ‌ரத ு பட‌ங்க‌‌ள ் ‌‌ மிக‌ப்பெ‌ரி ய வெ‌ற்‌றிய ை பெ‌ற்றத ு.

இவரு‌க்க ு ‌ சி‌னிம ா தயா‌‌ரி‌ப்பாள‌ர ் ர‌வ ி சோ‌ப்ர ா எ‌ன் ற மகனு‌ம ், 2 மக‌ள்க‌‌ள்களு‌ம ் உ‌ள்ளன‌ர ். மற்றொரு பிரபல தயாரிப்பாளரான யாஷ் சோப்ர ா, இவரது தம்பியாவார்.

இன்று மாலை ஜுகுவில் அவரது இறுதி சடங்கு நடக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

Show comments