Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதனைகளை உடை‌க்கு‌ம் ச‌ல்மா‌ன்!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (19:52 IST)
அ‌மீ‌ர் கா‌ன ், ஷாரு‌க் கா‌ன ் இருவரு‌ம ் ஆ‌ர்‌ப்பா‌ட்டமா க ஊ‌ச ி வெட ி வெடி‌க் க, ஆரவாரம ே இ‌ல்லாம‌ல ் யான ை வெடிகளா க வெடி‌த்த ு த‌ள்ளு‌கிறா‌ர ் ச‌ல்மா‌ன் கா‌ன ்.

அ‌மீ‌ர் கா‌னி‌ன ் இர‌ண்ட ு வரு ட புராஜெ‌க்‌ட ் க‌ஜி‌ன ி 90 கோடிகளு‌க்க ு ‌ வியாபாரமானத ு. அத‌ற்க ே பா‌லிவு‌ட்டி‌ல ் பர‌ப‌ர‌ப்ப ு. ச‌ல்மா‌ன்கா‌னி‌ன ் ல‌ண்ட‌ன ் ‌ ட்‌ரீ‌ம்‌ஸ ் 120 கோடி‌க்க ு ச‌த்த‌மி‌ல்லாம‌ல ் ‌ வியாபாரமா‌யி‌யிரு‌க்‌கிறத ு. இ‌ந் த சாதனைய ை ச‌ல்மா‌னி‌ன ் இ‌ன்னொர ு படமா ன ‌ வீ‌ர ் உடை‌த்து‌ள்ளத ு.

‌ வீ‌ர ் பட‌த்த ை எரோ‌ஸ ் இ‌ண்ட‌ர்நேஷன‌ல ் நூ‌ற்ற ு ஐ‌ம்பத ு கோடி‌க்க ு வா‌ங்‌கியு‌ள்ளத ு. ஏ‌‌‌‌ன ் இ‌ந் த அ‌திகபட ி ‌ வில ை?

‌ வீ‌ர ் பட‌த்‌தி‌ன ் ‌ ஸ்‌‌கி‌ரி‌‌ப்‌ட ் ச‌ல்மா‌ன ் கானுடையத ு. ம‌ற்ற‌ப ் பட‌ங்கள ை ‌ வி ட இத‌ற்க ு அ‌தி க கவன‌ம ் எடு‌த்து‌‌க ் கொ‌ண்டு‌ள்ளா‌ர ் ‌ ச‌ல்மா‌ன ். அ‌ப்பட ி எ‌ன்னதா‌ன ் கத ை எழு‌தி‌யிரு‌க்‌கிறா‌ர ் ச‌ல்மா‌ன ் கா‌ன் எ‌ன்பத ை அ‌றி ய அனைவரு‌க்கும ே ஆவ‌‌‌ல ்.

இதனா‌ல ் தா‌ன ் ‌ வீரு‌க்க ு இ‌த்தன ை ‌ பிரமா‌ண் ட ‌ வில ை!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments